புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 5:42 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_c10முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_m10முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_c10 
2 Posts - 67%
ayyasamy ram
முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_c10முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_m10முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_c10முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_m10முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_c10 
307 Posts - 42%
heezulia
முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_c10முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_m10முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_c10 
299 Posts - 41%
Dr.S.Soundarapandian
முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_c10முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_m10முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_c10முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_m10முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_c10 
27 Posts - 4%
sugumaran
முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_c10முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_m10முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_c10முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_m10முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_c10முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_m10முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_c10 
6 Posts - 1%
prajai
முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_c10முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_m10முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_c10 
5 Posts - 1%
Kavithas
முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_c10முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_m10முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_c10 
4 Posts - 1%
manikavi
முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_c10முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_m10முதியவர்களுக்கும் தடுப்பூசி… Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதியவர்களுக்கும் தடுப்பூசி…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81975
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 09, 2016 3:33 pm

முதியவர்களுக்கும் தடுப்பூசி… 1vwqjIiGQ3WIeWpHvBwc+E_1472613073
-

எஸ்.எம். ராஜேந்திரன்
பொது மற்றும் நீரிழிவு
சிறப்பு நிபுணர்.சென்னை
———————————————
தடுப்பூசி குழந்தைகளுக்கு மட்டுமா, முதியவர்களுக்கும் போட வேண்டுமா?
நோய்த் தொற்றுக்கான வாய்ப்பு, எல்லா வயதினருக்கும் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்த முதியவர்கள், கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்.

என்னென்ன தடுப்பூசிகள் போடலாம்?

-
நிமோனியா, முத்தடுப்பு, சின்னம்மை, ப்ளூ காய்ச்சல், டைபாய்டு, ஹெபடைடிஸ் எனப்படும் மஞ்சள் காமாலை, ரேபிஸ், காலரா போன்ற நோய்களுக்கு தடுப்பூசிகள் அவசியம்.

நிமோனியா ஊசி எதற்கு? அதன் அறிகுறிகள் என்ன?


வைரஸ் பாக்டீரியா, பூஞ்சை, நுண் கிருமிகள் இவற்றில் ஏதாவது ஒன்றின் பதிப்பால், நுரையீரலில் ஏற்படும் தொற்று நிமோனியா. முதியவர்கள் அதிகம் நிமோனியாவால்தான் பதிக்கப்படுகின்றனர். கடுமையான காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி போன்றவை இதன் அறிகுறிகள்.

முத்தடுப்பு ஊசி என்பது, மூன்று வகை நோய்களுக்கானதா?

ஆம்! டெட்டனஸ், டிப்தீரியா, கக்குவான் இருமல், இந்த மூன்று நோய்களுக்கும் சேர்த்து போடப்படும்.

முதியவர்களுக்கும் சின்னம்மை தடுப்புசி அவசியமா?


நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், முதியவர்களுக்கு சின்னம்மையின் தாக்கம் அதிகம் இருக்கும்.

ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசியை முதியவர்களுக்கு எப்போது போட வேண்டும்?

மழை, குளிர்காலத்தில் இதன் பாதிப்பு அதிகம் இருக்கும் என்பதால், மழைக் காலம் தொடங்குவதற்குமுன் போட வேண்டும்.

மழைக் காலத்தில் வரும் டைபாய்டிற்கு தடுப்பூசி போட வேண்டுமா?


மழைக் காலத்தில் டைபாய்டின் பாதிப்பு இருக்கும் என்பதால், இதற்கான தடுப்பூசியை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை போட வேண்டும்.

காய்ச்சல் வகைகளைத் தவிர, ஏ, பி, சி, ஈ வகை ஹெபடைடிஸ் வைரஸ்கள், அதிக பாதிப்பை ஏறப்டுத்துகின்றன.ஹெபடைடிஸ் ஏ, பி வைரஸ்களுக்கு, சிகிச்சை இல்லை. ஆனால், தடுப்பூசி இருக்கிறது. ஹெபடைடிஸ, சி, டி க்கு தடுப்பூசிகள் இல்லை. ஆனால் சிகிச்சை உண்டு.
கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு முதியவர்கள் கூட தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?
கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய்க்கான தடுப்பூசியை ஆண், பெண் இருவரும் போட்டுக்கொள்ளலாம். ஆனால் பருவமடையும் வயதிலேயே போட்டுக்கொள்ளவேண்டும்.

முதியவர்களை நோயிலிருந்து எவ்வாறு பாதுகாக்கலாம்?


மருந்துகள், உணவுக் கட்டுப்பாடு அவசியம். இதோடு மேற்சொன்ன தடுப்பூசிகளை தகுந்த இடைவெளியில, டாக்டரின் ஆலோசனைப்படி போட வேண்டும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக