ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 M.Jagadeesan

என் அறிமுகம்
 ckavin

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 M.Jagadeesan

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

பூரானை அடிக்காதீர்கள்!
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 Dr.S.Soundarapandian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
 Dr.S.Soundarapandian

மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
 Dr.S.Soundarapandian

படமும் செய்தியும்!
 Dr.S.Soundarapandian

இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
 ayyasamy ram

இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
 ayyasamy ram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 M.Jagadeesan

ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
 T.N.Balasubramanian

ஓட்டுப்போட்ட அப்பாவி
 M.M.SENTHIL

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 
M.Jagadeesan
 
T.N.Balasubramanian
 
ckavin
 

Admins Online

விளையாட்டிற்கு கோடி வெகுமதி ஏன்?

View previous topic View next topic Go down

விளையாட்டிற்கு கோடி வெகுமதி ஏன்?

Post by சிவனாசான் on Sun Sep 11, 2016 7:10 am

விளையாட்டில் வென்றவருக்கு கோடி கணக்கில்பணம் பரிசாக கொடுத்து பாராட்டுவதால் நாட்டிற்கு என்ன நன்மை. நாட்டிற்கு ஆக்கம் ஊக்கம் தரும் ( மூலிகை ராமன்... போன்ற இளம் விஞ்ஞானிகளுக்கு>>)செயல்களுக்கு இவ்வாறு முக்கியத்துவம் கொடுப்பதில்லையே ஏன்?
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2712
மதிப்பீடுகள் : 970

View user profile

Back to top Go down

Re: விளையாட்டிற்கு கோடி வெகுமதி ஏன்?

Post by T.N.Balasubramanian on Sun Sep 11, 2016 10:43 am

P.S.T.Rajan wrote:விளையாட்டில் வென்றவருக்கு கோடி கணக்கில்பணம் பரிசாக கொடுத்து பாராட்டுவதால் நாட்டிற்கு என்ன நன்மை. நாட்டிற்கு ஆக்கம் ஊக்கம் தரும் ( மூலிகை ராமன்... போன்ற இளம் விஞ்ஞானிகளுக்கு>>)செயல்களுக்கு இவ்வாறு முக்கியத்துவம் கொடுப்பதில்லையே ஏன்?
மேற்கோள் செய்த பதிவு: 1221561

நல்ல உடல் நிலையில் உள்ள நடிக நடிகையர் 2 1/2 மணி நேரம் தய்யா தாக்கா என்று ஆடிவிட்டு போகிறவர்களுக்கு , 25 கோடி 30 கோடி கொடுக்கும் போது , ஒரு மாற்று திறனாளி, நாட்டிற்கு உலகம் போற்றும் ஒலிம்பிக்கில் ,ஒரு தங்க பதக்கம் வாங்கி நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்த்த சமயத்தில் ,இது மாதிரி ஒரு கேள்வி கேட்டீரே அய்யா ! சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

நீங்கள் கூறும் ராமர் பிள்ளை , மூலிகை பெட்ரோல் என்பது , சந்தேகத்திற்கு அப்பால் ,இல்லையே .
அப்பிடியே இருந்தாலும் , அரசை விட்டுத் தள்ளுங்கள் , தனியார் துறை சும்மா இருக்குமா ? இதிலிருந்தே தெரியவில்லையா மூலிகை பெட்ரோல் ஏன் எடுபடவில்லை என்று .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20319
மதிப்பீடுகள் : 7533

View user profile

Back to top Go down

Re: விளையாட்டிற்கு கோடி வெகுமதி ஏன்?

Post by M.Jagadeesan on Sun Sep 11, 2016 2:30 pm

தய்யா தக்கா என்று குதித்துவிட்டுக் கோடி கோடியாய் சம்பாதிப்பவர்களால் நாட்டுக்கு என்ன பயன் ?

சிந்து வெறும் ஜந்து அல்ல !
பிந்தி வந்து வெள்ளி வென்றார் !
சந்தி சிரித்திருக்கும் இந்திய மானம்
சிந்து பதக்கம் வெல்லாது இருந்தால் !


மூலிகை ராமரை அமுக்கிவிட்டார்கள் என்றே எண்ணுகிறேன் . அவரது கண்டுபிடிப்பு அமலுக்கு வந்தால் எண்ணெய் நிறுவனங்களை இழுத்து மூடவேண்டியதுதான் என்று எண்ணியிருப்பார்கள் போலும் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4658
மதிப்பீடுகள் : 2174

View user profile

Back to top Go down

Re: விளையாட்டிற்கு கோடி வெகுமதி ஏன்?

Post by சிவனாசான் on Sun Sep 11, 2016 10:04 pm

பாராட்டுக்கு பத்திரம் கொடுத்தாலே போதும்.நாட்டிற்கு வருவாய் அல்லது பயன் ஏற்படுவதாய் இருந்தால் செய்யலாம். எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் போதும் என்ற மன்ம வராதுங்க.ஒர் ரூபாயும் வெகுமதிதான் ஒருகோடியும் வெகு மதிதான். நாட்டிற்கு என்ன பயன் என்பதே கேள்வி?
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2712
மதிப்பீடுகள் : 970

View user profile

Back to top Go down

Re: விளையாட்டிற்கு கோடி வெகுமதி ஏன்?

Post by சிவனாசான் on Sun Sep 11, 2016 10:22 pm

அய்யா மாற்று திறனாளி என குறிப்பிடவில்லை பொதுவாக தெரிவித்தேன். வாங்கியகடனுக்கு வட்டியே கட்டமுடியாதபோது இப்படி ஓர் வெகுமதியால் வழி தேங்காயை எடுத்து தெரு பிள்ளையாருக்கு உடைப்பது போன்றுள்ளதே??!!
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2712
மதிப்பீடுகள் : 970

View user profile

Back to top Go down

Re: விளையாட்டிற்கு கோடி வெகுமதி ஏன்?

Post by T.N.Balasubramanian on Mon Sep 12, 2016 10:27 am

அப்போது விளையாட்டு துறையை நீக்கி விடலாமா ?
கோடி கோடியாக கிரிக்கெட்டுக்கு செலவழிக்கிறோம் .விளையாடுபவர்கள் பெறும் பெரும் சம்பளம் 1 கோடி , 50 லக்ஷம் ,25 லக்ஷம் , கிரேடுவாரியாக வருடத்திற்கு.
இம்மாதிரி விளையாட்டுகளை ஊக்குவிப்பது அண்டை/ உலக நாடுகளுடன் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே .
அதனால் விளையும் நன்மைகள் பல . அதை ஒப்பிடுகையில் , இந்த செலவுகள் ஒன்றுமில்லை .
இது எந்தன் கருத்து .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20319
மதிப்பீடுகள் : 7533

View user profile

Back to top Go down

Re: விளையாட்டிற்கு கோடி வெகுமதி ஏன்?

Post by M.Jagadeesan on Mon Sep 12, 2016 11:34 am

விளையாட்டுத் துறையை நீக்கவேண்டும் என்று சொல்லவில்லை . கிரிக்கெட்டுக்கு நாம் செலுத்தும் கவனம் மற்ற விளையாட்டுகளுக்கு செலுத்தவில்லை . செலுத்தியிருந்தால் , ஒலிம்பிக்கில் பல பதக்கங்களை வென்றிருப்போம் . சீனா, அமேரிக்கா போன்ற நாடுகளில் கிரிக்கெட் இல்லை . மற்ற விளையாட்டுகளில் கவனம் செலுத்துகிறார்கள் . அதனால் அவர்களால் பதக்கங்களை அள்ளமுடிகிறது .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4658
மதிப்பீடுகள் : 2174

View user profile

Back to top Go down

Re: விளையாட்டிற்கு கோடி வெகுமதி ஏன்?

Post by T.N.Balasubramanian on Mon Sep 12, 2016 1:45 pm

கிரிக்கெட்டுக்கு நாம் செலுத்தும் கவனம் மற்ற விளையாட்டுகளுக்கு செலுத்தவில்லை . செலுத்தியிருந்தால் , ஒலிம்பிக்கில் பல பதக்கங்களை வென்றிருப்போம் .

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20319
மதிப்பீடுகள் : 7533

View user profile

Back to top Go down

Re: விளையாட்டிற்கு கோடி வெகுமதி ஏன்?

Post by ayyasamy ram on Tue Sep 13, 2016 10:20 am

சூப்பருங்க சூப்பருங்க
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30597
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: விளையாட்டிற்கு கோடி வெகுமதி ஏன்?

Post by சிவனாசான் on Thu Sep 15, 2016 4:06 pm

விளையாட்டால்   நாட்டிற்கு அளவற்ற வெகுமதி அளிப்பதால்  நாட்டிற்கு  விளையும் நன்மையை,குறிப்பிட்டு சொன்னால்  தெரிந்து கொள்ளலாம். எனக்கு தெரியாத தால் கேட்கிறேன்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2712
மதிப்பீடுகள் : 970

View user profile

Back to top Go down

Re: விளையாட்டிற்கு கோடி வெகுமதி ஏன்?

Post by T.N.Balasubramanian on Thu Sep 15, 2016 7:16 pm

P.S.T.Rajan wrote:விளையாட்டால்   நாட்டிற்கு  அளவற்ற வெகுமதி அளிப்பதால்  நாட்டிற்கு  விளையும் நன்மையை,குறிப்பிட்டு சொன்னால்  தெரிந்து கொள்ளலாம். எனக்கு தெரியாத தால் கேட்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1221897

இந்தியா உலக ஜனத்தொகையில் ரெண்டாவது பெரிய நாடு .
நாங்கள் ஜனத்தொகையைதான் பெருக்குவோம்
விளையாட்டு வீரர்களை பெற்றெடுக்கமாட்டோம் என்று கூறமுடியுமா ?
நம் நாட்டின் ரெவின்யூ எவ்வளவு , செலவினம் எவ்வளவு , அயல்நாடுகளுக்கு நல்லெண்ண அடிப்படையில் எவ்வளவு செலவு பண்ணுகிறோம் தெரியுமா ?
எனக்கும் துல்லியமாக தெரியாது , ஆனால் பல லக்ஷம் கோடிகள் .
அதில் இந்த 1 கோடி 2 கோடி ஒன்றுமே இல்லை .இதனால் ஊக்குவிக்கப்பட்டு ,
சர்வ தேச அரங்கில், அதிக வெற்றியாளர்கள் வந்தால்  ஒரு பெயர் கிடைக்கும் அல்லவா .
இப்போது கிடைத்துள்ள ஒரு வெள்ளி ,ஒரு வெண்கலம் , நம்முடைய ஜனத்தொகைக்கு compare பண்ணும்போது மிகவும் மிகவும்  வெட்கி  தலை குனியவேண்டும்  .
இப்பிடி சொல்லலாமா?
நாட்டின் ஜனத்தொகை 130 கோடி . ஒவ்வொருவரும் தங்கள் கணக்கு 1 1/2 நயாபைசா] ,வெற்றி பெற்றவருக்கு கொடுத்தால் , அவருக்கு 2 கோடி கிடைக்கும் .
ஒரு வீரரை ஊக்குவிக்க ,உங்களிடம் கேட்கவேண்டாம் என்று ,அரசாங்கமே கொடுக்கிறது . அதிகம் கொடுக்கவில்லை . உங்களையும் கேட்கவில்லை . உங்களுக்கும் 1 1/2 பைசா லாபம்தானே???புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
விளையாட்டாகத்தான் கூறுகிறேன் .தப்பாக நினைக்கவேண்டாம் ,ராஜன் அவர்களே .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20319
மதிப்பீடுகள் : 7533

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum