ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 ஜாஹீதாபானு

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 ayyasamy ram

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

இந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 )
 Dr.S.Soundarapandian

பழைய பாடல்கள் காணொளிகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
 Dr.S.Soundarapandian

சொற்குற்றமா? பொருட்குற்றமா?
 Dr.S.Soundarapandian

முல்லா கதை.
 Dr.S.Soundarapandian

பாப்பி - நகைச்சுவை
 Dr.S.Soundarapandian

மனம், பாசம் – கவிதை
 Dr.S.Soundarapandian

பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
 Dr.S.Soundarapandian

நீங்கதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்....!!
 Dr.S.Soundarapandian

கவலையில் இருங்கள் ;அது நல்லது ! (சிற்றாராய்ச்சி)
 Dr.S.Soundarapandian

[REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்
 ajaydreams

பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம்
 ayyasamy ram

இன்று "புதிய இந்தியா" உறுதிமொழி ஏற்க பிரதமர் மோடி அழைப்பு
 ayyasamy ram

கோகுலாஷ்டமி
 T.N.Balasubramanian

கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்!
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

காவிரி விவகாரம்: ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

View previous topic View next topic Go down

காவிரி விவகாரம்: ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

Post by ayyasamy ram on Wed Sep 14, 2016 6:18 am



காவிரி பிரச்னையை முன்னிறுத்தி நிகழ்த்தப்படும்
யிலான நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்ப வேண்டாம் என்றும்
அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க
எதிர்ப்பு தெரிவித்து கன்னட மக்கள் வன்முறையில் ஈடுபட்டு
வருகின்றனர். அதற்கு பதிலடியாக தமிழகத்தில் பல்வேறு
போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இதுதொடர்பான செய்திகளும், விடியோ பதிவுகளும்,
தொலைக்காட்சிகளில் தொடர்ந்து நேரலையாக
ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இத்தகைய காட்சிகள்,
பார்ப்பவர்களின் மனதில் விரோத மனப்பான்மையை
ஏற்படுத்துவதால், அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று
மத்திய தகவல் - ஒலிபரப்புத் துறை அமைச்சகம்
வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட
அறிக்கை: குறிப்பிட்ட சில சானல்கள், வன்முறைச்
சம்பவங்களையும், சில விரும்பத்தகாத நிகழ்வுகளையும்
தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன. இத்தகைய நிகழ்ச்சிகள்,
மக்களின் உணர்வுகளையும், வன்முறைகளையும் தூண்டிவிடும்
என்பதால், பொது நலனையும், நல்லிணக்கத்தையும் கருத்தில்
கொண்டு, அதுபோன்ற நிகழ்ச்சிகளை ஊடகங்கள்
ஒளிபரப்பாமல் இருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில்
மத்திய அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
-
--------------------------------
தினமணி

-








avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30528
மதிப்பீடுகள் : 8836

View user profile

Back to top Go down

Re: காவிரி விவகாரம்: ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

Post by ராஜா on Wed Sep 14, 2016 11:21 am

வெறியாட்டம் ஆடும் கன்னட நாய்களை அடக்க துப்பில்லை ஊடகங்களுக்கு அறிவுரை சொல்லுகிறார்களாம்.

அனைத்து அரசியல்வாதிகளையும் , அரசியல்வாதிகளின் கைப்பாவையாக மாறிவிட்ட நீதித்துறையையயும் நம்பி இனி பயனில்லை தமிழக மக்களே காலத்தில் இறங்கி போராடினால் தான் காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30658
மதிப்பீடுகள் : 5520

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காவிரி விவகாரம்: ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

Post by T.N.Balasubramanian on Wed Sep 14, 2016 1:42 pm

இந்த பொன் ராதாகிருஷ்ணனும் தமிழர் மீது தான் தவறு என்பது போல் பேசிக்கொண்டு இருக்கிறார் .
முழு விவரம் அறிந்து பேசுகிறாரா அல்லது .....

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20289
மதிப்பீடுகள் : 7507

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum