ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 ayyasamy ram

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 ayyasamy ram

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 ayyasamy ram

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

அழகிய புருவங்கள்! - ஹைகூ
 ayyasamy ram

ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
 ayyasamy ram

\பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்
 ayyasamy ram

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?
 ayyasamy ram

கேட்ச் பிடித்து 23 லட்ச பரிசுத்தொகையை அள்ளிய பார்வையாளர்
 ayyasamy ram

மதக் கலவரத்தைத் தூண்டுவதாக எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
 ayyasamy ram

சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா
 ayyasamy ram

தமிழர்களால் பெருமை படுகிறோம்; இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து
 ayyasamy ram

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

About Me
 Ganeshji

Book Required
 Ganeshji

சினிக்கூத்து
 Meeran

கண்மணி
 Meeran

சேரர் கோட்டை
 Meeran

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 T.N.Balasubramanian

FUTURE VISION ACADAMY வெளியிட்டுள்ள CCSE IV பொருளாதார முழு தேர்வு
 thiru907

சபலம் தந்த சங்கடம்...!
 T.N.Balasubramanian

பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
 T.N.Balasubramanian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 பழ.முத்துராமலிங்கம்

தை நீராடிய ராஜேந்திர சோழன்
 sugumaran

ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா*
 ayyasamy ram

ஸ்கெட்ச்: இந்து டாக்கீஸ் விமர்சனம்
 ayyasamy ram

நாதுராம் கைது செய்யப்பட்டது எப்படி? 13 கிலோ மீட்டர் கார் சேஸிங், துப்பாக்கி சூடு, சினிமாவை விஞ்சிய காட்சிகள்
 ayyasamy ram

பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால் காலமானார்
 ayyasamy ram

அரண்மனை ரயிலில் பயணிகளும் குறைவு, வருவாயும் குறைவு
 ayyasamy ram

பிரதமர் மோடி தமிழில் பொங்கல் நல்வாழ்த்து
 M.Jagadeesan

ரஜினி, பா.ஜ., கைகோர்க்க வேண்டும்: குருமூர்த்தி
 M.Jagadeesan

தலைமை நீதிபதியின் இல்லத்துக்கு பிரதமரின் முதன்மை செயலர் சென்றது ஏன்? காங்கிரஸ் கேள்வி
 M.Jagadeesan

என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர்
 ayyasamy ram

பிரதமர் மோடியின் ‛கட்டிப்பிடி': காங்., கிண்டல்
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

கார்ட்டூன்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Sep 14, 2016 10:08 am


-
ரசிகர்களுக்காக வாயைக் கட்டும் தமன்னா!
-

‘என் உடல் எடையை, 55 கிலோவுக்குள் வைத்துள்ளேன்…’
என்று கூறும் தமன்னா, ‘என் விருப்ப உணவுகளை
எல்லாம் ஓரங்கட்டிவிட்டேன்; சில சமயம், மற்றவர்கள்
ஐஸ்கிரீம் உள்ளிட்ட சில உணவுகளை சாப்பிடும் போது,
அதை சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்படும்.

ஆனால், அப்போது, என் மனக்கண்ணில் ரசிகர்களின்
முகம் வரும். நான் இப்படி, ‘ஸ்லிம்’மாக, அழகாக இருப்பதால்
தானே, அவர்கள் என்னை ரசிக்கின்றனர்.
நான், ‘வெயிட்’ போட்டு விட்டால் ரசிக்க மாட்டார்கள் என்பதை
நினைத்துக் கொள்வேன்.

ரசிகர்களா, சாப்பாடா என்று பார்க்கையில், சாப்பாட்டை
தள்ளி வைத்து விடுகிறேன்…’ என்கிறார். உள்ளதைக் கொண்டு
தான் ஊராள வேண்டும்!

—————————————
— எலீசா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33513
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Sep 14, 2016 10:09 am

தனுஷின் நீண்ட கால ஆசை!
--

-

சமீபகாலமாக, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும்
பின்னணி பாடகர் என, பன்முகம் கொண்டவராக,
வலம் வருகிறார், நடிகர் தனுஷ்.

இந்நிலையில், அஜித்தின் ஒரு படத்திலேனும், பின்னணி
பாட வேண்டும் என்ற ஆசை, தனுஷுக்கு ஏற்பட்டுள்ளது.

இதை, தற்போது, அஜித்தின், 57வது படத்திற்கு இசையமைத்து
வரும், தன் உறவினரான இசையமைப்பாளர் அனிருத்திடம்
தெரிவித்துள்ள தனுஷ், ‘என் நீண்டகால ஆசையை விரைவில்
நிறைவேற்று…’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

————————————–
— சி.பொ.,
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33513
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Sep 14, 2016 10:17 am


-
மம்மூட்டிக்கு வில்லனாகும் ஆர்யா!
-

சமீபகாலமாக, ஆர்யா நடிக்கும் அனைத்து படங்களுமே,
தோல்வியடைந்து வருகின்றன. இந்நிலையில், தற்போது,
கடம்பன் படத்தில் நடித்து வந்தாலும், முன்னணி
கதாநாயகர்களின் படங்களில், வில்லனாக நடிக்க, முயற்சி
எடுத்து வந்தார்.

இதன் விளைவாக, தற்போது, மலையாளத்தில் மம்மூட்டி
நடிக்கும், தி கிரேட் பாதர் என்ற படத்தில், வில்லன் வேடம்
கிடைத்துள்ளது.

இப்படத்தில், கொடூரமான வில்லனாக நடிக்கும் ஆர்யா,
தன் கெட்டப்பை முழுமையாக மாற்றி நடிக்கிறார்.

—————————————-
— சினிமா பொன்னையா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33513
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Sep 14, 2016 10:22 am

பிரபல கதாநாயகிகளுக்கு குறி வைக்கும் சந்தானம்!
-

-
காமெடியனாக இருந்த சந்தானம், கதாநாயகனாகி
விட்டபோதும், அவருடன், ‘டூயட்’ பாடுவதற்கு, முன்னணி
நடிகைகள் தயங்கி வருகின்றனர்.

இந்நிலையில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக,
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்த,
ரெஜினாவை, செல்வராகவன் இயக்கத்தில், தான் நடிக்கும்
படத்திற்கு ஜோடி சேர்த்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, கவுதம்மேனன் இயக்கத்தில் நடிக்க
இருக்கும், ரொமான்டிக் படத்திற்கு, ஒரு முன்னணி நடிகையை
பிடித்தே தீருவது என்று நயன்தாரா மற்றும் காஜல்அகர்வால்
போன்ற சில நடிகைகளின் பெயரை, அவரது காதில்
கிசுகிசுத்திருக்கிறார் சந்தானம்.

—————————————
— சி.பொ.,
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33513
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Sep 14, 2016 10:24 am


-
கமலுக்கான கதையில் நடிக்கும் விஷால்!
-

இயக்குனர் மிஷ்கின், கமலுக்காக எழுதிய கதை,
துப்பறிவாளன். அதில், கமல் நடிப்பதற்கான வாய்ப்பு
இல்லாததால், தற்போது, அப்படத்தில் நடிக்க விஷாலை
ஒப்பந்தம் செய்துள்ள மிஷ்கின்,

‘இதற்கு முன், பல உளவுத்துறை கதைகள் வந்திருந்த
போதும், இது, புது மாதிரியானதாக இருக்கும்…’ என்று
கூறுகிறார்.

இப்படத்தை, ஹாலிவுட் பாணியில், பிரமாண்டமாக
படமாக்குவதோடு, சண்டை காட்சிகளை, உயரமான
கட்டடங்களில் படமாக்கவும் திட்டமிட்டுள்ளார்.

———————————
– சினிமா பொன்னையா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33513
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Sep 14, 2016 10:29 am


-

* விஜய்யுடன் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்,
தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுடன் தான்
நடிப்பேன் என உறுதியாக இருக்கிறார்.

——————————-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33513
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Sep 14, 2016 10:30 am


-
* டிரிபிள் ஏ என்ற படத்தில், அம்மா வேடத்தில்
நடித்துள்ள ஸ்ரேயா, ‘இனிமேல் கதாநாயகி, ‘இமேஜ்’
பற்றி கவலைப்படப் போவதில்லை…’ என்கிறார்.

———————————-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33513
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Sep 14, 2016 10:31 am


-

* ‘முன்னணி கதாநாயகன் படமாக இருந்தாலும்,
என் கதாபாத்திரம் பிடித்தால் மட்டுமே நடிப்பேன்…’
என்கிறார், நித்யாமேனன்.

————————————–
வாரமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33513
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum