ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 seltoday

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழக காங்., தலைவரானார் திருநாவுக்கரசர்

View previous topic View next topic Go down

தமிழக காங்., தலைவரானார் திருநாவுக்கரசர்

Post by ayyasamy ram on Wed Sep 14, 2016 9:33 pm

புதுடில்லி:
தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர்
நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக காங்., தலைவராக இருந்த இளங்கோவன்,
சட்டசபை தேர்தலில் கட்சி தோல்விக்கு பொறுப்பேற்று
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார்.

இதன் பிறகு புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.
இதனால், தலைமை இல்லாமல், 4 மாதங்களாக கட்சி
செயல்பட்டு வந்தது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடை
பெற உள்ள நிலையில், புதிய தலைவரை உடனடியாக
நியமிக்க வேண்டும் என தொண்டர்கள் கட்சி மேலிடத்தை
வலியுறுத்தி வந்தனர்.

புதிய தலைவர் பதவிக்கு சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ்
என பலரது பெயர்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில்,
தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்
பட்டுள்ளதாக டில்லியில், அக்கட்சியின் பொதுச்செயலாளர்
ஜனார்த்தன் திவேதி அறிவித்துள்ளார்.

திருநாவுக்கரசர், தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி
பொறுப்பாளராக பதவி வகித்து வந்தார்.
தன்னை தலைவராக நியமித்ததற்கு சோனியாவுக்கும்,
ராகுலுக்கும் திருநாவுக்கரசர் நன்றி தெரிவித்துள்ளார்.

புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசருக்கு
வாழ்த்து தெரிவித்துள்ள இளங்கோவன், கட்சியை முன்னெடுத்து
செல்ல வேண்டும். அனைவரையும் ஒருங்கிணைத்து செல்ல
வேண்டும் எனக்கூறியுள்ளார்.

திருநாவுக்கரசர், கடந்த 1977 முதல் 1980 வரை தமிழக
சட்டசபை துணை சபாநாயகராக பதவி வகித்துள்ளார்.
பின்னர் 1980 முதல் 87 வரை எம்.ஜி.ஆர்., ஆட்சியில் அமைச்சராக
பதவி வகித்துள்ளார். லோக்சபா உறுப்பினராகவும், 6 முறை
எம்.எல்.ஏ.,வாகவும் பதவி வகித்துள்ளார்.

திருநாவுக்கரசர், வாஜ்பாய் ஆட்சியின் போது, மத்திய
இணையமைச்சராக பதவி வகித்தார். பின்னர், 2009ல்
பா.ஜ.,விலிருந்து விலகி, காங்கிரசில் சேர்ந்தார்.
-
------------------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31545
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: தமிழக காங்., தலைவரானார் திருநாவுக்கரசர்

Post by M.Jagadeesan on Thu Sep 15, 2016 6:08 am

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக EVKS இருந்தபோது ஒரு கலகலப்பு இருந்தது . இனி அப்படி இருக்காது . அந்த திருநாவுக்கரசர் ஒருதடவைதான் கட்சி மாறினார் ; இந்த திருநாவுக்கரசரோ கட்சி மாறுவதையே தொழிலாகக் கொண்டவர் . என்ன செய்கிறார் பார்ப்போம் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4772
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: தமிழக காங்., தலைவரானார் திருநாவுக்கரசர்

Post by T.N.Balasubramanian on Thu Sep 15, 2016 10:08 am

தமிழக காங்கிரஸ்---திருத்தவே முடியாது .
இன்னும் இரெண்டு நாட்கள் பொறுக்கவும்.
திருநா வுக்கு எதிராக மகஜர் போகப்போகிறது .
EVKS மாதிரி பொறுக்கித்தனமாக பேசமாட்டார்  என நம்புவோம் .
வாழ்த்துகள், திருநா .
பெயர்மாற்றத்திற்கு பிறகு , இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு , காற்று உங்கள் பக்கம் .
(என்ன நியூமராலஜியோ ???)

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20571
மதிப்பீடுகள் : 7923

View user profile

Back to top Go down

Re: தமிழக காங்., தலைவரானார் திருநாவுக்கரசர்

Post by பாலாஜி on Thu Sep 15, 2016 11:18 am

இன்னும் யாரவது பாக்கி இருக்கீங்களா ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தமிழக காங்., தலைவரானார் திருநாவுக்கரசர்

Post by T.N.Balasubramanian on Thu Sep 15, 2016 1:59 pm

M Jagadeesan wrote:தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக EVKS இருந்தபோது ஒரு கலகலப்பு இருந்தது .

EVKS என்றால் நீங்கள் EVKS இளங்கோவனை கூறுகிறீர்கள் .

யாராக இருந்தாலும், கைகலப்பு /துணி கிழிப்பு நிரந்தரமாக இருக்கும், தமிழக காங்கிரசில் .
தலைமைக்கு இருக்கவேண்டிய பெருந்தன்மை, பேச்சில் நாகரீகம் அவரிடம் இல்லை .
EVK சம்பத்தின் மகனா இவர் என ஆச்சரியப்படும் அளவிற்கு இருந்த காலகட்டமும் உண்டு .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20571
மதிப்பீடுகள் : 7923

View user profile

Back to top Go down

Re: தமிழக காங்., தலைவரானார் திருநாவுக்கரசர்

Post by சிவனாசான் on Thu Sep 15, 2016 4:16 pm

இருந்தவர்களுக்கே பதவிஅளிப்பதை விட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.பழையகஞ்சி பழையகஞ்சிதான்.அரசியலுக்கும் வயதுவரம்பு பணிக்கால வரம்பும் வகுத்து விதித்தால் நல்லது எனலாம். நிதிஅமைச்சருக்கு சிதம்பரத்தை விட்டால் வேறு யாரும் இல்லைஎன்பது போல இருக்க கூடாதுங்க>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2721
மதிப்பீடுகள் : 983

View user profile

Back to top Go down

Re: தமிழக காங்., தலைவரானார் திருநாவுக்கரசர்

Post by M.Jagadeesan on Thu Sep 15, 2016 5:38 pm

T.N.Balasubramanian wrote:
M Jagadeesan wrote:தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக EVKS இருந்தபோது ஒரு கலகலப்பு இருந்தது .

EVKS என்றால் நீங்கள் EVKS இளங்கோவனை கூறுகிறீர்கள் .

யாராக இருந்தாலும், கைகலப்பு /துணி கிழிப்பு நிரந்தரமாக இருக்கும், தமிழக காங்கிரசில் .
தலைமைக்கு இருக்கவேண்டிய பெருந்தன்மை, பேச்சில் நாகரீகம் அவரிடம் இல்லை .
EVK சம்பத்தின் மகனா இவர் என ஆச்சரியப்படும் அளவிற்கு இருந்த காலகட்டமும் உண்டு .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1221888

உண்மைதான் ! தந்தைக்கு ஏற்ற தனயன் இல்லை ! தடாலடியாகப் பேசி வம்பு தும்புகளில் சிக்கிக் கொள்கிறார் .

" யாகாவா ராயினும் நாகாக்க " என்ற ஐயனின் அறிவுரை இவரைப் போன்ற ஆட்களுக்கே பொருந்தும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4772
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum