ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காஞ்சி மகான்
 T.N.Balasubramanian

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 kuloththungan

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
 ayyasamy ram

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 TIMPLEKALYANI

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
 ayyasamy ram

கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
 T.N.Balasubramanian

இன்றைய செய்தி(16.10.2017)
 thiru907

தமிழ் புக்
 Meeran

யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
 ayyasamy ram

உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
 ayyasamy ram

20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
 ayyasamy ram

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
 ayyasamy ram

ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
 ayyasamy ram

ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
 ayyasamy ram

விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
 ayyasamy ram

இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
 ayyasamy ram

தீபாவ‌ளி நகை‌ச்சுவை வெடி‌க‌ள் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
 ayyasamy ram

அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு, வளாகம் மூடப்பட்டது
 ayyasamy ram

உன் கண்ணீரைத் துடைப்பவர் யார் ? (பாரசீகப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை
 Dr.S.Soundarapandian

மனதில் உறுதி வேண்டும்
 Dr.S.Soundarapandian

ஒரு மனிதன் தன்னை வலிமையாக்கிக்கொள்ள வேண்டும்!(சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

மொழிபெயர்ப்பு கவிதைகள்
 Dr.S.Soundarapandian

ஊதுவோம் சங்கு
 M.Jagadeesan

ஒரே ஒரு பஸ் ஜோக்...
 T.N.Balasubramanian

சோதனை எல்லாம் சொல்லிட்டா வருது...!!
 Dr.S.Soundarapandian

திற்பரப்பு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்
 Dr.S.Soundarapandian

நீயே என் முதற் காதலி! (ஹீப்ரு மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இன்றைய செய்தித்தாள்(15.10.2017)
 thiru907

இணையதளத்தில் மெர்சல் படம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இது உங்கள் இடம்

View previous topic View next topic Go down

இது உங்கள் இடம்

Post by vasuselva on Thu Sep 15, 2016 4:23 pm

பரந்த மனப்பான்மையை வளர்ப்போமே!
பெரும் பணக்காரரான என் உறவினரின் மகளுக்கு வரன் தேடுவதாக அறிந்ததும், மருத்துவர், இன்ஜினியர், வெளிநாட்டில் பணிபுரிபவர் மற்றும் தொழிலதிபர்கள் என, உறவினர்கள் பலர், பெண் எடுக்க போட்டி போட்டனர்.
இந்நிலையில், நகரில் மெடிக்கல் ஷாப் வைத்திருக்கும் தூரத்து உறவினர் மகனுக்கு, அவரது மகளை நிச்சயம் செய்யப் போவதாக அறிந்து, அதிர்ந்து போனோம். என் பெற்றோர் நேரில் சென்று விசாரித்த போது, பெண்ணின் தந்தை, என் அம்மாவிடம், 'அந்த பையன, ரொம்ப நாளா பாத்திட்டு வர்றேன். கடையை கண்ணும், கருத்துமா கவனிக்கிறான்; பெற்றோர் மீது அக்கறையாக இருக்கிறான்; எந்த கெட்ட பழக்கமும் இல்ல; எனக்கு மட்டுமில்ல, என் வீட்டில் எல்லாருக்கும் பையன ரொம்ப பிடிச்சிருந்ததால, நாங்களே, அவங்க வீட்டிற்கு சென்று, பேசி முடிவு செய்தோம்.
'யாரோ ஒரு பணக்காரருக்கோ, பதவியிலிருக்கிற மாப்பிள்ளைக்கோ, என் மகளை கொடுக்குறத விட, நல்ல பையனுக்கு கொடுத்து, எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாமே...' என்று கூறியுள்ளார்.
பணம், பணத்தோடு தான் சேரும் என்ற நடைமுறை கோட்பாட்டை மாற்றி, தன்னை விட வசதி குறைவானாலும், நல்ல பையனுக்கு, மகளை தாரை வார்க்க முன் வந்த அவரது பரந்த மனப்பான்மையை பாராட்டினோம்.
— பி.சதீஷ்குமார், மதுரை.

ஆசிரியர் நினைத்தால்...
அரசு துவக்கப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகனுக்கு, கணக்குப் பாடம் சுத்தமாக வரவில்லை; எவ்வளவு முயன்றும், அவனால் கணக்குகளை புரிந்து கொள்ள முடியவில்லை.
எங்கள் கவலையை உணர்ந்த அவனது வகுப்பாசிரியர், ஒருநாள், எங்கள் வீட்டுக்கு வந்து, அவனை, பூங்காவுக்கு அழைத்து சென்றார். மரம், செடி மற்றும் பூக்கள் என, இயற்கையோடு தன்னை மறந்து விளையாடிய அவனிடம், 'இந்த செடியில், எத்தனை பூக்கள் இருக்குன்னு எண்ணு...' என்று கூறியுள்ளார்.
அவன் சரியாக எண்ணி சொல்லியுள்ளான். 'இந்த மொத்தப் பூக்களில், நான்கை மட்டும் கழித்து விட்டால், மீதி எத்தனை இருக்கும்...' என்று கேட்க, உடனே அவன், நான்கு பூக்களை விட்டு விட்டு, மீதியை எண்ணி, சரியாக கூறியுள்ளான். தொடர்ந்து, 'அப்படியே இந்த மொத்த பூக்களில், ஐந்தைக் கூட்டினால், மொத்தம் எத்தனை பூக்கள் இருக்கும்...' என்று கேட்க, அதற்கும், சரியாக பதிலளித்துள்ளான். 'இந்த பூக்களை, இரண்டிரண்டாக பிரித்தால், மொத்தம் எத்தனை ஜோடி வரும்?' என்று கேட்க, சிறிது நேரத்தில் அதற்கும் சரியாக பதில் சொல்ல, 'இதுதான்பா கணக்கு... இதைப் பாட புத்தகத்துல படிக்கும் போது சிரமப்படுறியே...' என்று கூற, அவன் தெளிவடைந்தான்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவன் இப்போது, கணக்கில், நூற்றுக்கு நூறு மார்க் வாங்குகிறான். இச்செயலை, நாங்கள் செய்திருந்தால் கூட, அவன் இவ்வளவு பக்குவம் அடைந்திருக்க மாட்டான். ஆசிரியர்கள் மனது வைத்தால், தரிசு நிலத்திலும், சாகுபடி செய்ய முடியும் என்பதை, நிரூபித்து விட்டார், அந்த ஆசிரியர்.
இக்காலத்திற்கு இவர் போன்ற ஆசிரியர்களே தேவை!
— எஸ்.தங்கமுடிராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர்.

ஆச்சரியப்பட வைத்தார்!
சமீபத்தில், என் நண்பர் மகளின், மஞ்சள்நீராட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். கணவன் - மனைவி இருவருமே நல்ல வேலையில் இருப்பதால், உடன் வேலை செய்வோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என, நிறைய பேர் வந்திருந்தனர்.
சடங்கு ஆரம்பித்த சில நிமிடங்களில், 'ராணியை கூப்பிடுங்க...' என்று உரக்க குரல் கொடுத்தார் நண்பர். மண்டப வாசலில் நின்றிருந்த அப்பெண், மேடை அருகே வந்தவள், அருகில் வர, தயங்கி நின்றாள். காரணம், அவள், அவர்களது வீட்டில் வேலை செய்பவள்.
நண்பரின் மனைவி, அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி, மேடை ஏற்றி, தன் மகளை அவருடைய காலில் விழ வைத்து, ஆசீர்வாதம் வாங்க வைத்தாள். அதை, அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்க, உடனே, நண்பரின் மனைவி, 'நானும், என் கணவரும் பணி நிமித்தமாக, அடிக்கடி வெளியூர் சென்று விடுவோம். அதனால், நாங்கள் வீட்டில் இருக்கும் நேரம் குறைவு. என் மகளை பாதுகாப்பாக வளர்த்து ஆளாக்கிய பெருமை, எங்கள் வீட்டில் வேலை பார்க்கும் ராணியையே சேரும்...' என்று, உணர்ச்சி ததும்ப கூறினார்.
அதைக் கேட்ட நாங்கள் எல்லாரும் சிலிர்த்துப் போனோம்.
— ஜெ.ஆர்.ஜோயல் ஜெபஸ்டின், சென்னை.

நன்றி தினமலர்
avatar
vasuselva
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: இது உங்கள் இடம்

Post by சிவனாசான் on Thu Sep 15, 2016 4:33 pm

நூற்றில்  ஒன்றுஇரண்டு என விரல்விட்டு எண்ணக்கூடியது. எங்கங்க ஆசிரியர்களை  படிக்கவரும்  பிள்ளைகள் பெரும்பாலும் மதித்து செயல்படராங்க. படி என்று சொன்னால் போதும்>>>> ஏன் பள்ளிக்கு காலதாமதாமாக வருகிறாய் என்றால்போதும்>>>>.நீங்கள் கூறிடும் பையன் அரசு பள்ளியில் படிப்பவனா? தனியார் பள்ளியில் படிப்பவனா? வீட்டு வேலைக்காரி உங்களுக்கு நல்லவளாக அமைந்திருந்ததால் குறிப்பிட்டுள்ளீர்கள் கொடுத்து வைத்தவர்கள் >>>>மகிழ்ச்சி>>>உங்கள் பெற்றோர்கள் இல்லையா?
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2721
மதிப்பீடுகள் : 983

View user profile

Back to top Go down

Re: இது உங்கள் இடம்

Post by சிவனாசான் on Thu Sep 15, 2016 4:43 pm

என்ன நண்பரே 2014ல் சேர்ந்துள்ளீர் தற்போதுதான் வருகின்றீர்கள்.!!!!!!!!!!!!!!!
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2721
மதிப்பீடுகள் : 983

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum