ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
MGR நடிச்ச பாசமலர்
 heezulia

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 SK

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 SK

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல்
 ayyasamy ram

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 T.N.Balasubramanian

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இது உங்கள் இடம்!

View previous topic View next topic Go down

இது உங்கள் இடம்!

Post by vasuselva on Sun Sep 18, 2016 11:45 am

ஜாதக பைத்தியம்!
சமீபத்தில், என் நண்பர், தன் மகனை ஜாமினில் எடுப்பதற்காக என்னையும் கூப்பிட, அதிர்ந்து போய், 'என்னாச்சுப்பா... நல்ல பையன் தானே... என்ன செய்தான்...' என்று கேட்க, அவர் கூறிய பதிலால், மேலும் அதிர்ந்து போனேன்.
நண்பரின் மகன், குரு பெயர்ச்சியின் போது வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொள்வான் என, அவனது ஜாதகத்தில் இருந்ததாம். பெரும் பிரச்னைகளில் சிக்கி, பெரிய வழக்காக வரும் முன்பே, 'பாரில்' சும்மா சண்டை போடச் சொல்லியுள்ளார் நண்பர். அவனும், அதுபோலவே செய்து, போலீசிடம் மாட்டி, இப்போது சிறையில் இருக்கிறான்.
'இது சாதாரண வழக்கு தானே... குருப்பெயர்ச்சிக்கான பலன், இத்தோடு முடிந்து விடும் அல்லவா...' என, என்னை பார்த்து கேட்க, அவரின் ஜாதக பைத்தியத்தை நொந்தபடியே, தலையில் அடித்துக் கொண்டேன்.
— எஸ்.தேவேந்திரன், திருச்சுழி.

அவசர சேவைக்கு சபாஷ்!
என் மகனுக்கு, முடி வெட்டுவதற்காக, சலூனுக்கு சென்றிருந்த போது, அங்கிருந்த சுவரில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை பார்த்தேன்.
அதில், அவசர போலீஸ் - 100, தீயணைப்பு - 101, ஆம்புலன்ஸ் - 102 மற்றும் 108, போக்குவரத்து விதி மீறல் - 103 என்றிருந்தது. மேலும், குழந்தைகளுக்கான உதவி - 1098, பெண்களுக்கான உதவி - 1091, முதியோருக்கான உதவி - 1253, தேசிய நெடுஞ்சாலை உதவி- 1033, கடலோர பகுதி உதவி -1093, ரத்த வங்கி -1910 மற்றும் கண் வங்கி - 1919 போன்ற முக்கிய அவசர உதவி எண்களும், குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, விலங்குகள் பாதுகாப்பு, நுகர்வோர் நீதிமன்றம், பாலியல் வன்கொடுமை தடுப்பு, வங்கி திருட்டு, லஞ்ச ஒழிப்பு, வரி ஏய்ப்பு மற்றும் கல்லூரிகளில், 'ராகிங்' கொடுமை என, 30க்கும் மேற்பட்ட எண்கள் அச்சிடப்பட்டு இருந்ததைக் கண்டு, பிரமித்துப் போனேன்.
இதுபற்றி, கடைக்காரரிடம் கேட்ட போது, 'அன்றாட வாழ்க்கையில், நாம் எத்தனையோ பிரச்னைகளை சந்திக்கிறோம்; அவசர உதவிக்கும், ஆபத்திற்கும், அத்துமீறல்களை தடுக்கவும், இந்த எண்கள் மிகவும் பயன்படும். இதன் மூலம், பலரும் தீர்வு கண்டிருப்பது, எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது...' என்றார்.
அவருக்கு, சபாஷ் போட்டு வந்தேன்!
— பி.சதீஷ்குமார், மதுரை.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் குளிரூட்டப்பட்ட அறை தேவையா?
இன்று ஒரு சில தனியார் பள்ளிகளில், வகுப்பறை மற்றும் விடுதி அறைகள், 'ஏசி' வசதி செய்யப்பட்டுள்ளன.
பொதுவாகவே, பள்ளி மற்றும் கல்லூரிகளில், போதுமான அளவு காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் இருக்குமாறு தான் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அவற்றில் ஏன் குளிர்சாதன வசதி... கட்டடங்களே வெளியில் தெரியாத அளவுக்கு மரங்களை வளர்ப்பதுடன், கொசு உள்ளிட்ட பிரச்னைகள் வராமல் இருக்க, மூலிகைச் செடிகளையும் வளர்க்கலாமே!
மேலும், மின் விசிறி கூட தேவைப்படாத அளவுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த வகுப்பறைகள் மற்றும் விடுதி அறைகளை உருவாக்குவது, கல்வி நிறுவனங்களுக்கு, சாதாரண விஷயம்!
படிப்பு பாதிக்காத அளவு, குறிப்பிட்ட நேரம் செலவழித்து, மரம், செடி, கொடிகளை வளர்க்க மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்தினால், அது, அவர்களுக்கு உடற்பயிற்சி செய்தது போன்றும், மீண்டும் வகுப்பறைக்கு வரும் போது, புத்துணர்வுடன் படிக்கவும் தூண்டும். படித்து முடித்து, வேலைக்கு செல்லும் காலத்தில், தங்கள் வீட்டிலும் இதை கடைப்பிடிக்க முயற்சிப்பர்.
பல லட்ச ரூபாய் சம்பாதிக்கும் கல்வியை கற்று தருவதுடன், பூமியை பத்திரமாக பார்த்துக் கொள்வது எப்படி என்பதையும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கற்றுத் தருமா?
— ஜி.சிவராஜ், திருவாரூர்
avatar
vasuselva
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum