ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வே, வோ, கா, கி
 T.N.Balasubramanian

My Introduction.
 prajai

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 Dr.S.Soundarapandian

தாயை வணங்க வேண்டும்...! -
 Dr.S.Soundarapandian

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
 Dr.S.Soundarapandian

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

பூரானை அடிக்காதீர்கள்!
 Dr.S.Soundarapandian

அப்துல்லாவின் அமைதி! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

என் அறிமுகம்
 ஜாஹீதாபானு

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
 ந.க.துறைவன்

தமிழகத்திற்கு நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'
 ayyasamy ram

அதிசயமான சூரிய கிரகணம்
 T.N.Balasubramanian

பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
 ayyasamy ram

பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?
 ayyasamy ram

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலி
 ayyasamy ram

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதா?
 ayyasamy ram

சிங்கப்பூரில் அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் மாயம்
 ayyasamy ram

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு
 ayyasamy ram

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்
 kovarthanan

சினி துளிகள்! -தொடர் பதிவு
 ayyasamy ram

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
 ayyasamy ram

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
 ayyasamy ram

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
 Haneefhse1988

புத்தகம் வேண்டி
 Haneefhse1988

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள்

View previous topic View next topic Go down

இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள்

Post by T.N.Balasubramanian on Tue Sep 20, 2016 9:00 pm

ளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள்
புதுடில்லி: டில்லி நடுரோட்டில், இளம்பெண் ஒருவர் கத்தியால் 30 முறை குத்தி கொல்லப்பட்டார். அப்போது அந்த வழியாக சென்ற யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை.

டில்லியில் ஆசிரியையாக பணிபுரிபவர் கருணா (21). இன்று காலை, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள புராரி வடக்கு பகுதியில், நடந்து சென்று கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த சுரேந்தர் என்பவன், கருணாவை கத்தியால் சராமரியாக தாக்க துவங்கினான். கருணா உயிரிழக்கும் வரை சுரேந்தர் கடுமையாக கத்தியால் குத்தினான். இதில் கருணா சம்பவ இடத்திலேயே பலியானார். சுரேந்தரை போலீசார் கைது செய்துள்ளனர்.34 வயதாகும் சுரேந்தர், விவகரத்தானவர். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கருணாவிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில், கத்தியால் கடுமையாக தாக்கப்பட்ட கருணா பரிதாபமாக உயிரிழந்தது பதிவாகியுள்ளது. சம்பவத்தை பார்த்த சிலர் கண்டும் காணாததும் போல் நடந்து சென்றதும், சிலர் பயந்து கொண்டு தயங்கி நிற்பதும் பதிவாகியுள்ளது. சுரேந்தரை பார்த்ததும் கருணா நகர்ந்து செல்ல முயன்றதும், பின்னர் சுரேந்தர், கருணாவை கத்தியால் கடுமையாக குத்தி பின்னர் கல்லை கொண்டு தலையில் தாக்கியதும் பதிவாகியுள்ளது.

நன்றி தினமலர்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20325
மதிப்பீடுகள் : 7548

View user profile

Back to top Go down

Re: இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள்

Post by T.N.Balasubramanian on Tue Sep 20, 2016 9:06 pm

இது மாதிரி சம்பவங்களுக்கு காரணம் என்ன ?
ஆணா ? பெண்ணா ? பெற்றோர்களா? கலாச்சார சீரழிவா ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20325
மதிப்பீடுகள் : 7548

View user profile

Back to top Go down

Re: இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள்

Post by ஜாஹீதாபானு on Wed Sep 21, 2016 4:37 pm

அதிர்ச்சிavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29905
மதிப்பீடுகள் : 6849

View user profile

Back to top Go down

Re: இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள்

Post by ராஜா on Wed Sep 21, 2016 5:21 pm

நேற்று தல சிவா இந்த காணொளியை அனுப்பினார் , அழுகை அதிர்ச்சி

இவனுங்களுக்கு கடுமையான சித்திரவதையுடன் கூடிய தண்டனையாக இருக்கணும்.

காவல்துறை அதிகாரிகள் , அல்லது சிறை அதிகாரிகள் யாராவது இதை மனிதாபிமான நோக்கத்தோடு செய்யவேண்டும்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30658
மதிப்பீடுகள் : 5520

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள்

Post by T.N.Balasubramanian on Wed Sep 21, 2016 6:00 pm

இன்றைய TOI கூறுவது :
சுரேந்தர்சிங் ம் கருணா வும் relationship இல் இருந்தார்களாம்
பிறகு கருணா முறித்துக் கொண்டாராம் .
என்னையா relationship ? குடியே முழுகி போகுதே இந்த ஷிப்பால !!
கோபம் கண்ட சுரேந்தர் கத்திரிக்கோலால் 22 முறை கொடூரமாக தாக்கினாராம் .
சுரேந்திரசிங் இடமிருந்து பிரிந்த மனைவி , சிங்க் கொடுமைக்காரர் என்கிறார் .
பாரத தேச கலாச்சாரம் எ..ங் .....கோ போய் விட்டது .
காலையில் சரவணாவில் காபி ...மதியத்தில் coffeday இல் காபி ..
நினைத்த இடத்தில் ,நினைத்த நபர்களுடன் , நினைத்த வேளையில் ....
இரு பாலாறும் அத்து மீறுகின்ற போதும் ,அத்துமீற அனுமதிக்கின்ற போதும் ,
அடிக்கடி இது போன்றவை நடப்பதை தவிர்க்கமுடியாது .
யாரும் யாரையும் காப்பாற்றவும் முடியாது ,கையில் சிறு கத்தி இருந்தாலும் போதும் ,
அவரவர் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளவே ஓடிடுவார் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20325
மதிப்பீடுகள் : 7548

View user profile

Back to top Go down

Re: இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள்

Post by T.N.Balasubramanian on Thu Sep 22, 2016 6:08 pm

தமிழ் ஹிந்துவில் இருந்து ,
------------------------------------------------------------------------------------------------------------------------------
டெல்லியில் 22 வயது ஆசிரியை கருணா கொடூரமான முறையில் குத்திக் கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தக் கொலைக்கான பின்னணி தெரியவந்துள்ளது.

கொலையாளி சுரேந்தர் சிங், தான் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்ததுதான் கொலைக்கான காரணம் என்று அவர் கூறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சுரேந்தர் கருணாவைக் கத்தரிக்கோலால் 30 முறை குத்திக்கொல்வதற்கு முன்பாக 'தாக்கிவிடுவேன்' என்று எச்சரிக்கை விடுத்ததாகவும், அதற்கு அவர் பயப்படாததால் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்ததாகவும் சுரேந்தர் கூறியுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

''சுரேந்தர் தன்னுடன் எப்பொழுதும் கத்தரிக்கோல்களை வைத்திருப்பேன் என்று கூறினார். அதே நேரம் எதற்காக வைத்திருக்கிறார் என்று விளக்கம் அளிக்கவில்லை'' என்று காவல்துறை துணை ஆணையர் மதூர் வர்மா கூறியுள்ளார்.

இதுகுறித்து 'தி இந்து'விடம் பேசிய புலன்விசாரணை அதிகாரி ஒருவர் கூறும்போது, ''கொலையாளி சுரேந்தர், ஆசிரியை கருணாவை மிரட்டுவதற்காக வன்முறையைக் கையாண்டிருக்கிறார். சம்பவம் நடப்பதற்கு ஒரு மணிநேரம் முன்பாக, சுரேந்தரும் கருணாவும் ஜிடிபி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சந்தித்திருக்கின்றனர். அப்போது கருணா, தன்னுடைய தனிப்பட்ட படங்களை ஆண் நண்பருடன் பகிர்ந்துகொண்டிருக்கும் தகவல் தெரியவந்திருக்கிறது.

2012 முதல் 2015 வரை தாங்கள் நண்பர்களாக இருந்ததாக சுரேந்தர் தெரிவித்துள்ளார். கொலை நடப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னால் நிகழ்ந்த சந்திப்பில், சுரேந்தர் கருணாவின் செல்பேசியை வலுக்கட்டாயமாகப் பிடுங்கியிருக்கிறார். கருணாவின் ஃபேஸ்புக் குறுஞ்செய்தி செயலிக்கான கடவுச்சொல்லைச் கூறச்சொல்லி மிரட்டியிருக்கிறார்.

தந்தை வீட்டுக்கு உடனே வரச்சொல்லியிருக்கிறார் என்று கருணா கூறியுள்ளார். இதற்கிடையில் வாட்ஸ் அப் செய்திகளையும், ஃபேஸ்புக் குறுஞ்செய்திகளையும் படித்திருக்கிறார் சுரேந்தர்.

அவற்றில், கருணா மற்றொரு இளைஞரிடம் பேசிக்கொண்டிருந்ததும் அவரோடு தனிப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்துள்ளார்'' என்று கூறுகிறார்.

இந்தத் தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், விசாரணையில் கருணாவும், சுரேந்தரும் மூன்று வருடங்கள் பழக்கத்தில் இருந்ததாகவும், சுரேந்தரின் வன்முறைத் தன்மையால் போன வருடத்தில் கருணா அவரைப் பிரிந்ததும் தெரியவந்துள்ளது.

பின்னர் சுரேந்தர், கருணாவைப் பின்தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளார். கொலையாளி சுரேந்தர் சிங், தான் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்ததால் தான் கொலை செய்தேன் என்று கூறியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளாது.

இது குறித்து கருணாவின் சகோதரர் அஸ்வின்குமார் 'தி இந்து'விடம் கூறும்போது, ''ரோகிணி பகுதியில் சுரேந்தர் கம்ப்யூட்டர் பயிற்சி பள்ளி நடத்தி வந்தார். இவரிடம் வகுப்புக்கு சென்ற எனது சகோதரியை திருமணம் செய்துகொள்ளும்படி கடந்த ஒரு வருடமாக தொல்லை கொடுத்து வந்தார்.

இது தொடர்பாக 5 மாதங்களுக்கு முன் போலீஸில் புகார் செய்தோம். போலீஸார் நடவடிக்கை எடுக்காமல், இரு தரப்பையும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பிவிட்டனர். இப்போது எனது சகோதரியை அவர் கொலையே செய்து விட்டார்'' என்று தெரிவித்தார்.

சுரேந்தருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, அவரது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20325
மதிப்பீடுகள் : 7548

View user profile

Back to top Go down

Re: இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள்

Post by சிவனாசான் on Thu Sep 22, 2016 8:52 pm

தான் பலிகடாவாக ஆகனும்னா மக்கள் கண்டு கொள்ளலாம். அப்படித்தான் ஒரு திருடனை தடுக்க போய் பலியான செய்தி பார்க்கலியா? காவல் துறை என ஒன்று இருந்தும் ஏன் களவு குற்றம் நிகழாமல் இல்லை???????>>>>>>>>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2712
மதிப்பீடுகள் : 970

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum