ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

வரலாற்றில் தீபாவளி
 T.N.Balasubramanian

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 ayyasamy ram

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 kuloththungan

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
 ayyasamy ram

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 TIMPLEKALYANI

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
 ayyasamy ram

கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
 T.N.Balasubramanian

இன்றைய செய்தி(16.10.2017)
 thiru907

தமிழ் புக்
 Meeran

யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
 ayyasamy ram

உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
 ayyasamy ram

20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
 ayyasamy ram

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
 ayyasamy ram

ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
 ayyasamy ram

ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
 ayyasamy ram

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 ayyasamy ram

விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
 ayyasamy ram

இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
 ayyasamy ram

தீபாவ‌ளி நகை‌ச்சுவை வெடி‌க‌ள் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
 ayyasamy ram

அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு, வளாகம் மூடப்பட்டது
 ayyasamy ram

உன் கண்ணீரைத் துடைப்பவர் யார் ? (பாரசீகப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை
 Dr.S.Soundarapandian

மனதில் உறுதி வேண்டும்
 Dr.S.Soundarapandian

ஒரு மனிதன் தன்னை வலிமையாக்கிக்கொள்ள வேண்டும்!(சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

மொழிபெயர்ப்பு கவிதைகள்
 Dr.S.Soundarapandian

ஊதுவோம் சங்கு
 M.Jagadeesan

ஒரே ஒரு பஸ் ஜோக்...
 T.N.Balasubramanian

சோதனை எல்லாம் சொல்லிட்டா வருது...!!
 Dr.S.Soundarapandian

திற்பரப்பு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்
 Dr.S.Soundarapandian

நீயே என் முதற் காதலி! (ஹீப்ரு மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இன்றைய செய்தித்தாள்(15.10.2017)
 thiru907

இணையதளத்தில் மெர்சல் படம்
 ayyasamy ram

கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.
 M.Jagadeesan

டி.வி.சீரியல் பார்க்கும்போது உயிர் போகணும்...!!
 Dr.S.Soundarapandian

வேலைக்காரிக்கு ரொம்ப இடம் கொடுக்கிறீங்க,,,?
 Dr.S.Soundarapandian

சங்கீதம்னா உயிரையே விட்டுவார்....!!
 Dr.S.Soundarapandian

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
 ayyasamy ram

அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
 ayyasamy ram

கயிற்று பாலத்தில் நடந்து ஆட்சியர் விழிப்புணர்வு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள்.

View previous topic View next topic Go down

உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள்.

Post by singai on Fri Sep 23, 2016 3:05 pm

அப்பிள் போன்கள் வெளியான நிலையில்,கூகிள் தனது திறன்பேசியை விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறது.
இந்த நிலையில் வந்திருக்கிறது NoPhone Air . ஐபோனில் இயங்குதளம்,ஸ்கிரீன்,பாட்டரி,சேமிப்பு,புளூடுத்  என பல வசதிகள் இருக்கும்.ஆனால் இந்த நொ போனில் எதுவும் இருக்காது. சாதாரண கைபேசி போன்ற பிளாஸ்டிக்கினாலான  ஒன்றின் உள்ளே வெற்றிடமே இருக்கும்.நெடெர்லாந்து நாட்டை சேர்ந்த இங்க்மர் லார்சன் இதை உருவாக்க, கிக்ஸ்டாட்டெர்  நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொழில்னுட்பம் இல்லாத நேரடி உலகுடன் இணைக்கும் இதன் விலை  12 டாலர்களாகும். கைபேசியுடன் எப்போதும் மற்றவர்களை தொந்தரவு செய்து கொண்டு  சுற்றுபவர்கள்   அடிக்சனை  சரி செய்ய  வந்துள்ள  இந்த திறன்பேசியை  நாம் பேச வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் எடுத்து காதில்  வைத்துக் கொள்ளலாம். ஆனாலும் பேச முடியாது.
....
உலகின் அதிக நினைவு கொண்ட  59 வயதுடைய டொமினிக் ஓ பிரையன், எட்டுத் தடவைகள் சம்பியன்சிப் பட்டத்தை வெண்றிருக்கிறார். லண்டன் ,அமெரிக்கா போன்ற பல நாடுகளில்  உள்ள கம்ப்ளிங்க்  போன்ற சூதாட்ட இடங்களில்  உள்ளே நுழைய  இவரை  இவரின் அதீத  நினைவு சக்தி காரணமாக  அனுமதிப்பதில்லை.இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளர் கிரகாம் சிமித்  தனக்குத் தானே ஆப்பரேசன் செய்து கொண்டுள்ளார். 15 வருடங்களுக்கு முன்னர் வயிற்றில் ஆப்பரேசன்  செய்த இடத்தில் இரத்தக்கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து,மருத்துவர்கள் சொன்ன திகதி வரை காத்திருக்க முடியாமல் தனக்குத் தானே ஆப்பரேசன் செய்து கொண்டார்.குறைவான ஆக்சிஜன் கிடைப்பதால் அதிக காலம் வாழ்கிறார்கள் தீபெத்தியர்கள். இதை சீனாவில் உள்ள அறிவியல் அகாடமி  கல்லூரி பேராசிரியர்கள் ஷாங்யாபிங், வூடாங்டாங் , தீபெத் பற்றி ஆராச்சி செய்து  கண்டு பிடித்துள்ளனர். தீபெத் அதிக உயரத்தில் இருப்பதால் ஆக்சிஜன் குறைவாக கிடைப்பதாகவும், அதற்கேற்ப  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே அங்கு வாழ் மக்களின் டி என் ஏ  மாற்றம் அடைந்து  ஏற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டது என்கிறார்கள். அதிகமான தீபெத்தியர்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்கிறார்கள்.


தொடங்கியது லிட்டிள் இந்தியாவில் தீபாவளி விற்பனையும் அலங்காரமும். நொவெம்பர்  12  வரை இந்தக் கொண்டாட்டம் நீடிக்கும்.. உற்சாகத்தில் இந்திய வியாபாரிகளும் மக்களும்.
இது செரங்கூன் ரோட்டில் உள்ள அலங்கார வளைவு.

avatar
singai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 106
மதிப்பீடுகள் : 125

View user profile

Back to top Go down

Re: உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள்.

Post by சிவா on Fri Sep 23, 2016 5:34 pm

ஆக்ஸிஜன் குறைவாக கிடைப்பதால் அதிக காலம் வாழமுடிகிறதா?

மெலுஹர்களின் அமரர்கள் நாவலில் கூட இதுபோன்ற தகவல் வருகிறது, மீண்டும் படித்துப் பார்க்கிறேன்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள்.

Post by ராஜா on Fri Sep 23, 2016 5:53 pm

சிவா wrote:ஆக்ஸிஜன் குறைவாக கிடைப்பதால் அதிக காலம் வாழமுடிகிறதா?

மெலுஹர்களின் அமரர்கள் நாவலில் கூட இதுபோன்ற தகவல் வருகிறது, மீண்டும் படித்துப் பார்க்கிறேன்.
ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதால் இவர்களின் சுவாசிக்கும் நேரம் / எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்று நினைக்கிறேன் தல.

ஆமைகள் 150 வருடங்களை தாண்டி அனாயசமாக வாழ்வதற்கு நிமிடத்திற்கு அவற்றின் குறைவான சுவாசம் தான் காரணம் என்று படித்த ஞாபகம் புன்னகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30669
மதிப்பீடுகள் : 5533

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள்.

Post by T.N.Balasubramanian on Fri Sep 23, 2016 6:33 pm

ஆக்சிஜன் குறைவாக கிடைப்பதற்கும் ஆயுள் நீண்டு இருப்பதற்கும்
சம்பந்தம் இருக்குமா ? எனக்கு சந்தேகம் மேலிடுகிறது .
எவெரெஸ்ட் போன்ற மலைகளில் ஏறும்போது ஆக்சிஜன் அதிகம் இல்லாத காரணங்களால்
ஆக்சிஜன் சிலிண்டர்கள் உதவியை நாடிடும் மலை ஏறுபவர்களும் உண்டு .
ஆனால் பிராணாயாமம் உதவி கொண்டு , மூச்சிழுத்தல் /விடுதல் /நிமிடத்திற்கு, எண்ணிக்கை குறையும் போது ஆயுட்காலம் நீடிப்பதாக கூறக்கேட்டுள்ளேன் .

மேலும் அறிய ஆவலாக உள்ளேன் . தெரிந்தவர்கள் பகிரலாம் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20565
மதிப்பீடுகள் : 7914

View user profile

Back to top Go down

Re: உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள்.

Post by Dr.S.Soundarapandian on Fri Sep 23, 2016 7:58 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4025
மதிப்பீடுகள் : 2115

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள்.

Post by மூர்த்தி on Fri Sep 23, 2016 11:12 pm

கடல் மட்டத்தில் இருந்து உயரே செல்லச் செல்ல உயிர்வளி-பிராணவாயு-ஆக்சிஜன் அடர்த்தி குறைந்தும்,நைட்ரஜின் அளவு அதிகமாகவும் இருக்கும் . அதனால் தான் மலை ஏறுபவர்கள் தேவை ஏற்பட்டால் பயன்படுத்த சிலிண்டர்களை கொண்டு செல்கின்றனர்.

பிராணவாயுவை இரத்தத்தில் எடுத்துச் செல்வது, செங்குருதியில் உள்ள ஹீமோக்ளொபின்(hemoglobin) என்ற மூலக்கூறாகும். இந்த மூலக்கூறுகள் அதிக உயரமான இடத்தில் உள்ள நாடான தீபெத்தில் வாழ்பவர்களிடம் குறைவாக காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.8000 ஆண்டுகளுக்கு மேலாக மாற்றமடைந்து வரும் தீபெத்தியர்களின் மரபணுக்கள் தான் இதற்குக் காரணம் என்றும்,தீபெத்தியர்களின் உடலில் உள்ள சில மரபணுக்கள்(EGLN1 , PPARA ) ஆக்சிஜனை காவிச் செல்லும் ஹீமோக்லோபினை குறைந்த அளவில் உற்பத்தி செய்கிறது என்றும் சொல்கிறார்கள்,Prof.Zhang Yaping ,Wu Dongdong University of Chinese Academy of Sciences .

தீபெத் சீனாவின் கட்டுப்பாட்டில் வந்ததால் சீனப் படையினர் அங்கு அதிகமாக வாழ்கிறார்கள். ஆனாலும் காலம் காலமாக வாழ்ந்து வரும் தீபெத்தியர்களிடம் மட்டுமே இந்த விசேட மரபணுக்களைக் காண முடிகிறது.
ஆக்சிஜன் குறைவாக தீபெத்தியர்கள் பயன்படுத்துவது பற்றி, ஊத்தா பல்கலைக்கழகம் சில வருடங்களுக்கு முன்னர் தனது ஆய்வில் தெரிவித்திருந்தது.

சாதாரண மக்களிடம் செங்குருதி/ஹீமோக்ளோபின் குறைவாக இருப்பின் இரத்த சோகைக்கு கொண்டு செல்லும்.
சாதாரண நிலையில் ஆண்கள்- 13.5 – 17.7 கிராம்/டெசிலீட்டர். பெண்கள்- 12.1 – 15.1 கிராம்/டெசிலீட்டர்

தகவல்- Nature .
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 665
மதிப்பீடுகள் : 390

View user profile

Back to top Go down

Re: உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள்.

Post by siva.c.r on Sat Sep 24, 2016 9:00 am

மரபணுக்கள் மாறிய திபெத்தியர்களின் ஹீமோக்ளொபின் அளவு
எவ்வளவு இருக்கும்?
avatar
siva.c.r
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 73
மதிப்பீடுகள் : 47

View user profile

Back to top Go down

Re: உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள்.

Post by T.N.Balasubramanian on Sat Sep 24, 2016 9:14 am

பயனுள்ள தகவல் மூர்த்தி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20565
மதிப்பீடுகள் : 7914

View user profile

Back to top Go down

Re: உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள்.

Post by மூர்த்தி on Sat Sep 24, 2016 4:55 pm

சென்ற வார Nature Science இதழில் படித்திருந்தேன். தீபெத்தியர்களின் ஹீமோக்ளோபின் அளவு பற்றி தெரியவில்லை. ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கலாம்.தமிழ் நாளிதழ்களில் சிறிய குறிப்பாக மட்டுமே போடப்பட்டிருந்தது.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 665
மதிப்பீடுகள் : 390

View user profile

Back to top Go down

Re: உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள்.

Post by ayyasamy ram on Sat Sep 24, 2016 5:53 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31508
மதிப்பீடுகள் : 10007

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum