ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சூப்பரான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி...?
 பழ.முத்துராமலிங்கம்

உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
 பழ.முத்துராமலிங்கம்

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 M.Jagadeesan

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 M.Jagadeesan

சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கமல்ஹாசனின் கவிதைகள்
 Dr.S.Soundarapandian

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV 1,2,3,4,5,6,7,8,9
 thiru907

விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது!
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டண உயர்வு: எந்த ஊருக்கு எவ்வளவு?
 பழ.முத்துராமலிங்கம்

டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
 SK

ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
 Dr.S.Soundarapandian

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 Dr.S.Soundarapandian

TARGET TNPSC மையம் இன்று வெளியிட்ட (20-01-2108) தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

உடைந்த ஓட்டு வீட்டில் பாடகி 'கொல்லங்குடி கருப்பாயி: பள்ளிக்கு பட்டா கேட்டவரின் ஆசை நிறைவேற்றப்படுமா
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 2
 thiru907

கீ பட இசைவெளியீட்டு விழா: பிரபல நடிகரை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி!
 பழ.முத்துராமலிங்கம்

ஜுனியர் விகடன் 24.01.18
 Meeran

ம.பி., கவர்னராக ஆனந்திபென் படேல் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
 பழ.முத்துராமலிங்கம்

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் என்ன பேசலாம்?- மோடிக்கு ராகுல் கூறிய 3 ஆலோசனைகள்
 பழ.முத்துராமலிங்கம்

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 பழ.முத்துராமலிங்கம்

கனிமொழி மீது வழக்கு பதிய தெலுங்கானா கோர்ட் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

பி.எப்., வட்டி : அரசு உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கனடா நாட்டில் 2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி
 பழ.முத்துராமலிங்கம்

பறக்கும் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான 2 எருமைகள்; மேலும் 4 எருமைகள் கவலைக்கிடம்
 பழ.முத்துராமலிங்கம்

2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
 பழ.முத்துராமலிங்கம்

ஜெ., சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி தீபா, தீபக் வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி, கமல் சோளக்காட்டு பொம்மைகள் : ஓ.பி.எஸ்
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.50 டிக்கெட் விநியோகம் நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

அரிசி பொரி உருண்டை
 பழ.முத்துராமலிங்கம்

போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
 ayyasamy ram

MPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 4,5,6 UPDATED
 thiru907

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
 ayyasamy ram

சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும்  மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
 Meeran

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
 ayyasamy ram

மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

டெல்லி சுல்தான்களின் வரிசை பட்டியல்
 Meeran

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 M.Jagadeesan

மனைவி முதுகு தேய்த்து விடுவாள்
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.75 ஆயிரம் லஞ்சம்: தஞ்சை மாநகராட்சி கமிஷனர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆண்டவன் கட்டளை - சினிமா விமர்சனம்

View previous topic View next topic Go down

ஆண்டவன் கட்டளை - சினிமா விமர்சனம்

Post by ayyasamy ram on Fri Sep 23, 2016 9:09 pm


-


‘மேட்ச் ஜெயிக்குதோ தோக்குதோ.. நான் எறங்கி நாலு
சிக்ஸாவது விளாசுவேன்’ என்பதே விஜய் சேதுபதி பாணி.
‘காந்தி’யாக இதில் செஞ்சுரியே அடித்திருக்கிறார்.
சென்னையில் வீடு தேடும் மதுரைக்காரனாக, மாமாவிடம்
கெஞ்சும்போது, நாசரிடம் பணிவைக் காட்டும்போது, கோர்ட்
கவுன்சிலிங் காட்சியின்போது, கடைசி காட்சியில்
ரித்திகாவிடம் பேசும்போது என்று ஒவ்வொன்றுக்கும்
தனித்தனி உடல்மொழி.. தனித்தனி மாடுலேஷன்.
-
வாய் பேச முடியாதவராக நடிக்க நேரும்போது, கோர்ட்டில்
வழக்கறிஞரிடம் சைகை பாஷையில் குமுறுகையில்
க்ளாப்ஸ் அள்ளுகிறார்.
-
முதல் பாதியில் யோகியின் பார்ட்னர்ஷிப் கலக்குகிறது.
‘அவ்ளோ நல்லவனுகளை ஏண்டா நாட்ட விட்டு
தொரத்தினோம்?’,
‘நீ லண்டன் சிட்டிசன் மேல கை வைக்கறடா’ என்று அவர்
வசனங்களுக்கெல்லாம் சிரிசிரி ரியாக்‌ஷன்ஸ் தியேட்டரில்.
-
இடைவேளைக்குப் பிறகு கொஞ்ச நேரம் என்றாலும் நெகிழ
வைக்கிறார். படம் முழுவதும் வந்து போகும் காட்சிகள் நாயகி
ரித்திகாவுக்கு . கிடைக்குமிடத்திலெல்லாம் ஸ்கோர் செய்து...
நிறைவாகச் செய்திருக்கிறார் ரித்திகா.
-
வெட்கப்படுகிறாரா யோசிக்கிறாரா என்று நினைக்க வைக்கும்
அந்த கடைசி பாஸ்போர்ட் ஆஃபீஸ் காட்சியில்... ஆவ்ஸம்..!
-
------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33608
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: ஆண்டவன் கட்டளை - சினிமா விமர்சனம்

Post by ayyasamy ram on Fri Sep 23, 2016 9:11 pm


-

நாசர், பூஜா தேவாரியா ஆகியோரின் நடிப்பு நிறைவு.
அந்த இலங்கைத் தமிழராக நடித்தவரும், விசாரணை
அதிகாரியாக வருபவரும் குறிப்பிட்டுப் பாராட்டும்படியான
நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
-
ரெட்ரோ பாணி டைட்டிலுடன் ஆரம்பிக்கிற படத்தின் திரைக்
கதை நச்! யோகி மட்டும் லண்டன் போய்ட்டாரே என்பதற்கும்
இடைவேளைக்குப் பின் காட்சிகள் வைத்திருப்பதற்குப் பாராட்டு.
முதல் பாதியில் யோகி லண்டன் போனபிறகு டிராஃபிக்கில்
மாட்டிக்கொண்ட வண்டியாகி ஸ்லோ ஆகிவிடுகிறது படம்.
-
அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் நகர்கிற படம், யோகியின்
அலைபேசி அழைப்புக்குப் பிறகு கொஞ்சம் வேகமெடுக்கிறது.
-
’கே’-யின் இசை கச்சிதம். அந்த விசாரணைக் காட்சிகளின்
பதற்றம் நம்மைத் தொற்றிக்கொள்வதற்கு பின்னணி இசையும்
முக்கியப் பங்கு வகிக்கிறது.
-
’சம்பாதிக்கறது லண்டன்லயும் சௌதிலயும். ஆனா முஸ்லிமுக்கும்,
கிறிஸ்டீனுக்கும் வாடகைக்கு விடமாட்டாங்களா?’,
‘வேலைக்கு விசுவாசமா இருக்கறதா.. வேலைக்குச் சேர்த்து
விட்டவனுக்கு விசுவாசமா இருக்கறதா?’,
‘சொன்ன பத்து பொய்க்கு ஒண்ணுமே நடக்கல. ஒரே ஒரு உண்மை
சொன்னதுக்கு விசா ரிஜக்ட்’ - என்றெல்லாம் வசனங்கள்
வருகையில், ‘அட யார்டா...?’ என்று கேட்கத் தோன்றுகிறது.
-
இயக்கம் மணிகண்டன், சந்திரா, மதியழகன் என்று மூன்று பெயர்கள்
காட்டப்படுகிறது கடைசியில். மூவருக்கும் பாராட்டுகள்.
-
தமிழ்நாடு கோபுர முத்திரையை ஜஸ்ட் லைக் தட் டேபிள் மேல்
வைத்தபடி ஃபிராடு வேலை செய்யும் ஏஜண்டுக்கு, கார்மேகக்குழலி
என்ற பெயரில் ஒரு ஐ.டி. தயாரிப்பதா கஷ்டம்?
-
அதற்கு எதற்கு ஒரு கேரக்டரை தேடிப் போக வேண்டும்? புரோக்கர்கள்
தவிர்ப்போம் என்று படத்தின் அடிநாதத்தை டைட்டில் ஆரம்பிக்கும்
போதே ஏன் போடவேண்டும்? ஒரு ரீஜனல் பாஸ்போர்ட் ஆஃபீசரை
கதவு தட்டிவிட்டு உள்ளே போய்ப் பார்ப்பது அத்தனை சுலபமா?
-
அதெப்படி அத்தனை பெரிய அதிகாரி விஜய் சேதுபதி சொன்னதும்
நம்பி பச்சை இங்கில் படபடவென எழுதிக் கொடுத்துவிடுகிறார்
என்று கேள்விகள் பல எழாமல் இல்லை.
-
இருந்தாலும் படம் முழுவதும் இழையோடி, க்ளைமாக்ஸ் வரை நிற்கிற
அந்த ஃபீல்குட் உணர்வுக்காக ஆண்டவன் கட்டளையை இரண்டரை
மணி நேரம் ஏற்றுக் கொள்ளலாம்!
-
'ஆண்டவன் கட்டளையை ஏற்கலாமா?' #
-
---------------------------------------------------
விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33608
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: ஆண்டவன் கட்டளை - சினிமா விமர்சனம்

Post by T.N.Balasubramanian on Sat Sep 24, 2016 9:24 am

விமரிசனத்தைப் பார்த்தால் பார்க்க கூடிய / வேண்டிய படம் போல்தான் தெரிகிறது .
ஆனால் ,எப்போதும் போல் ....நோ கோயிங் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20873
மதிப்பீடுகள் : 8006

View user profile

Back to top Go down

Re: ஆண்டவன் கட்டளை - சினிமா விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum