ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 pkselva

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 பழ.முத்துராமலிங்கம்

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சிவ ஊர்வலத்தில் ஆன்மாவின் பயணம்...

View previous topic View next topic Go down

சிவ ஊர்வலத்தில் ஆன்மாவின் பயணம்...

Post by muthupandian82 on Sat Sep 24, 2016 9:51 pm

இப்பொழுது முழு உலகின் ஆன்மாக்களின் திரும்பும் பயணம் நடக்கபோகின்றது..எங்கே திரும்பும் பயணம் என்கின்றீர்களா? வேலை முடிந்த பணியாளர் எங்கே செல்வார்?வேஷம் கலைத்த நடிகன் எங்கே செல்வான்?இரை தேடிய பறவை இறுதியில் எங்கே செல்லும்?வீட்டுக்குத்தான்..

                          நம் உடல் எனும் கூண்டில் வசிக்கும் ஆன்மா எனும் உயிர் பறவைக்கும் ஓரிடம் உண்டு.. அதைத்தான் பிரம்ம தத்துவம், முக்தி வீடு...என்றழைக்கின்றோம்.. இந்த திரும்பும் பயணம் எதற்கு?ஆன்மா உடலில் அநேக பிறவிகள் எடுத்து கர்மம் செய்து களைத்துவிட்டது...அதற்க்கு ஒய்வு தேவை.. அந்த ஓய்விற்கு பெயரே முக்தி..முக்தியின் அர்த்தம் விடுதலை..எதிலிருந்து விடுதலை..

                               உடலிலிருந்து..உலகிலிருந்து..விடுதலை.. சுமையிலிருந்து விடுதலை..சரி, இந்த விடுதலையை அனுபவிக்கமுடியுமா? கண்டிப்பாக முடியாது..ஏனென்றால், சுதந்திரமாகட்டும், துன்பமாகட்டும்..அதை,
அனுபவிக்க உடல் வேண்டும் ? என்னதான் சொல்லவர்றேங்கன்னு சொல்றேங்களா? அதாவது முக்திங்கறது முட்டைக்குள்ள இருக்குற கரு மாதிரி...அதுக்கு முட்டைனு உணர்விற்கும் ஆனா பேசமுடியாது..ஏன்னா அதுக்கு உடம்பில்லை..அதை போலத்தான் சரீரமற்ற ஆன்மாவின் முக்தி நிலை..சரி, அப்டீன்னா முக்தியை உடல்ல இருந்தே அனுபவிக்கனுமான்னு கேட்கறீங்களா.. சரிதான்..நல்ல கேள்விதான்?பதில் ஆம் அதுதான் சரி..ஆனால், உடலிலிருந்து அனுபவிக்கும் முக்திக்கு பெயர் ஜீவன்முக்தி..

                                 அதாவது, ஜீவனில் இருந்தபடியே அனுபவிக்கும் முக்தி..இந்த உலகில் இது சாத்தியமா?சாத்தியம் தான் ஆனால், முழுமையாக உங்கள் பாவக்கணக்கு முடிந்திருக்க வேண்டும்..அது எப்படி என்று தானே கேட்க வர்றீங்க?பாவக்கணக்கு முடிந்த ஒருவரால்தான் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கமுடியும்..பாவமே இல்லாத ஒருவர்தான் எப்பொழுதும் மகிழ்ச்சி உடையவர் இந்த உலகத்தில் எப்படி பாவம் இல்லாதவராக இருப்பது..முடியுமா? முடியும் பாவத்தை அனுபவிப்பது உடலிலிருக்கும் உயிரென்றால்..

                               பாவத்தை செய்ததும் அதே உயிராகத்தான் இருக்கமுடியும்..ஒருவேளை, பாவம் செய்வது உடலென்றால்.. இறந்த பின் உடலை எரிக்கும் பொழுது பாவமும் எரிந்து அழிந்திருக்க வேண்டும்.ஆனால்,உயிர் எனும் ஆன்மாவிற்கு அழிவென்பதே இல்லை..அப்படியானால் பாவத்தை அழிக்க என்னதான் வழி..? கலிமுத்தி பாவங்கள் பெருகியிருக்கும் இந்த வேளையில் பரமாத்மாவை நினைப்பதே அதற்க்கு ஒரே வழி..பரமாத்மா என்பவர் இருபுருவ மத்தியில் வீற்றிருக்கும் ஆன்மாவை போல ஒருகண்ணுக்கு புலனாகாத புள்ளியான நட்சத்திரம் போன்றவர்..மனிதனை போல பிறப்பு இறப்பில் வராதவர்...அவர் பெயர்தான் சிவன்..

                               இவரை மனதார ஆன்ம ரூபத்திலிருந்து நினைக்க, நினைக்க..ஆன்மாவின் பாவத்தின் துரு நீங்கி பிரகாசமான நிலை அதாவது, பூமிக்கு வரும் பொழுது எப்படி தூய்மையாக வந்ததோ அப்படி ஒரு நிலை..அதே நிலையை இப்பொழுதே அடைந்துவிட்டால் நிரந்தர மகிழ்ச்சியை அதாவது,ஜீவன் முக்தியை இங்கேயே அனுபவிக்கலாம்.புள்ளியை எப்படி நினைப்பது?உங்கள் உடலே கண்ணுக்கு புலனாகாத அனுவிலிருந்து உண்டானது என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? இந்த அனுவைக் கூட விஞ்ஞான கருவிகளால் பார்த்துவிட முடியும், ஆனால், அதைவிட கோடிமடங்கு சிறிய அனுவான ஆன்மாவை மெய்யறிவால் மட்டுமே உணர முடியும்,

                              கோடிக் கணக்கான கேலக்ஸிகள்அடங்கிய இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் பூமி ஒரு சிறு புள்ளி,அந்த புள்ளிக்குள்தான் இந்த ஆன்மா என்ற அழியாப் புள்ளியின் நடிப்பு, இந்த அழியாப் புள்ளியின் அழிவற்ற தந்தை பிறப்பு, இறப்பில் வராத புள்ளியே சிவன்,இவரே ஆன்மாவின் தந்தை...இவரையே பிற மதங்கள் பல்வேறு பெயர்களில் அழைக்கின்றன..சரி, ஜீவன் முக்தி நிலையென்றால் எப்பொழுதும் பேரின்பம் அதாவது இடைவிடாத அதீந்திரிய சுகம்..சரி..உலகில் எல்லோருமே இப்படி பாவத்தை அழிக்கமுடியுமா? முடியும் இதைத்தான் பரமாத்மா ஜோதிவடிவமான சிவன் அனைத்து உயிர்களுக்கும் இந்த செய்தியை கொடுக்கசொல்கின்றார்,

                               உங்களை ஆன்மா என உணர்ந்து ஜோதியான சிவமாகிய என்னை நினைவு செய்யுங்கள்?ஒருவேளை இதை என் மனம் ஏற்க மறுக்கின்றது என்றால்.. நீங்கள் எமபுரியில் எமதர்மரை சந்தித்து பாவத்திற்கான தண்டனை அடைந்த பின்னால் உங்களுக்கு முக்திகிடைக்கும்..யதா யதாகி தர்மஸ்ய என்ற வாக்கிற்கிணங்க இறைவன் இந்த உலகில் பாவ அதர்மத்தை அழித்து புண்ணிய தர்மமான சனாதன தர்மத்தை ஸ்தாபிக்கின்றார்..அந்த தர்மத்திற்கு சென்று 21 பிறவிகளுக்கு அனுபவிக்கும் ஜீவன் முக்தியே உயர்ந்தது..

                              எனவே, இந்த உலகில் எந்த மதத்தை சேர்ந்தவராயினும், இனத்தை சேர்ந்தவராயினும் தன்னை ஆன்மா என புரிந்து தனது தந்தையாகிய சிவபெருமானை ஜோதியாக நினைத்து பாவத்தை அழிக்க முற்பட்டால் 21 பிறவிகளுக்கு சொர்க்க பிராப்தி காத்திருக்கின்றது..இல்லாவிட்டால் முட்டையை போல ஆன்மா பூமியில் தனது பாகம் வரும் வரை பிரம்மதத்துவத்தில் ஜோதியாக இருக்கும்..வாழ்த்துக்கள்..

முகநூல் - சிவத்தந்தையின் கண்மணிகள்
avatar
muthupandian82
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 215
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum