ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 ayyasamy ram

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இனிய தீபாவளி
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 M.Jagadeesan

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 kuloththungan

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
 ayyasamy ram

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 TIMPLEKALYANI

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
 ayyasamy ram

கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
 T.N.Balasubramanian

இன்றைய செய்தி(16.10.2017)
 thiru907

தமிழ் புக்
 Meeran

யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
 ayyasamy ram

உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
 ayyasamy ram

20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

என் காதலும் தலைசாயும்

View previous topic View next topic Go down

என் காதலும் தலைசாயும்

Post by JKBALAJI on Mon Sep 26, 2016 3:05 pm

என் காதலும் தலைசாயும் 




என் உயிரும் உன்னிடத்தில் 
உன் உயிரும் என்னிடத்தில் 
என் காதலும் கலவரத்தில் 
மறையுதே ஓரிடத்தில் 

என் நெஞ்சில் பனி துளியாய் 
உன் காதலும் படருதே...! 
உன் பெயர் சொல்லியே 
என் காலமும் நகருதே...! 

மனதை கலைத்து 
என் நெஞ்சில் 
தேன்துளி தெளித்தவளே...! 
உயிரை துளைத்து 
என் காதல் விதையில் 
விஷத்துளி தெளித்தவளே...! 

உன் பேச்சு பட்டு 
நானும் மறைகிறேன்...! 
உன் மூச்சு பட்டு 
நாளும் உறைகிறேன்...! 

என்னோடு நீ இருந்தால் 
என் காதலும் அலைபாயும்...! 
என்னோடு நீ இறந்தால் 
என் காதலும் தலைசாயும்...! 

-ஜ.கு.பாலாஜி-
avatar
JKBALAJI
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: என் காதலும் தலைசாயும்

Post by திருச்சி ஜெயச்சந்திரன் on Mon Sep 26, 2016 4:21 pm

இது ரொம்ப அநியாயம் பாஸ் நீங்க இறந்தா லவ்வரையும் கூடவே கூப்பிடுறீங்களே .......

என்னோடு நீ இருந்தால் என் காதலும் அலைபாயும்!
உன் மடியில் நான் இறந்தால் என் காதலும் தலை சாயும்!

இப்படி இருந்தா எப்படி இருக்கும் .......சூப்பர் ப கீப் இட் அப் ....
avatar
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 119
மதிப்பீடுகள் : 37

View user profile http://jayachandiran207@gmail.com

Back to top Go down

Re: என் காதலும் தலைசாயும்

Post by T.N.Balasubramanian on Mon Sep 26, 2016 5:12 pm

கற்பனையில் காதல் கொடிகட்டிதான் பறக்கிறது .
கற்பனையே நிஜமானால் , கொடி காட்டிப் பறக்கிறது .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20568
மதிப்பீடுகள் : 7923

View user profile

Back to top Go down

Re: என் காதலும் தலைசாயும்

Post by Ramalingam K on Mon Sep 26, 2016 6:07 pm

காதலைத் தொடும் போதே வாழ்வின் முடிவுக்கான சிந்தனை ஏனோ !

வாழ்ந்திருங்கள் - தெய்வீகக் காதலுடன் ஆயிரம் பிறைகண்டு.

ஆனால் ஒன்று -

காதல் காதலாகவே இருக்கும் வரை கசப்பதில்லை.

கல்யாணத்தில் பாவம் காதல் வேம்பாய் கசந்ததை பிறரின் அனுபவத்தில் என் வாழ்நாளில் கண்டிருக்கின்றேன்.

காதல் ஒரு தீபம் - தூரத்தில் இருக்கும் வரை.
தீபத்தைப் பிடித்துத் தீய்ந்தவர்கள் ஏராளம்.
தூரவே இருந்து இன்புறுங்கள் - துரத்திப் பிடித்து துன்புற வேண்டாம்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: என் காதலும் தலைசாயும்

Post by JKBALAJI on Mon Sep 26, 2016 7:55 pm

திருச்சி ஜெயச்சந்திரன் wrote:இது ரொம்ப அநியாயம் பாஸ் நீங்க இறந்தா லவ்வரையும் கூடவே கூப்பிடுறீங்களே .......

என்னோடு நீ இருந்தால் என் காதலும் அலைபாயும்!
உன் மடியில் நான் இறந்தால்  என் காதலும் தலை சாயும்!

                       இப்படி இருந்தா எப்படி இருக்கும் .......சூப்பர் ப கீப் இட் அப் ....

JK wrote:வணக்கம். 
அப்படியும் எழுலாம் தவறில்லை....நல்ல இருக்கு...  


மேற்கோள் செய்த பதிவு: 1222778
avatar
JKBALAJI
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum