ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தினசரி கணக்கு மாதிரி தேர்வு தாளை (விளக்கமான விடைகளுடன்)
 Meeran

Notes from krishoba acadamy online coaching
 Meeran

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 பழ.முத்துராமலிங்கம்

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 பழ.முத்துராமலிங்கம்

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 T.N.Balasubramanian

அறிமுகம் கவிதா மோகன்
 T.N.Balasubramanian

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 ayyasamy ram

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உள்ளாட்சித் தேர்தல் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

உள்ளாட்சித் தேர்தல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Sep 27, 2016 7:54 am


உள்ளாட்சித் தேர்தல்:
காவல் துறையின் கட்டுப்பாட்டு அறை திறப்பு

-
உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புக்காக காவல் துறை
சார்பில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திங்கள்கிழமை
திறக்கப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு அக்டோபர்
17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகவும், வாக்கு
எண்ணிக்கை 21-ஆம் தேதியும் நடைபெற உள்ளன.
இதற்கான மனுத் தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்த நிலையில், தேர்தலுக்கான பாதுகாப்பை வழங்குவது
தொடர்பான முன்னேற்பாட்டு பணிகளை காவல்துறை
மேற்கொண்டுள்ளது.

டி.ஜி.பி. அலுவலகத்தில்...: முதல் கட்டமாக, சென்னையில்
உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை
திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

இங்கு தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளுக்கு அளிக்க
வேண்டிய பாதுகாப்பு, வாக்கு எண்ணிக்கையன்று அளிக்க
வேண்டிய பாதுகாப்பு, பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு
அளிக்க வேண்டிய பாதுகாப்பு ஆகியன குறித்து
திட்டமிடப்பட்டு வருகிறது.

மாவட்டங்களில்...: இதேபோல், சென்னையைத் தவிர்த்து
31 மாவட்டங்களிலும், 6 மாநகர காவல் துறை
அலுவலகங்களிலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள்
திறக்கப்பட்டுள்ளன.

பதற்றம் நிறைந்த இடங்களாக அறியப்பட்டுள்ள
6,300 பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்
பட்டு வருகின்றன.

சமூக விரோதிகளைக் கைது செய்வது, உரிமம் பெற்று
வைத்திருக்கும் துப்பாக்கிகளை பாதுகாப்புக்காகப் பெறுவது
உள்ளிட்ட பணிகளும் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில்...: சென்னை பெருநகர காவல்துறையில் தேர்தல்
கட்டுப்பாட்டு அறை இரு வாரங்களுக்கு முன்பிருந்து செயல்
படத் தொடங்கினாலும், அதிகாரப்பூர்வமாக திங்கள்கிழமை
செயல்படத் தொடங்கியது.

தேர்தல் கட்டுப்பாட்டு அறை அதிகாரியாக கூடுதல் துணை
ஆணையர் பாலசுப்பிரமணியனும், 4 ஆய்வாளர்கள், 7 உதவி
ஆய்வாளர்கள் என 30 போலீஸாரும் தேர்தல் கட்டுப்பாட்டு
அறையில் பணிபுரிகின்றனர்.
-
-----------------------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32955
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: உள்ளாட்சித் தேர்தல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Sep 27, 2016 7:56 am-

நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மேயர்,
நகர்மன்றத் தலைவர், பேரூராட்சி மன்றத்
தலைவர்களை மறைமுகத் தேர்தல் மூலம் தேர்வு
செய்வது மக்களின் வாக்குரிமையை பறித்து,
குதிரைபேரத்துக்கு வழி வகுப்பதாகும்
-
பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32955
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: உள்ளாட்சித் தேர்தல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Sep 27, 2016 8:20 am

12 மாநகராட்சிகளிலும் அதிமுக தனித்துப் போட்டி: அனைத்து வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிப்பு
--

தமிழகத்தில் 12 மாநகராட்சிகள் உள்பட அனைத்து
உள்ளாட்சி அமைப்புகளின் பதவியிடங்களிலும்
அதிமுக தனித்துப் போட்டியிடுகிறது.

2011-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப்
போட்டியிட்டதை போன்று, இந்தத் தேர்தலிலும் அதிமுக
தனித்து களம் காண்கிறது.

உள்ளாட்சி பதவியிடங்களில் 12 மாநகராட்சிகள், 31 மாவட்ட
ஊராட்சிக் குழுக்களின் வார்டுகளின் உறுப்பினர்கள்
பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின்
பட்டியலை முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான
ஜெயலலிதா திங்கள்கிழமை வெளியிட்டார்.

ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து இவர்கள் அறிவிக்கப்படுவதாகவும்
அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாய்ப்பு கிடைத்த, இழந்த மேயர்கள்:

-
மேயர்கள் சைதை சா.துரைசாமி (சென்னை),
அந்தோணி கிரேஸி (தூத்துக்குடி),
மல்லிகா பரமசிவம் (ஈரோடு),
ஏ.விசாலாட்சி (திருப்பூர்),
இ.புவனேஸ்வரி (திருநெல்வேலி),
பி.கார்த்தியாயினி(வேலூர்),
வி.மருதராஜ் (திண்டுக்கல்),
கணபதி பி.ராஜ்குமார் (கோவை)
ஆகிய 9 பேருக்கு வார்டு உறுப்பினராகப் போட்டியிட
மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
--
மேயர்கள் ஜெயா (திருச்சி), சவுண்டப்பன் (சேலம்),
சாவித்ரி கோபால் ( தஞ்சாவூர்) ஆகிய 3 பேருக்கு மீண்டும்
வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, அதிமுகவைச்
சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களும் உள்ளாட்சித் தேர்தலில்
போட்டியிட உள்ளனர்.
-
முன்னாள் அமைச்சர், சாருபாலாவுக்கு வாய்ப்பு:
தமாகாவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த திருச்சி
முன்னாள் மேயர் சாருபாலா தொண்டமான்,
திருச்சி துணை மேயர் ஜெ.சீனிவாசன், திருப்பூரில் முன்னாள்
அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் மாநகராட்சி
மாமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புப் பெற்றுள்ளனர்.
-
சென்னையில் உள்ள 200 வார்டுகளில் அறிவிக்கப்பட்டுள்ள
20-க்கும் மேற்பட்டோர் ஏற்கெனவே வார்டு உறுப்பினர்களாக
உள்ளனர். முன்னாள் எம்எல்ஏ ஜெ.சி.டி.பிரபாகர், என்.பாலகங்கா
ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
-
எத்தனை இடங்கள்?

சென்னையில் 200-ம், கோவை, மதுரையில் தலா 100-ம்,
திருச்சி 65-ம், வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடியில்
தலா 60-ம், திருநெல்வேலியில் 55-ம், தஞ்சாவூரில் 51-ம்,
திண்டுக்கல்லில் 48 வார்டுகளும் உள்ளன.

இந்த அனைத்து வார்டுகளுக்கும் அதிமுக சார்பில் வேட்பாளர்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஓரிரு நாள்களில் தங்களது
வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளனர்.
-
-------------------------------------
தினமணி

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32955
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: உள்ளாட்சித் தேர்தல் - தொடர் பதிவு

Post by M.Jagadeesan on Tue Sep 27, 2016 9:02 am

ஏற்கனவே மேய்ந்தவர்களுக்கு டிக்கெட் இல்லை !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4778
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: உள்ளாட்சித் தேர்தல் - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian on Tue Sep 27, 2016 1:48 pm

சைதை ,அந்தோணி கிரேசி ..... வாய்ப்பு கிடைக்கா , இழந்த மேயர்கள் என்று இருக்க வேண்டுமோ,Ram ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20618
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: உள்ளாட்சித் தேர்தல் - தொடர் பதிவு

Post by சிவனாசான் on Wed Sep 28, 2016 6:14 am

இப்ப யாருங்க அரசு பணத்தை கொள்ளை அடிக்காம உண்மையாக செலவு செய்றாங்க.எல்லாம் கமிஷன் அடிப்படையில்தான்.எந்த அலுவலகத்தில அரசியல்தலையீடு இல்லாம கமிஷன் லஞ்சம் இல்லாம சட்ட விதிகளின்படி செயல்படவைக்கிறாங்க. செயல்படராங்க. ....எதற்காக எலக்சன். கொள்ளை அடித்து சம்பாதிக்கவே.>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2745
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down

Re: உள்ளாட்சித் தேர்தல் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum