புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
21 Posts - 57%
heezulia
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
14 Posts - 38%
Manimegala
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
1 Post - 3%
ஜாஹீதாபானு
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
144 Posts - 51%
ayyasamy ram
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
104 Posts - 37%
mohamed nizamudeen
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
11 Posts - 4%
prajai
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
3 Posts - 1%
jairam
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82091
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 26, 2016 5:53 am

நம்மை, நாமாக இருக்க விட மாட்டேன் என்கின்றனர்
சிலர்.

நமக்கென்று, சில இயல்பான சுபாவங்கள் இருக்கின்றன.
இவற்றை, நாம் சிலருக்காக மட்டும் ஏனோ முற்றிலும்
எதிர்மறையாகவோ, சாதகமாகவோ மாற்றிக்
கொள்கிறோம்; இது அவசியமில்லை.

ஏனெனில், நாம், நாமாக இருக்க வேண்டும்; இப்படி சிலர்
விஷயத்தில், நாம், நாமாக இல்லாவிட்டால், அவர்களிடத்தில்
நாம் தோல்வி அடைந்து விட்டோம் அல்லது அவர்களிடம்
சரணடைந்து விட்டோம் என்றே பொருள்.

இதற்கு பின்னணி காரணம் என்ன வேண்டுமானாலும்
இருக்கலாம்; ஆனால், அது நியாயமாகி விட முடியாது.

ஒவ்வொருவரையும், அவர்களை பற்றிய மதிப்பீடுகள்,
குணங்கள், தன்மைகளின் அடிப்படையில் நடத்துவது
தவறாகாது. இதையும், நம் சுபாவத்தை மாற்றிக்
கொள்வதையும் போட்டு, குழப்பிக் கொள்ள வேண்டாம்.

அளவு கடந்து நேசிக்கும் ஒருவரிடம், நாம் எல்லை மீறி சலுகை
காட்டுகிறோம். இங்கே, நம் நேர்மை கெட்டுப் போகிறது;
சார்பு மனிதர்களாகி போகிறோம். இதன் மூலம், நம்
பலவீனங்கள், வெட்ட வெளிச்சமாகின்றன.

நாமாக ஒருவர் மீது ஏற்படுத்தி கொள்ளும் வெறுப்பு,
மித மிஞ்சிய அன்பு, நம்மை நடுநிலை மீறி நடக்கச் செய்கிறது;
இதுவும், மிக ஆபத்தானது.

இயல்பாக இருந்து விட்டு போகும் போது, நமக்கு பாதிப்பு என்று
ஏதும் பெரிதாக வந்து விடுவதில்லை.

ஆங்கிலத்தில், ‘புட் அப்’ செய்வது என்று, ஒரு சொல்லாட்சி
உண்டு. தமிழில், இதை, தன்னை பற்றி, பிறர், உயர்வாக எண்ண
வேண்டும் என்பதற்காக, தேவையற்ற முறையில், நாடகமாடுவது
என்று சொல்லலாம்.

வாடகை வீட்டை, சொந்த வீடாக காட்டிக் கொள்வது;
சொற்ப சம்பளத்தை, பெருஞ் சம்பளமாக கூறுவது;
சில ஆயிரங்களுக்கு கிடைக்கும் போலி ரோலக்ஸ்
கைக்கடிகாரத்தை, அசல் என்பது;
பங்களாவில், எடுபிடி வேலை பார்த்துக்கொண்டு, ‘சாருக்கு நான்
தான் எல்லாம்…’ என்று புளுகுவது போன்றவற்றை மேற்கூறிய
ரகத்தில் தாராளமாக சேர்க்கலாம்.

இந்த நடிப்பும், அரிதார பூச்சும், வெகு நாட்கள் நிலைக்காது.
உள்ளதை உள்ளபடி சொல்லி விடலாம்; நற்பெயராவது மிஞ்சும்.

ஊர், உலகத்தை அசத்த வேண்டும்; வியக்க வைக்க வேண்டும்;
நம்மை எல்லாரும் பாராட்ட வேண்டும்; உயர்வாக எண்ண
வேண்டும் என்றெல்லாம், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்,
பல எண்ணங்கள், அவ்வப்போது, தோன்றிக் கொண்டே இருக்கும்.

இந்த உணர்விற்கு, உரமிட்டு வளர்த்தால், ‘அந்த ஆளா…
சரியான ஷோக்கு பேர் வழியாச்சே…’ என்கிற பெயர் தான்,
கடைசியில் மிஞ்சும்.

தேவையற்ற, இந்த செயற்கைத்தனங்கள், ஒரு கட்டத்தை
தாண்டும் போது, அது பெருஞ்செலவிலும், மீள முடியாத
சிக்கலிலும் கொண்டு போய் மாட்டி விடும்.

பிறர் நம்மை பற்றி உயர்வாகவும், நல்லபடியும் எண்ண வேண்டும்
என்கிற எண்ணம் தவறு என்று, ஒருபோதும் சொல்ல மாட்டேன்.
ஆனால், இந்த மணிமகுடங்களைச் சூடிக் கொள்வதற்காக மேற்
கொள்ளப்படும் முயற்சியில் போலித்தனங்கள் தேவையில்லை.

நம் பலவீனங்களை, பிறர் அறிய நேரும் போது, அவை தவறு என்று
சுட்டிக்காட்டப்படும் போது, ‘உண்மை தான் மாற்றிக் கொள்கிறேன்…
எல்லாம் வசதிக் குறைவால் தான்… என்ன செய்வது…’ என்று ஏற்றுக்
கொண்டால், அதுதான் பாராட்டிற்குரியது.

பிறருக்காக, நாம் மாற்றிக் கொள்ளும் பொய் முகங்களும்,
பூசிக்கொள்ளும் அரிதாரங்களும் அல்ல. இவை, நற்பெயரை ஒரு
போதும், ஈட்டித் தராது.

செயற்கை பூச்சுகள் பூச, வெகுநேரம் ஆகும்; ஆனால், களைவதோ
ஒரு நொடியில்! இதை உணர்ந்தவர்கள், இத்தவறின் பக்கம் தலை
வைத்து கூட படுக்க மாட்டார்கள்!

————————————————

லேனா தமிழ்வாணன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக