ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காதல் - கவிதை
 ayyasamy ram

காதல் என்பது...
 ayyasamy ram

புதிரான போர் - கவிதை
 ayyasamy ram

எல்லாம் பிறர்க்காகவே!
 ayyasamy ram

பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
 ayyasamy ram

ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
 ayyasamy ram

அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
 ayyasamy ram

இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
 ayyasamy ram

ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கவிதை
 Dr.S.Soundarapandian

நதிக்கரை - கவிதை
 Dr.S.Soundarapandian

மிஸ்டர் பெத்தேரி படுக்கை அறையில் ! (பின்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஈச்ச மரங்களுக்கு மேலே அவள் முகம் ! (ஈராக் நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

பின்லாந்தில் எல்லாம் இருக்கிறது ! (பின்லாந்து நாட்டின் இசைப்பாடல்)
 Dr.S.Soundarapandian

மின் நூல்கள்
 aeroboy2000

ஆங்கில நாவல்கள் தமிழில்
 aeroboy2000

தொடத் தொடத் தொல்காப்பியம்(461)
 Dr.S.Soundarapandian

முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
 Dr.S.Soundarapandian

புகைப்படம் - கவிதை
 Dr.S.Soundarapandian

நீ என்ன தேவதை – கவிதை
 Dr.S.Soundarapandian

எனக்குன்னா எரிச்சல் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

வேலன்:-புகைப்படத்தினை வேண்டியவாறு மாற்றி பயன்படுத்திட -Cpix
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

அந்த நாள் -செப் 22 --2016
 T.N.Balasubramanian

அறிமுகம் சந்திரசேகரன்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
 ayyasamy ram

2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
 ayyasamy ram

பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
 ayyasamy ram

7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
 ayyasamy ram

இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
 ayyasamy ram

நான் சாகவில்லை!
 Dr.S.Soundarapandian

விஷ சேவல் கோழி மீன்
 Dr.S.Soundarapandian

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

. விநோதமான வேலை!
 Dr.S.Soundarapandian

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 Dr.S.Soundarapandian

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 Dr.S.Soundarapandian

‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
 ayyasamy ram

உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
 ayyasamy ram

தொலைந்து போன நாட்கள் – கவிதை
 ayyasamy ram

பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
 ayyasamy ram

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
 ayyasamy ram

இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
 ayyasamy ram

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
 T.N.Balasubramanian

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
 ayyasamy ram

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
 ayyasamy ram

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
 ayyasamy ram

சின்னச் சின்ன வரிகள்!
 Pranav Jain

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மேஜிக் எதுவுமில்லை - மன்மோகன் சிங்
 Pranav Jain

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
 T.N.Balasubramanian

கார்பொரேட் விளம்பரமும் & வேர் கொண்ட பருப்பு பாகுபட்டு
 T.N.Balasubramanian

ஐபோன் பரிசு
 T.N.Balasubramanian

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 T.N.Balasubramanian

குந்தியும் நிஷாத பெண்களும்
 ayyasamy ram

கா(த)ல் பந்து – கவிதை
 Dr.S.Soundarapandian

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Dr.S.Soundarapandian

நான் விட்டுவிடமாட்டேன் !
 Dr.S.Soundarapandian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இல்லறம் ஒரு தவம் - அது ஒரு தெய்வீகம்

View previous topic View next topic Go down

இல்லறம் ஒரு தவம் - அது ஒரு தெய்வீகம்

Post by Ramalingam K on Tue Sep 27, 2016 4:53 pm

தாம்பத்தியம் என்னும் தெய்வீகம்

பிரம்மச்சர்யம் என்பது ஆண்-பெண் தேக சம்பந்த கூடலைத் தவிர்த்தல் என்றும், தாம்பத்தியம் என்பது பிரம்மச்சர்யத்திற்கு எதிரானது  என்றும்  ஒரு திடமான   கருத்து தற்போதைய சமுதாயத்தில் கொள்ளப்படுகிறது.

இக்கருத்திற்கு வேதம் கூறும் விளக்கம் இதோ:

தாம்பத்தியத்திற்கும் பிரம்மச்சரியத்திற்கும் வேறுபாடு ஒன்றும் அதிகம் இல்லையாம்.
சொல்கிறது நம் வேதாந்தம் ( அதர்வண வேதத்தின் - ப்ரஸ்னோத்ர உபநிஷத்.1.13)
சொன்னது நம் வேதகால முனிவர் பிப்பலாதர் .
சொல்லப்பட்டவர் நம் வேதகால பிறிதொரு முனிவர் கபந்தீ என்பவர்.

மந்திரம் :

ब्रह्मचर्यमेव तद्यद्रात्रौ रत्या संयुज्यन्ते  

ப்ரம்ஹச்சர்யமேவ தத்யத்ராத்ரௌ ரத்யா சம்யுஜ்யந்தே  (ப்ரஸ்னோத்ர உபநிஷத்.1.13)

பதப்பொருள் :

ब्रह्मचर्यम् – ப்ரம்மச்சர்யம் – பிரம்மச்சரியம் என்னும் இல்லறவாழ்வு என்பது
एव –ஏவ – மட்டும்.
तत् –தத் – அது.
यत् –யத் -எது
रात्रौ – ராத்ரௌ - இரவில்
रत्या – ரத்யா – பெண்ணுடன் ( ஆணாகில் ); ஆணுடன்(பெண்ணாகில்)
संयुज्यन्ते  - சம்யுஜ்யந்தே – தேக சம்பந்தத்துடன் கூடுதல்.

தெளிவுரை;

இரவில் மட்டும் ஆண் பெண்ணுடனும் , பெண் ஆணுடனும் தேக சம்பந்தம் கொண்டு கூடுதலாவது எதுவோ அது பிரம்மச்சரியமே.

விளக்கம்:
பகலைத் தவிர்த்து இரவில் கலத்தல் பிரம்மச்சரிய வாழ்வே.

உயிரினங்களின் வாழ்வில் தேக சம்பந்தம் தவிர்க்க இயலாத ஒரு இயற்கை உணர்வு. இவ்வுணர்வை எவர் ஒருவராலும் தவிர்க்க முடியாது. பிரம்மச்சரியம் மேற்கொண்டு வாழ்வதாக நாடகமாடும் போலிகளுக்கான வேத உபதேசம்தான் இந்த பிரம்மச்சர்ய விளக்கம்.

இனி இதுவரை அறிந்திராத பிரம்மச்சர்யத்தை இல்லறத்தார் பயமின்றி கடைப்பிடித்து வாழலாம்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: இல்லறம் ஒரு தவம் - அது ஒரு தெய்வீகம்

Post by T.N.Balasubramanian on Tue Sep 27, 2016 10:08 pm

புதுமையாக உள்ளது .
நாம் அறிந்த ப்ரஹ்மச்சாரியம் வேறு .
எப்பிடி இருப்பினும் ,தற்காலங்களில் , இது எடுபடாத ஒன்றாகவே இருக்கும் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20503
மதிப்பீடுகள் : 7862

View user profile

Back to top Go down

Re: இல்லறம் ஒரு தவம் - அது ஒரு தெய்வீகம்

Post by Ramalingam K on Tue Sep 27, 2016 10:18 pm

ஆமாம் ஐயா !

நமது வேதகால ஞானிகள் சொன்னத்துதான். புதுமை அல்ல. புராதனம்தான்.

இது நம்முடைய கருத்துக்கள் அல்ல.

நமது உபநிஷதங்கள் மானுட நல வாழ்விற்கு எவ்வளவோ அற்புதங்களைக் கொண்டுள்ளன. ஆனால் காலம் கடந்துதான் படிக்கவேண்டி உள்ளது. படித்ததை ஆதாரத்தோடு பதிந்தால் இக்கால இல்லறத்தில் இருப்பவர்களுக்குப் பயன்படட்டுமே என்ற நோக்கில்தான் பதிந்தோம் ஐயா.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: இல்லறம் ஒரு தவம் - அது ஒரு தெய்வீகம்

Post by சிவனாசான் on Wed Sep 28, 2016 6:19 am

அப்போ தாம்பத்தியம் என்பது >>>>>>>>>>இரவில் + பிர்மச்சர்யம் என்றால் ............!!!
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2712
மதிப்பீடுகள் : 983

View user profile

Back to top Go down

Re: இல்லறம் ஒரு தவம் - அது ஒரு தெய்வீகம்

Post by Ramalingam K on Wed Sep 28, 2016 7:51 am

தாம்பத்தியம் என்னும் ஆத்ம சுகம் இரவிலானால் அது பிரம்மச்சரியமாம்- இது ப்ரஸ்னோத்ர வேதாந்தக் கருத்து.
அதுவே பகலிலானால் தாம்பத்தியமாம்.

தாம்பத்தியம் தவிர்க்கப்பட வேண்டியது – பிரம்மச்சரியம் ஏற்கப்பட வேண்டியது.
பிரம்மச்சரிய விரதமும் இரவில் இன்புறுதல்தான்.
இணையில் ஒருவர் விரகதாபத்தில் இருக்க, இருவரும் தனித்திருத்தல் என்னும் துயரம் அல்ல பிரம்மச்சரியம்.
தன் தர்மபத்தினியும் மகிழும் வகையில், அவருடன் தானும் இரவில் இன்பம் காணுதல்தான் பிரம்மச்சர்யம் என்கிறது வேதம் ஐயா.
இதனை அடியன் உளப்பூர்வமாக ஏற்கிறேன்.
வாழ்க்கை பிறன் பழியா அறநெறியில் வாழ்வதற்கே- வேண்டாத விரதம் – தவம் என்பதெல்லாம் அஞ்ஞானம் என்பது அடியனின் கருத்து. பிறர் இதில் மாறுபட்டால் வருத்தம் இல்லை- அது அவரவர் முடிவு.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum