ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 M.Jagadeesan

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 ayyasamy ram

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண உமாபாரதி தலைமையில் இருமாநில முதல்வர்களுடன் கூட்டம்

View previous topic View next topic Go down

காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண உமாபாரதி தலைமையில் இருமாநில முதல்வர்களுடன் கூட்டம்

Post by ayyasamy ram on Wed Sep 28, 2016 9:35 am


-
டெல்லி:
காவிரி பிரச்சனைக்கு தீர்வுக்காண தமிழக, கர்நாடக
முதல்வர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு டெல்லியில்
அமைச்சர் உமாபாரதி தலைமையில் கூட்டம் நடைபெற
உள்ளது. ஷ்ராம் சக்தி பவனில் இருமாநில முதல்வர்களுடன்
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்த
உள்ளார்.

நீர்வளத்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை
செயலாளர்களுக்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.

இருமாநில முதல்வர்களையும் அழைத்துப் பேசி தீர்வுக்
காண மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
-
-----------------------------------
தினகரன்


















avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34373
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண உமாபாரதி தலைமையில் இருமாநில முதல்வர்களுடன் கூட்டம்

Post by M.Jagadeesan on Wed Sep 28, 2016 11:12 am

உச்சநீதி மன்றம் சொதப்பத் தொடங்கிவிட்டது . நான்கு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று முதலில் சொன்னது . இப்போது இரண்டு முதல்வர்களும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் முன்னிலையில் உட்கார்ந்து பேசவேண்டும் என்று சொல்கிறது . 7 நாட்களுக்கு கர்நாடகம் நீர் திறந்து விடாததற்கு எந்த நடவடிக்கையும் இல்லை . இதற்குக் கட்ட பஞ்சாயத்தே தேவலை .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4897
மதிப்பீடுகள் : 2346

View user profile

Back to top Go down

Re: காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண உமாபாரதி தலைமையில் இருமாநில முதல்வர்களுடன் கூட்டம்

Post by T.N.Balasubramanian on Wed Sep 28, 2016 1:28 pm

யாரை நம்பினாலும் பிரயோஜனம் இல்லை .
வருண பகவான் அருள் வைத்து ,மழை கொட்டோ கொட்டு கொட்டினால்தான்
நமக்கு ஏதாவது நீர் வரும் .
அல்லது முன்பே நான் கூறியபடி ,டெல்டா விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வருடாவருடம் கர்நாடக அரசு ..
கொடுக்கட்டும் .
(அப்போதும் இதே மாதிரி பிரச்சனை தொடரும் . இப்போ தண்ணீர் . அப்போ நஷ்டஈடு )

ரமணியன்என்ன கொடுமை சார் இது சோகம் சோகம்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21126
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண உமாபாரதி தலைமையில் இருமாநில முதல்வர்களுடன் கூட்டம்

Post by M.Jagadeesan on Thu Sep 29, 2016 1:20 pm

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா விடாது .மோடியும் கர்நாடகத்துக்கு ஆதரவாகவே இருக்கிறார். அவருடைய எண்ணம் மீண்டும் எடியூரப்பாவைக் கொண்டு வருவதே ! எனவே மோடி கர்நாடகத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4897
மதிப்பீடுகள் : 2346

View user profile

Back to top Go down

Re: காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண உமாபாரதி தலைமையில் இருமாநில முதல்வர்களுடன் கூட்டம்

Post by M.Jagadeesan on Thu Sep 29, 2016 7:08 pm

பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4897
மதிப்பீடுகள் : 2346

View user profile

Back to top Go down

Re: காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண உமாபாரதி தலைமையில் இருமாநில முதல்வர்களுடன் கூட்டம்

Post by T.N.Balasubramanian on Thu Sep 29, 2016 7:17 pm

உச்ச நீதி மன்றம் பெயருக்கு தக்கப் படி உச்சம் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன் .

இப்பிடியே தாக்குப்போக்கு காட்டிக்கொண்டே இருப்பார்கள் . பருவ மழை வந்து விடும் .
மக்களும் மறந்து விடுவார்கள் . பாவம் டெல்டா வாசிகள்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21126
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண உமாபாரதி தலைமையில் இருமாநில முதல்வர்களுடன் கூட்டம்

Post by M.Jagadeesan on Thu Sep 29, 2016 7:37 pm

ஐயா !

உச்சநீதி மன்றம் நடவடிக்கை எடுக்க பயப்படுகிறது . நீதி மன்றத்தின் மாண்பைக் காப்பாற்றுங்கள் என்று கர்நாடகாவிடம் கெஞ்சுகிறது . இனி இந்தப் பிரச்சினை ஜவ்வாக இழுக்கப்போகிறது .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4897
மதிப்பீடுகள் : 2346

View user profile

Back to top Go down

Re: காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண உமாபாரதி தலைமையில் இருமாநில முதல்வர்களுடன் கூட்டம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum