ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
arimugam
 இ.பு.ஞானப்பிரகாசன்

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்
 இ.பு.ஞானப்பிரகாசன்

பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
 ayyasamy ram

வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
 anuradhamv

துன்ப காலங்களில் கடவுள்
 M.Jagadeesan

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (5)
 T.N.Balasubramanian

அறமற்ற அறிவியல்
 sugumaran

வேலன்:- குறிப்பிட்ட நேரத்தில் கணிணி ரீஸ்டார்ட் ஆகவும் நின்றுவிடவும் செய்திட
 velang

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 T.N.Balasubramanian

தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும் !
 T.N.Balasubramanian

#அபிஷேகத்தின்ஆற்றல்அறிவோம் !!!
 T.N.Balasubramanian

ஏன் பிறந்தநாள் ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாட வேண்டும்?
 T.N.Balasubramanian

"வாழ வைத்தால் தான் வாழ முடியும்..."
 T.N.Balasubramanian

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)
 SARATHI NEGAMAM

நாடி அடிப்படையில் திருமண காலங்கள்
 SARATHI NEGAMAM

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன
 soplangi

தமிழ்நேசன் அவர்களுக்கு
 Thamaraimanalan

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Thamaraimanalan

சிறையில் அடைக்கப்பட்ட மாஜி நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி
 T.N.Balasubramanian

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது
 T.N.Balasubramanian

உலக யோகா தினம்
 சரவணன்

வேலன்:- வால்பேப்பர் கேலரி.
 velang

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
 ayyasamy ram

தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
 ayyasamy ram

உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
 ayyasamy ram

நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
 ayyasamy ram

இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
 ayyasamy ram

எதை விட்டுக் கொடுப்பது? - தென்கச்சி கோ. சுவாமிநாதன்
 ayyasamy ram

மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன்
 T.N.Balasubramanian

இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது பாகிஸ்தான்
 T.N.Balasubramanian

துணிவே துணையாகும்!
 T.N.Balasubramanian

இனிய தந்தையர் தினம் 
 ராஜா

நீண்ட ஆயுள் வேண்டுமா?
 M.Jagadeesan

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (4 )
 T.N.Balasubramanian

ஓங்கி அடிச்சா...!
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது!
 ayyasamy ram

தலை நிமிர்ந்தே தாயகம் திரும்புகிறோம்: விராட் கோலி
 ayyasamy ram

கார்ட்டோசாட்–2இ செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் 23–ந் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது
 ayyasamy ram

பசங்களுக்குத்தான் பெரிய மனசு
 T.N.Balasubramanian

சர்க்கரையை வெல்லலாம்
 T.N.Balasubramanian

உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும்.
 T.N.Balasubramanian

சொல்வளம் : மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த, கையடக்கத் தமிழ் விளையாட்டு!
 மூர்த்தி

முனைவர் சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.
 ராஜா

பேலியோ டயட்
 ராஜா

ஆளை விட்றா சாமி...!
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

குச்சி ஐஸ் வேணுமா…
 ayyasamy ram

கட்சியிலே தொண்டர் பலம் இலல்லையாம்…!!
 ayyasamy ram

இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
 M.Jagadeesan

மனிதநேயம் என்ன செய்கிறது – கவிதை
 ayyasamy ram

கொள்ளை வேந்தனே வருக’னு போர்டு வெச்சிட்டாங்களாம்..!
 ayyasamy ram

அப்பாவின் நினைவில் மகள்!
 ayyasamy ram

ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
 M.Jagadeesan

இந்தியா - பாக்., மோதல்:ரூ.2 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம்
 ayyasamy ram

வட அமெரிக்காவில் தமிழ் விழா-FETNA 2017 –
 மூர்த்தி

அமெரிக்காவில் இந்த வாரம் - 5
 மூர்த்தி

ஆரோபம்
 sugumaran

64 அடி உயர கோதண்டராமர் சிலை வடிக்க பிரம்மாண்ட கல் இன்று பெங்களூரு பயணம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வி – தமிழில் கையெழுத்திட்ட பிரதமர் நஜிப்!

View previous topic View next topic Go down

மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வி – தமிழில் கையெழுத்திட்ட பிரதமர் நஜிப்!

Post by singai on Sun Oct 02, 2016 12:19 pm

மலேசியாவில் தமிழ்க் கல்வி போதிக்கப்படத் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்னும் நீடித்துக் கொண்டிருப்பதைக் கொண்டாடும் விதமாக, மலேசியக் கல்வி அமைச்சு பல்வேறு விதமான நிகழ்ச்சிகளையும், கொண்டாட்டங்களையும் நடத்தி வருகின்றது.
தமிழர்கள் புலம்பெயர்ந்த பல நாடுகளில் தமிழ் மொழி சிதைந்திருக்கும் நிலையில் மலேசியாவில் இன்னும் தமிழ் மொழி, தமிழ்ப் பள்ளிகளின் வழியாகவும், தமிழர்களின் முயற்சிகளோடும் இன்னுத் தழைத்தோங்கி வருகின்றது.

தமிழ்க் கல்வியின் 200-ஆம் ஆண்டு கொண்டாட்டங்கள் “தமிழின் எழுச்சி தலைமுறை வளர்ச்சி” என்ற முழக்கத்துடன் கொண்டாடப்படுகின்றது.

தமிழ்க் கல்வி 200-ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, அதன் நினைவுப் பதிவேட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தமிழில் கையெழுத்திட்டுள்ளார். துணைக் கல்வி அமைச்சர் டத்தோ கமலநாதன் முன்னிலையில் நஜிப் தமிழில் கையெழுத்திட்டார்.
இதே பதிவேட்டில், கல்வி அமைச்சர் மாட்சீர் காலிட்டும் தமிழில் கையெழுத்திட்டுள்ளார்.

avatar
singai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 106
மதிப்பீடுகள் : 125

View user profile

Back to top Go down

Re: மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வி – தமிழில் கையெழுத்திட்ட பிரதமர் நஜிப்!

Post by Ramalingam K on Sun Oct 02, 2016 12:31 pm

தமிழ் என்றால் அழகு; இளமை; இனிமை; நன்மை, எழுச்சி , உயர்ச்சி - உள்ளத் தெளிவு பெற்ற

அந்த உத்தமோத்தமர்களுக்கு நம் பணிவான வணக்கம்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 254

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வி – தமிழில் கையெழுத்திட்ட பிரதமர் நஜிப்!

Post by இரா.மூர்த்தி on Tue Mar 28, 2017 4:20 pm

தமிழின் பெருமை தமிழ்நாட்டு மக்களைதவிர அனைவருக்கும் தெரிந்திருகிறது, அதை நாம் உணரும் நாள் என்நாளோ?
avatar
இரா.மூர்த்தி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 64
மதிப்பீடுகள் : 37

View user profile

Back to top Go down

Re: மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வி – தமிழில் கையெழுத்திட்ட பிரதமர் நஜிப்!

Post by krishnaamma on Tue Mar 28, 2017 11:31 pm

@இரா.மூர்த்தி wrote:தமிழின் பெருமை தமிழ்நாட்டு மக்களைதவிர அனைவருக்கும் தெரிந்திருகிறது, அதை நாம் உணரும் நாள் என்நாளோ?
மேற்கோள் செய்த பதிவு: 1237021

ம்ம்... தெரியவில்லையே மூர்த்தி புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11305

View user profile

Back to top Go down

Re: மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வி – தமிழில் கையெழுத்திட்ட பிரதமர் நஜிப்!

Post by Dr.S.Soundarapandian on Sat May 06, 2017 7:34 pm

:நல்வரவு: :நல்வரவு:
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3329
மதிப்பீடுகள் : 1694

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum