ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
 ayyasamy ram

மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 ayyasamy ram

மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
 ayyasamy ram

2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
 ayyasamy ram

மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
 ayyasamy ram

நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
 ayyasamy ram

ஆங்கில நாவல்கள் தமிழில்
 Saravana2945

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
 T.N.Balasubramanian

என்னவென்று நான் சொல்ல" - முத்துலட்சுமி ராகவன் 1 முதல்3 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
 ayyasamy ram

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
 ayyasamy ram

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?
 Pranav Jain

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Pranav Jain

Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
 Pranav Jain

பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
 ayyasamy ram

சஸ்பென்ஷன்’ பாலம்
 ayyasamy ram

புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
 ayyasamy ram

முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
 ayyasamy ram

பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை
 ayyasamy ram

ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
 ayyasamy ram

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 M.Jagadeesan

மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
 sinjanthu

இலவசமாக தரவிறக்கம் -லட்ஷ கணக்கில் புத்தகங்கள்
 sinjanthu

(REQ) சிவகாமி பர்வம் பாகுபலி பாகம் 1
 sinjanthu

மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
 ayyasamy ram

அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
 M.Jagadeesan

உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
 ayyasamy ram

தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 T.N.Balasubramanian

சண்முகத்தின் சயாம் மரண ரயில் என்ற நாவல் தேவை
 pon.sakthivel

அறிமுகம்
 T.N.Balasubramanian

முத்துலட்சுமி ராகவன்- " அம்மம்மா கேளடி தோழி" 1 முதல் 5 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 மகேந்திரன்

என். சீதாலக்ஷ்மி யின் " மலரும் இதழே" தமிழ் நவல்
 ANUSUYA DHURGAIMUTHU

என் . சீதாலக்ஷ்மி-யின் " அன்பில்லார் எல்லாம் " தமிழ் நவல்
 ANUSUYA DHURGAIMUTHU

ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
 M.Jagadeesan

ஜாக்கியின் காதல் பரிசு..!
 vashnithejas

பூவே இளைய பூவே
 ayyasamy ram

இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..
 anikuttan

iசென்னையில் மழை -விளையாட்டில் வெற்றி மழை.-கிரிக்கெட் /பேட்மிண்டன்
 ayyasamy ram

நீ நடக்குமிடமெல்லாம் அழகு ! (ஸ்வீடன் மொழிப்பாடல்)
 sinjanthu

தொடத் தொடத் தொல்காப்பியம்(459)
 Dr.S.Soundarapandian

வீழ்வதற்கல்ல! - கவிதை
 Dr.S.Soundarapandian

தலைவருக்கு எது அலர்ஜி?
 Dr.S.Soundarapandian

முரண்கள்- கவிதை
 Dr.S.Soundarapandian

செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
 Dr.S.Soundarapandian

அழகுத் தேவதை ! (இத்தாலிய நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா இலக்கு 282 ரன்கள்
 ayyasamy ram

நூல்கள் தேவையா !!!!!
 Senthil Krishna

சாரண சாரணியர் தேர்தலில் படுதோல்வி அடைந்த எச்.ராஜா
 ayyasamy ram

கோயிலை காலி செய்ய அனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமன்
 ayyasamy ram

ஒரு பக்கம் பணி மாற்றம்; மறுபக்கம் விருது - ரூபாவை கௌரவித்த கர்நாடக அரசு
 ayyasamy ram

அரசியலுக்கு வரத் தயார் ; ரஜினியையும் இணைத்துக்கொள்வேன் - கமல்ஹாசன் அதிரடி
 M.Jagadeesan

இன்று பிரதமர் மோடி பிறந்த தினம்
 M.Jagadeesan

வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
 ayyasamy ram

குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
 ayyasamy ram

‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை
 ayyasamy ram

பலகோடி ரூபாய் குளிர்பான விளம்பரம் விராட் கோலி வேண்டாம் என கூறியது ஏன்?
 ராஜா

எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்தியத் தாய் உலகினுக்கே ஈந்த செல்வம்

View previous topic View next topic Go down

request இந்தியத் தாய் உலகினுக்கே ஈந்த செல்வம்

Post by Ramalingam K on Sun Oct 02, 2016 2:50 pm

சொன்னது போல் செயல் முயன்றார் - இவரைப் போல
இல்லை என்னும் மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி – எம் தேசத்தந்தை

அவதார தினம் இன்று –ஆசிபெறுவோம் நன்று.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: இந்தியத் தாய் உலகினுக்கே ஈந்த செல்வம்

Post by Ramalingam K on Sun Oct 02, 2016 3:04 pm



கல்விக் கடவுள் சரஸ்வதியைக் கண்டதில்லை இந்நாள் வரை - இனியும்

காணும் பாக்கியமும் கிடைக்கப் போவதில்லை எந்நாள்வரையும் -ஆனால்

கண்டேன் கண்களால் கல்வி தந்த கடவுளை ; கர்மவீரரை; காமராசரை- எந்நாளும்

பெருந்தலைவரை ; ஏழைப்பங்காளனை ; இணையில்லா தலைவனை- அப்போதே

அன்னமிட்ட கரத்தனை ;நல்லெண்ணத்தின் சிகரத்தை ; நானிலத்தின் நல்லவரை- எண்ணி

தன்னையே மானுட நன்மைக்குத் தியாகித்த உயர்தனிச் செம்மலை – எப்போதும்

ஏட்டுக் கல்வி படிக்காத மேதையை ; பாருளோர் போற்றும் பண்டிதனை - எந்தையை

நாம் இழந்த நாள் இன்று – அந்த இறைவனுக்கு நம் அஞ்சலி நன்று.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: இந்தியத் தாய் உலகினுக்கே ஈந்த செல்வம்

Post by Ramalingam K on Wed Oct 05, 2016 8:22 pm

இது என்ன விந்தையோ!

நம் தேசத்தந்தையின் அவதார தினத்தையும், நம் கல்விக் கடவுளின் அமரத்துவ தினத்தையும் 02.10.2016 அன்று , நம் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் நினைவு கூறத் தவறிவிட்டோம் என்று ரமணீயன் ஐயா அவர்கள் 3.10.2016 அன்று துயருற்றார்கள்.

நாம் நினைவு கூர்ந்து, “இந்தியத் தாய் உலகினுக்கே ஈந்த செல்வம்” என்ற தலைப்பில் நமது தளத்தில் பதிவும் இட்டோம் என்றும் ஆனால் அப்பதிவைக் காணவில்லை என்றும் ஐயாவிற்குத் தெரிவித்திருந்தேன்.

02.10.2016 தேதியிட்ட அப்பதிவு இன்று காணப்படுகிறதே - இது என்ன விந்தையோ!!

தேசபக்தியில் நமக்குக் குறைவில்லை – நாம் செய்நன்றி கொல்பவர்களும் அல்ல என்பதில்தான் எத்துணை மனநிறைவு - அக மகிழ்வு. .
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: இந்தியத் தாய் உலகினுக்கே ஈந்த செல்வம்

Post by T.N.Balasubramanian on Wed Oct 05, 2016 9:28 pm





ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20482
மதிப்பீடுகள் : 7842

View user profile

Back to top Go down

request Re: இந்தியத் தாய் உலகினுக்கே ஈந்த செல்வம்

Post by Ramalingam K on Sat Oct 15, 2016 12:17 pm

பாரதத் தாய் உலகினுக்கே ஈந்த செல்வம் சான்றோர்களை மட்டுமா !
மெய்ஞ்ஞானமும்தான் -அதுதான் இராஜ யோகம் !!



அகம் குளிர்விக்கும் அற்புதக் காட்சிதான் இது- நாமும் பயன்பெறுவோம்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: இந்தியத் தாய் உலகினுக்கே ஈந்த செல்வம்

Post by Dr.S.Soundarapandian on Sat Oct 15, 2016 5:05 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3816
மதிப்பீடுகள் : 1993

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum