புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! Poll_c10பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! Poll_m10பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! Poll_c10 
47 Posts - 46%
ayyasamy ram

T.N.Balasubramanian
பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! Poll_c10பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! Poll_m10பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! Poll_c10பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! Poll_m10பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! Poll_c10பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! Poll_m10பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! Poll_c10பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! Poll_m10பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! Poll_c10 
248 Posts - 49%

189 Posts - 38%

19 Posts - 4%

12 Posts - 2%
prajai
பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! Poll_c10பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! Poll_m10பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! Poll_c10பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! Poll_m10பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! Poll_c10 
9 Posts - 2%
Jenila
பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! Poll_c10பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! Poll_m10பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! Poll_c10பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! Poll_m10பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2016 12:00 am

பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம்;அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை! #Whereismygreenworld

பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! WOM4703MRLercTJcbeO3+M2a

சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த விழிப்பு உணர்வை சமீப காலங்களாக அதிக அளவில் பெற்று வருகிறோம்.கூடவே, அடிக்கடி விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், புவி வெப்பமயமாதலுக்கு முழு முதற்காரணமாக கருதப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வழக்கம் நாளுக்கு நாள் பெருகி வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.

தமிழகத்தில் சமூக அக்கறையுள்ள சிலரும், சில அமைப்புகளும் சேர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான செயல்களை செய்து வந்தாலும், சென்னை, பள்ளிக்கரணை பகுதியில் அரசு இயந்திரத்தால் குவிக்கப்பட்டு வரும் குப்பை மேடுகளே நாம் சுற்றுசூழலில் எவ்வளவு 'அக்கறை' கொண்டிருக்கிறோம் என்பதற்கு சாட்சி. இந்த அவலங்களை களைய அரசே முயற்சி எடுத்தால் எப்படியிருக்கும்..?

சிக்கிம் மாநில அரசு இந்தியாவிலேயே முதன் முறையாக அப்படி ஒரு அதிரடியை செய்திருக்கிறது. ஆம்
அரசு மற்றும் அரசு சார்ந்த எந்த விழாக்களிலும் மினரல் வாட்டர் பாட்டில்களை பயன்படுத்தக் கூடாது என அதிரடி உத்தரவிட்டிருக்கிறது. நுரையூட்டப்பெற்ற பானங்கள் அடங்கிய பாட்டில்களுக்கும் அந்த தடையை விதித்திருக்கிறது. அரசின் இந்த உத்தரவை சிக்கிம் மாநில மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர். இதனால், எதிர்காலத்தில் குப்பைக்கூளங்கள் குறைக்கப்பட்டு சுகாதாரம் பேணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட பாட்டில்களுக்கு பதிலாக, மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரை பயன்படுத்தவும் பரிந்துரை செய்துள்ளது. மேலும், வேறு எந்தெந்த விதமாக தேவையில்லாத கழிவுகளை அகற்றுவது என்பது குறித்தும் சுகாதாரத் துறைக்கு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

குப்பைக்கூளங்கள் பஜார்களில் மட்டுமின்றி கிராமப் புறங்களிலும் அதிகரித்துள்ளது என்பதை சுட்டிக் காட்டியுள்ள சிக்கிம் அரசு, பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பொருட்களில் இருந்து நாம் அன்றாட தேவைக்கான, ஸ்பூன், பிளேட்ஸ், கண்டெயினர்கள் போன்ற பொருட்களையும் உடனடியாக தயாரிக்க வேண்டும்' எனவும் உத்தரவிட்டுள்ளது.

பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! S0mEpOFQT6Z50FCqWbkQ+sikim

மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரேம் தாஸ் ராய், கேபினெட் மீட்டிங்கில் கூறுகையில், ''நாம் தான் இந்தியாவிலேயே பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கும் முன்னோடி மாநிலமாக திகழப் போகிறோம். வெளிநாடுகளில் இருந்து மலைப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்கள்தான் சுற்றுச்சூழலை பெரிதும் மாசுபடுத்துகிறது. இதற்கும் தடைவிதிக்க உத்தரவிட்டுள்ளோம்.'' என்றார்.

சிக்கிம் மாநிலத்தின் இந்த அதிரடி நடவடிக்கை நாட்டின் அடுத்தடுத்த மாநிலங்களிலும் செயல்பாட்டுக்கு வந்தால் எப்படி இருக்கும்.....?

சுற்றுப்புறச்சூழல் சீர்கேட்டினை களைவதில் அரசுகள் அக்கறை கொள்ளுமா...?

வே. கிருஷ்ணவேணி
விகடன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 27, 2016 6:59 pm

சூப்பருங்க

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக