ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கொத்துக்கறி சப்பாத்தி
 ayyasamy ram

கொத்துமல்லி தொக்கு
 ayyasamy ram

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 ayyasamy ram

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 ayyasamy ram

எதார்த்த பெண் - கவிதை
 ayyasamy ram

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

பாடல் – கவிதை
 ayyasamy ram

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

பெட்ரோல் குரங்கு!
 ayyasamy ram

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நான் சுத்திவளைச்சு பேசவிரும்பல..

View previous topic View next topic Go down

நான் சுத்திவளைச்சு பேசவிரும்பல..

Post by T.N.Balasubramanian on Tue Oct 04, 2016 5:07 pm

நான் சுத்திவளைச்சு பேசவிரும்பல..



நான் சுத்திவளைச்சு பேசவிரும்பல..
அப்போல்லாவை பார்த்து கேட்கிறேன்..
நீ ஹாஸ்பிட்டல் நடத்துரியா இல்ல கொடநாடு எஸ்டேட் நடத்துரியா?..
என்னடா ஆச்சு எங்க அம்மாவுக்கு?..
காய்ச்சல்னு உங்கிட்ட வந்தவங்களை நீ என்ன பண்ணிருக்கனும்..
இரண்டு ஊசியையும்,நாலு குளுகோஸையும் போட்டு இரண்டே நாள்ல வீட்டுக்கு அனுப்பிருக்கனும்..
அதுதானய்யா உலகவழக்கம்..
அதவிட்டுட்டு இப்படி பத்துநாள் கொண்டுபோய் வெச்சுக்கிட்டா தமிழ்நாட்டை யார் பாத்துக்கறது எங்களை எல்லாம் யார் காப்பாத்துறது..
இதே மாதிரி ஒரு சம்பவம் கலைஞருக்கு உடம்பு சரி இல்லாதப்பவும் நடந்தது..ஆனா உங்களுக்கெல்லாம் சாவே வராது இங்க வந்து எங்களை சாவடிக்காதீங்கனு ஒரே நாள்ல டிஸ்சார்ஜ் பண்ணிட்டான் அந்த ஹாஸ்பிட்டல்காரன்..அந்த தொழில் நாகரீகம்கூட தெரியவேணாம் உனக்கு..
இன்னும் இரண்டு நாட்களில் எஙகள் அம்மாவை நல்ல முறையில் டிஸ்சார்ஜ் செய்யவில்லை என்றால் அப்போல்லோ ஓனருக்கு பில்லி சூனியம் வைக்கப்படும் என்பதை தெரிவித்துகொள்கிறேன்.

நன்றி Tajzahan முகநூல்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: நான் சுத்திவளைச்சு பேசவிரும்பல..

Post by M.Jagadeesan on Tue Oct 04, 2016 5:18 pm

ரிச்சர்ட் பீலே போன்ற டாக்டர்கள் நம்நாட்டில் இல்லையா ? ஒரு சாதாரண நுரையீரல் தொற்றைக் கூட குணப்படுத்த அப்போலோவில் டாக்டர்கள் இல்லையா ? அப்புறம் நம்முடைய டாக்டர்கள் , தலைவலி , ஜுரம் , பல்வலிக்குத்தான் லாயக்கா ? அவர்கள் படிப்புக்காக கோடி கோடியாக செலவு செய்வதெல்லாம் வேஸ்ட்டா ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: நான் சுத்திவளைச்சு பேசவிரும்பல..

Post by Ramalingam K on Tue Oct 04, 2016 5:52 pm

ஐயா !

மருத்துவமும், கல்விபயிலலும் அவரவர் வசதி வாய்ப்பைப் பொருத்தது என்பது அடியன் கருத்து.

தெருவீதியில் இரண்டு ரூபாய்க்குக் கிடைக்கும் அதே அரிசிமாவும் உளுந்துமாவும் சேர்த்த இட்லி நட்சத்திர ஓட்டல்களில் இருநூறு ரூபாய்!
இரண்டும் பசியைத் தணிக்கின்றன. உடலுக்கு ஊட்டம் அளிக்கின்றன - இதில் குறை இருக்கிறாதா என்ன!
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: நான் சுத்திவளைச்சு பேசவிரும்பல..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum