ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ayyasamy ram

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ரா.ரமேஷ்குமார்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 ராஜா

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஒவ்வொரு மலையாள நடிகையின் லட்சியமும் தமிழில் நடிப்பதுதான்!

View previous topic View next topic Go down

ஒவ்வொரு மலையாள நடிகையின் லட்சியமும் தமிழில் நடிப்பதுதான்!

Post by ayyasamy ram on Fri Oct 07, 2016 5:40 am

தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்து, சின்னத்திரை
சீரியல்களில் நடித்து, சினிமாவில் ஹீரோவானவர்
கிருஷ்ணகுமார்.
-
தமிழ், மலையாளத்தில் 130 படங்களில் நடித்துள்ளார்.
சன் டி.வியில் ஒளிபரப்பான ‘தங்கம்’ தொடரில்
ரம்யா கிருஷ்ணனுக்கு ேஜாடியாக நடித்து தமிழ் நாட்டு
மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் கே.கே என்கிற
கிருஷ்ணகுமார்.
-

-
அவரது மகள் அஹானா கிருஷ்ணா இப்போது நிவின் பாலி ஜோடியாக
மலையாளத்தில் நடிக்க இருக்கிறார். ‘பிரேமம்’ டீமுடன் இணைந்து
அல்டாப் இயக்கும் இந்த படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள
மீடியாக்களில் ஓவர் நைட்டில் இடம் பிடித்திருக்கிறார் அஹானா…
-
சென்னை வைஷ்ணவா கல்லூரியில் விஸ்காம் படித்த அஹானாவின்
நாவில் தமிழ் தாண்டவமாடுகிறது. டிகிரி வாங்கிய கையோடு
நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்க கிளம்பியவரைப் பிடித்தோம்….


“நிவின் பாலி ஹீரோயினாகி ஒரே நாளில் மலையாள மீடியாக்களில்
இடம்பிடித்துவிட்டீர்களே..?”“எனக்குமே அது ஆச்சர்யம்தான். விஸ்காம்
படிச்சது மீடியா மேல இருந்த ஆர்வத்தில்தான்.

ஆனால் சினிமாவில் நடிக்கும் எண்ணமெல்லாம் இல்லை.
இடையில் ‘ஞான் ஸ்டீவ் லோப்’ என்ற படம் வந்தது. அப்போது
விஸ்காமில் சினிமா ஒரு சப்ஜெக்டாக இருந்தால் படிப்புக்கு உதவியாக
இருக்குமே என்று நடிச்சேன். அதன் பிறகு மீண்டும் படிப்பில் பிசியாகி
விட்டேன். படித்து முடித்த கையோடு இந்த வாய்ப்பு… எல்லாம் கடவுள்
செயல்.”“குடும்பம் பற்றி…?”
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: ஒவ்வொரு மலையாள நடிகையின் லட்சியமும் தமிழில் நடிப்பதுதான்!

Post by ayyasamy ram on Fri Oct 07, 2016 5:41 am

“அப்பா கேகே. தமிழ்நாட்டு மக்களும், கேரள மக்களும் அறிந்த நடிகர்.
அவர் மகள் என்பதற்காக நடிக்க வரவில்லை. அவரும் என்னை நடிப்பு
பக்கம் திருப்பவில்லை. இது நானே தேர்வு செய்தது.

நடிக்கப் போகிறேன் என்றதும் அவர் உன் விருப்பம், ஆனால் சாப்பாடு
சப்ளை பண்ற கேன்டீன் பாயிலிருந்து தயாரிப்பாளர் வரைக்கும்
மரியாதை தரணும், நேரத்துக்கு படிப்பிடிப்புக்கு போகணும், கேரக்டரை
புரிஞ்சு நடிக்கணும்னு அட்வைஸ்தான் பண்ணினார்.

நாங்க நான்கு பேர் சகோதரிகள். நான்தான் மூத்தவள். எங்களை
வளர்க்கவே அம்மாவுக்கு நேரம் சரியாக இருக்கிறது.
நான் நடிப்பதில் அம்மாவுக்கும் சந்தோஷம்தான்.”

“நான்கு சகோதரிகள் என்றால் லலிதா பத்மினி, ராகினி சகோதரிகள்
மாதிரி வர வாய்ப்பிருக்கிறதா?”“கேட்கிறதுக்கே நல்லாத்தான் இருக்கு.
தங்கைகளுக்கும் சினிமால ஆர்வம் இருக்கு.

ஆனா அவுங்க சின்ன புள்ளைங்க. வளர்ந்த பிறகும் இதே ஆர்வம்
இருந்தால் அஹானா சிஸ்டர்சுக்கும் வாய்ப்பிருக்கு.

”“உங்க பிளஸ், மைனஸ் என்ன?”
“தன்னம்பிக்கை பிளஸ். இதுவரை எதுக்காகவும் தயங்கினதில்ல,
பயந்ததில்ல. மைனஸ் கொஞ்சம் முன்கோபக்காரி. பேசக்கூடாதுன்னு
தெரியும், ஆனா பேசிடுவேன். தமிழ்நாட்டுல வாயாடின்னு சொல்வாங்களே
அதுமாதிரி. ஆனா எல்லாமே கொஞ்ச நேரத்துக்குத்தான்.
அஹானாவோட அகங்காரம் சீக்கிரமே தணிஞ்சிடும்.

”“தமிழ்ப் படத்தில் நடிக்கும் ஆர்வம் இருக்கா?”

“மலையாளத்தில் நடிக்கிற ஒவ்ெவாரு நடிகையின் லட்சியமே
தமிழ்ல நடிப்பதுதானே. எனக்கு மட்டும் இருக்காதா. எனக்கு பிடிச்ச
ஹீரோக்கள் எல்லாமே இங்கதான் இருக்காங்க. இயக்குனர்களும்
இங்கேதான் இருக்காங்க.

சென்னையில் 3 வருஷம் இருந்தேன். தினமும் தமிழ் சினிமா பார்த்து
சினிமாவையும், தமிழையும் கத்துக்கிட்டேன். இன்னும் கொஞ்சநாள்
இருந்திருந்தா ரசிகர் மன்றமே ஆரம்பிச்சிருப்பேன்.”

“உங்கள் நடிப்பு நயன்தாரா ஸ்டைலா, ரேவதி ஸ்டைலா?”
“இரண்டும் கலந்த நித்யா மேனன் ஸ்டைல். சேச்சியை எனக்கு ரொம்ப
பிடிக்கும். செலக்டிவா படம் பண்ணுவாங்க. பிரமாதமாக நடிக்கவும்
செய்வாங்க. அவுங்க நடிச்ச படம் ஓடுதோ இல்லையோ படம் கட்டாயம்
நல்லா இருக்கும்.

”சீக்கிரம் தமிழுக்கும் வாங்க அஹானா… வீ ஆர் வெயிட்டிங்!
-
– மீரான்
வண்ணத்திரை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: ஒவ்வொரு மலையாள நடிகையின் லட்சியமும் தமிழில் நடிப்பதுதான்!

Post by Ramalingam K on Fri Oct 07, 2016 7:09 am

@ayyasamy ram wrote:

”“தமிழ்ப் படத்தில் நடிக்கும் ஆர்வம் இருக்கா?”

“மலையாளத்தில் நடிக்கிற ஒவ்ெவாரு நடிகையின் லட்சியமே
தமிழ்ல நடிப்பதுதானே. எனக்கு மட்டும் இருக்காதா. எனக்கு பிடிச்ச
ஹீரோக்கள் எல்லாமே இங்கதான் இருக்காங்க. இயக்குனர்களும்
இங்கேதான் இருக்காங்க.

மேற்கோள் செய்த பதிவு: 1223699

அதுமட்டும் அல்ல அம்மணி !
இங்குதான் தங்களுக்குக் கோவில்கட்டி கும்பாபிஷேகம் நடத்திக் கொண்டாடுபவர்களும் இருக்கின்றார்கள் என்பதும் ஒரு கூடுதல் உண்மைத் தகவல்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: ஒவ்வொரு மலையாள நடிகையின் லட்சியமும் தமிழில் நடிப்பதுதான்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum