ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 krishnaamma

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 krishnaamma

டிசம்பர் 19 ஆம் தேதி காலை 9.58 க்கு..! இந்த 6 ராசிக்காரர்கள் மட்டும் இதை செய்தால் போதும்..!
 krishnaamma

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 krishnaamma

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 krishnaamma

வாதினி
 Meeran

நிலா முற்றம்
 Meeran

நிலா முற்றம்
 Meeran

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 krishnaamma

நீங்கள் யாவரும் நலம்தானே?
 krishnaamma

பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
 krishnaamma

வங்கி டெபாசிட்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
 krishnaamma

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 aeroboy2000

நாவூற வைக்கும் ஆரஞ்சுத் தோல் தொக்கு
 krishnaamma

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 krishnaamma

அவல் பக்கோடா!
 krishnaamma

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
 krishnaamma

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 krishnaamma

அம்மா.
 பழ.முத்துராமலிங்கம்

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?
 krishnaamma

பாலாடை உருண்டை & இனிப்பு முறுக்கு
 krishnaamma

கொத்துமல்லி தொக்கு
 பழ.முத்துராமலிங்கம்

வெண்ணெய் பாதுஷா
 krishnaamma

பச்சைப்பட்டாணி பனீர் ரைஸ்
 பழ.முத்துராமலிங்கம்

18 புராணம்
 Sixmay

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 krishnaamma

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 krishnaamma

'ஸரிகமபதநி' - விளக்கம்
 krishnaamma

- பொடி வகைகள் - அவள் விகடன்
 krishnaamma

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 krishnaamma

கலப்பை சனீஸ்வரர்!
 krishnaamma

2018 புத்தாண்டு பலன்கள்
 krishnaamma

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நோபல் பரிசை நன்கொடையாக அளித்த கொலம்பியா அதிபர்

View previous topic View next topic Go down

நோபல் பரிசை நன்கொடையாக அளித்த கொலம்பியா அதிபர்

Post by ayyasamy ram on Tue Oct 11, 2016 5:50 am

பொகோட்டா:
-
கொலம்பிய அதிபர் மேனுவல் சாண்டோஸ்,
தனக்கு கிடைத்துள்ள அமைதிக்கான நோபல் பரிசுத்
தொகையை, உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு, நன்கொடையாக அளிக்க உள்ளதாக
அறிவித்து உள்ளார்.

அமைதி உடன்படிக்கை:


தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், அரசுப்
படைகளுக்கும் - இடதுசாரி கிளர்ச்சியாளர்களுக்கும்
இடையே, 52 ஆண்டுகளாக, உள்நாட்டு சண்டை நடந்தது.
இதில், 2.60 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்; 60 லட்சத்துக்கும்
அதிகமானோர், உள்நாட்டு அகதிகளாக உள்ளனர்.

இதை முடிவுக்கு கொண்டு வர, கிளர்ச்சியாளர்களுடன்,
கொலம்பிய அதிபர், அமைதி உடன்படிக்கையை
ஏற்படுத்தினார்.

நோபல் பரிசு:


அவருடைய இந்த முயற்சியை பாராட்டி, உயரிய சர்வதேச
விருதான, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக,
சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தங்கப்பதக்கமும்,
பட்டயமும், ஆறு கோடி ரூபாய் பரிசுத்தொகையும்,
மேனுவல் சாண்டோசுக்கு கிடைக்க உள்ளது.

இந்நிலையில், பரிசுத்தொகை முழுவதையும், உள்நாட்டு
போரால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக,
அதிபர் மேனுவல் அறிவித்து உள்ளார்.

நன்கொடையாக :


'பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக ஏற்படுத்தப்
பட்டுள்ள அறக்கட்டளைகளுக்கும், மறுசீரமைப்பு திட்டங்களுக்கும்
செலவிடுவதற்காக, எனக்கு கிடைத்த பரிசுத்தொகையை
நன்கொடையாக வழங்குகிறேன்' என்று அவர் கூறியுள்ளார்.
-
----------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33065
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: நோபல் பரிசை நன்கொடையாக அளித்த கொலம்பியா அதிபர்

Post by T.N.Balasubramanian on Tue Oct 11, 2016 10:14 am

நோபல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்.அன்பு மலர் அன்பு மலர்

அதை நன்கொடையாக தந்ததற்கு பிடியுங்கள் ஒரு

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20654
மதிப்பீடுகள் : 7985

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum