ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கச்சிதமான உடையைத் தேர்வு செய்ய
 SK

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 SK

நான் செய்யாததை என் மகள் செய்துவிட்டாள்: மீனா நெகிழ்ச்சி!!
 SK

ஆனந்த விகடன் & ரிப்போர்ட்டர்
 Meeran

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
 ayyasamy ram

மற்ற ஹீரோக்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன வேறுபாடு: ரீல் தந்தை தகவல்
 ayyasamy ram

'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
 SK

20 கிலோமீட்டர் சேஸ் பண்ணி வட மாநில கொள்ளையர்கள் கைது… தமிழக போலீஸ் அசத்தல் !!!
 SK

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 ayyasamy ram

ரமணியின் கவிதைகள்
 ரமணி

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 ayyasamy ram

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 ayyasamy ram

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 ayyasamy ram

பரிதாபத்தின் கைகள் -கவிதை
 ayyasamy ram

திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
 ayyasamy ram

கொடி வீரன் - விமர்சனம்
 ayyasamy ram

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 ayyasamy ram

அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
 ayyasamy ram

திரைப்படமாகிறது பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு
 ayyasamy ram

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 ayyasamy ram

தினசரி கணக்கு மாதிரி தேர்வு தாளை (விளக்கமான விடைகளுடன்)
 Meeran

Notes from krishoba acadamy online coaching
 Meeran

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 பழ.முத்துராமலிங்கம்

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 பழ.முத்துராமலிங்கம்

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 T.N.Balasubramanian

அறிமுகம் கவிதா மோகன்
 T.N.Balasubramanian

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 ayyasamy ram

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நாடு முழுவதும் 20 புற்றுநோய் ஆராய்ச்சி மையம்: நட்டா தகவல்

View previous topic View next topic Go down

நாடு முழுவதும் 20 புற்றுநோய் ஆராய்ச்சி மையம்: நட்டா தகவல்

Post by ayyasamy ram on Thu Oct 13, 2016 5:50 am

நாடு முழுவதும் 20 புற்றுநோய் ஆராய்ச்சி மையங்கள்
அமைக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத் துறை
அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

இதுதொடர்பாக தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற
மருத்துவம் தொடர்பான கருத்தரங்கில் அவர் பேசியதாவது:

ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு புற்றுநோய் ஆராய்ச்சி
மையம் தேவைப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு,
20 மையங்களை அரசு ஏற்படுத்தி வருகிறது.

இதுபோல், 50 புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையங்களையும்
உருவாக்கி வருகிறது.

மேலும், 2 தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி மையங்களையும்
மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இதில் ஜஜ்ஜாரில்
ரூ.2,035 கோடி செலவில் ஒரு தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி
மையம் அமைக்கப்படுகிறது.

இந்த பணிகள் அனைத்தும் 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம்
நிறைவடையும்; பிறகு அதே ஆண்டு ஜூலை மாதம் திறக்கப்படும்
என்றார் ஜே.பி. நட்டா.

—————————————————
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32978
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: நாடு முழுவதும் 20 புற்றுநோய் ஆராய்ச்சி மையம்: நட்டா தகவல்

Post by T.N.Balasubramanian on Thu Oct 13, 2016 7:50 am

மக்களுக்கு கேன்சர் வருவது எதனால்? எப்பிடி தங்களை காத்துக் கொள்ளமுடியும் என்ற விழிப்புணர்ச்சியை உண்டாக்குவது அவசியம்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20618
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: நாடு முழுவதும் 20 புற்றுநோய் ஆராய்ச்சி மையம்: நட்டா தகவல்

Post by ayyasamy ram on Thu Oct 13, 2016 8:07 am

பெண்களுக்கு மார்பக புற்றுநோய் தடுப்பது எப்படி?
-
வருமுன் காக்க...

* குண்டான பெண்கள், கண்டிப்பாக எடையைக் குறைத்தாக வேண்டும்.
-
* உடற்பயிற்சி மிக முக்கியம். தினம் 3 கி.மீ நடை...
10 நிமிடங்களில் 1 கி.மீ தூரத்தை வேகமாக நடப்பதுதான் சரி!
-
* பேருந்தில் இறங்க வேண்டியதற்கு ஒரு ஸ்டாப்பிங் முன்னாடியே
இறங்கி, வீடு வரை நடக்கலாம்.
-
* டி.வி முதல் ஏசி வரை எல்லாவற்றுக்கும் ரிமோட் கன்ட்ரோல்...
குனிந்து, நிமிரத் தேவையே இல்லாமல் மாடுலர் கிச்சன்...
இது எல்லாமே ஆபத்து! அலமாரியில் உள்ள பொருள்களை கைகளை
நீட்டி, மடக்கி எடுப்பது, குனிந்து எடுப்பது என உடலை வளைக்க
வேண்டியது மிக முக்கியம்.
-
* எண்ணெய், கொழுப்பு உணவுகளைத் தவிர்த்து,
நிறைய காய்கறி, பழங்களை சேர்த்துக் கொள்ளவும்.
அசைவப் பிரியர்கள் பொரித்து உண்பதைத் தவிர்த்து,
குழம்பாகச் சாப்பிடுவது சிறந்தது.

பெரிய துண்டுகளாகச் சமைக்காமல், சின்னதாகவே
செய்யுங்கள்.
-
* நேரடித் தணலில் நீண்ட நேரம் சமைக்கப்படுகிற
உணவுகளில் புற்றுநோய்க்கான விஷயங்கள் அதிகம்!
-
* அதிக மன உளைச்சல், புற்றுநோய் செல்களை எதிர்த்துப்
போராடும் பாதுகாப்புப் படையை அழித்து விடும்.
அதன் காரணமாக காலப் போக்கில் புற்றுநோய் தாக்கலாம்.
எனவே டென்ஷன் இல்லாத வாழ்க்கைக்குப் பழகுங்கள்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32978
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: நாடு முழுவதும் 20 புற்றுநோய் ஆராய்ச்சி மையம்: நட்டா தகவல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum