ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என் அறிமுகம்
 M.Jagadeesan

பூரானை அடிக்காதீர்கள்!
 M.Jagadeesan

அதிசயமான சூரிய கிரகணம்
 T.N.Balasubramanian

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 T.N.Balasubramanian

My Introduction.
 prajai

பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
 ayyasamy ram

பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?
 ayyasamy ram

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலி
 ayyasamy ram

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
 ayyasamy ram

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதா?
 ayyasamy ram

சிங்கப்பூரில் அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் மாயம்
 ayyasamy ram

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு
 ayyasamy ram

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்
 kovarthanan

சினி துளிகள்! -தொடர் பதிவு
 ayyasamy ram

தாயை வணங்க வேண்டும்...! -
 ayyasamy ram

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
 ayyasamy ram

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
 ayyasamy ram

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
 Haneefhse1988

புத்தகம் வேண்டி
 Haneefhse1988

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 M.Jagadeesan

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை

View previous topic View next topic Go down

மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை

Post by T.N.Balasubramanian on Fri Oct 14, 2016 8:15 pm

மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது சிபிஐ நீதிமன்றம்


சென்னை: மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக கூறி பிரபலமடைந்த ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 1999 - 2000 ம் ஆண்டுகளில் பெட்ரோலில் கலப்படம் செய்து 'ராமர் பெட்ரோல்' என விற்பனை செய்ததாக ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேர் மீது எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ததது. மேலும் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக கூறி பொதுமக்கள் பலரிடம் ரூ.2.27 கோடி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.



இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து இன்று உத்தரவிட்டது. முன்னதாக மூலிகை மூலம் பெட்ரோல் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்து விட்டதாக தமிழகத்தில் ராமர் பிள்ளை பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தியா முழுவதிலும் இச்செய்தி பெரும் விவாதத்தை கிளப்பியது. மூலிகை மூலம் பெட்ரோல் தயாரிக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், தனது கண்டுபிடிப்பை எந்த அதிகாரிகள் முன்னிலையிலும் செய்து காட்டி நிரூபணம் செய்யத் தயார் என்று ராமர் பிள்ளை அறிவித்தார். அதன்படி செய்தும் காட்டினார். ஆனால், அதை விஞ்ஞானிகள் நம்ப மறுத்தனர். மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அறவே இல்லை என்றனர். அதன் பின்னர் ராமர் பிள்ளை தனது கண்டுபிடிப்பை "மூலிகை எரிபொருள் என்று பெயர் மாற்றி விற்பனையில் இறங்கினார். அதற்காக சென்னையில் 15 விற்பனை நிலையங்களை துவக்கினார். முன்பணம் பெற்றுக் கொண்டு விற்பனை ஏஜென்டுகளை நியமித்தார். ஆனால், அவர் விற்பனை செய்த எரிபொருளை பயன்படுத்திய வாகனங்கள் பழுதாகின. இந்த புகாரை அடுத்து சிபிஐ மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் தான் ராமர் பிள்ளை கைது செய்யப்பட்டார்.

நன்றி தட்ஸ்தமிழ்


ரமணியன்




* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20323
மதிப்பீடுகள் : 7533

View user profile

Back to top Go down

Re: மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை

Post by Ramalingam K on Sat Oct 15, 2016 10:55 am

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை - - - -

காதில் பூ சுற்றுபவர்களும் இருப்பார்கள் போலும்.!

மனச்சாட்சியை அடகுவைக்கும் மானுடர்கள் - மனித சமுதாயத்தின் மானக்கேடு.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 256

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை

Post by M.Jagadeesan on Sat Oct 15, 2016 2:48 pm

மூலிகை இராமருக்கு மூன்றாண்டு தண்டனை
வாலியைக் கொன்றார்க்கு என் ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4662
மதிப்பீடுகள் : 2174

View user profile

Back to top Go down

Re: மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை

Post by சிவனாசான் on Sat Oct 15, 2016 8:11 pm

மேல்முறையீடுன்னு ஒன்று உள்ளதே அங்குசென்று தண்டனையை >>>>>>>>>>>>>>>>>ஒருவருக்கு தவறு என்பது இன்னொருவருக்கு சரி எனபடுவது நீதிக்கு உள்ள உரவு சட்ட உரிமை>>>>>> இராமர் என்ன செய்கிறார் என பொருத்திருந்து பார்க்கலாம்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2712
மதிப்பீடுகள் : 970

View user profile

Back to top Go down

Re: மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை

Post by சிவனாசான் on Sat Oct 15, 2016 8:16 pm

குறைந்தவிலையில்   விற்றிருப்பார்.   எண்ணை   நிறுவனங்கள்   சும்மாவிட்டு விடுமா?   மிக்க தனம் படைத்தவனே  வெற்றிகண்டு தலை நிமிர முடியும்   என்ற நிலையைத்தான்   நாட்டில்  தற்போது பார்க்க முடிகிறது. அந்த காலமுங்க மனு நீதி சோழன் ஆண்ட காலம். தற்போது பட்டம் பகலில் அரிவாளால் வெட்டிவிட்டு நான் தான் வெட்டினேன் என்று கூறி தைரியமாக காவல் நிலையத்தில் சரணடையும் காலமாகிடிச்சே.....>>>>குற்றம் என தெரிந்தேதான் செய்கிறான்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2712
மதிப்பீடுகள் : 970

View user profile

Back to top Go down

Re: மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை

Post by ராஜா on Sun Oct 16, 2016 12:12 pm

இவரை போன்ற கண்டுபிடிப்பாளர்கள் மேல்நாடுகளை போல எதாவது ஒரு corporate நிறுவனத்திடம் கைகோர்த்துக்கொண்டு முதலில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இப்படி தான் கொசுவினை நசுக்குவது போல நசுக்கிவிடுவார்கள்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30658
மதிப்பீடுகள் : 5520

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை

Post by ஹர்ஷித் on Sun Oct 16, 2016 3:01 pm

ரூபாய் 2.7 கோடி மோசடி செய்ததாக புகார் ஆனால் தண்டனையோ 6 ஆயிரம் இது என்ன சட்டம்?
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8084
மதிப்பீடுகள் : 1470

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை

Post by T.N.Balasubramanian on Sun Oct 16, 2016 5:31 pm

அய்யாமார்களே எனக்கோர் சந்தேகம் .
இவர் கண்டுபிடித்தது பெட்ரோலுக்கு மாற்று என்றே வைத்துக்கொள்வோம் .
வெளியே விற்றால்தானே ,இவர் கலப்படம் செய்தது என்பார்கள் .
பேசாமல் இவர் தனக்கு தேவையானதை மட்டுமே தயாரித்துக்கொண்டு
தனது வண்டியை /வண்டிகளை குறைந்த விலையில் சிக்கனமாக ஒட்டி
கொண்டு இருந்திருக்கலாமே .
சந்தேகத்தை தீர்க்கவும் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20323
மதிப்பீடுகள் : 7533

View user profile

Back to top Go down

Re: மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை

Post by M.Jagadeesan on Sun Oct 16, 2016 6:33 pm

இவர் கண்டிபிடித்த பெட்ரோல் , வாகனங்களைப் பழுதாக்கின என்று சொல்கிறார்கள் . பெட்ரோல் தரமானதாக இல்லையென்றால் , வாகனங்களைப் பழுதாக்கும் ; நிறைய புகை வரும் . அப்போது சுற்றுச்சூழல் மாசுபடுமே ! எனவே இவர் தன்னுடைய வண்டிக்குமட்டும் உபயோகித்தால் கூட , சுற்றுச்சூழலை மாசு படுத்தினால் Polution control Board நடவடிக்கை எடுக்கத்தான் செய்யும் . வேண்டுமானால் இவர் , தன்னுடைய வீட்டுக்குள்ளேயே வண்டியை ஓட்டலாம் . யாரும் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4662
மதிப்பீடுகள் : 2174

View user profile

Back to top Go down

Re: மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை

Post by T.N.Balasubramanian on Sun Oct 16, 2016 7:14 pm

@ராஜா wrote:இவரை போன்ற கண்டுபிடிப்பாளர்கள் மேல்நாடுகளை போல எதாவது ஒரு corporate நிறுவனத்திடம் கைகோர்த்துக்கொண்டு முதலில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இப்படி தான் கொசுவினை நசுக்குவது போல நசுக்கிவிடுவார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1224537

இவர் கண்டுபிடித்தது உண்மையிலேயே மலிவு விலை மூலிகை பெட்ரோல் (ரூபாய்க்கு ஒரு லிட்டர் எனக் கூறினார் ) என்றால், மற்ற நாடுகளோ / corporate களோ இதை மூலதனமாக்கி கொண்டு இருக்கமாட்டார்களா ?
IIT யில் டெஸ்ட் பண்ணி இது பெட்ரோல் இல்லை என்றும் , இவரால் பெட்ரோல் உருவாக்கும் முறையில் தோல்வி அடைந்தார் என்றும் செய்திகள் வந்தனவே .
இவர் பரிசோதனை கூடம் அமைக்க கலைஞர் கூட ஒரு லக்ஷம் கொடுத்ததாக நினைவு.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20323
மதிப்பீடுகள் : 7533

View user profile

Back to top Go down

Re: மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை

Post by சிவனாசான் on Mon Oct 17, 2016 10:55 am

அணேகலாரி மற்றும் ஈருளைகளில் மண்ணெண்ணைய் கலந்து ஓட்டுகிறார்கள் புகை கரியாக காணமுடிகிறது இவர்களும் ஒருநாள் அகப்பட்டு தண்டம் கட்டுவார்கள். நல்ல பெட்ரோலில் கலப்படும் செய்து விற்று கொண்டுத்தானே தப்பித்து வருகின்றனர் சிலர்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2712
மதிப்பீடுகள் : 970

View user profile

Back to top Go down

Re: மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை

Post by Ramalingam K on Mon Oct 17, 2016 10:59 am

இந்த கொடுமை மாபாதகம் .

அவ்வண்டிகளைத் தொடர்ந்தால் நமக்கு வருவது எரிச்சல் - அந்த புகைச்சலால்
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 256

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை

Post by T.N.Balasubramanian on Mon Oct 17, 2016 9:15 pm

அந்த புகை மாசு, கேன்சர் /எலும்புருக்கி நோய்களை உண்டாக்கும்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20323
மதிப்பீடுகள் : 7533

View user profile

Back to top Go down

Re: மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை

Post by மூர்த்தி on Tue Oct 18, 2016 12:33 am

அவர் செய்தது  தவறாக  இருந்தாலும், அவர் மூலிகைப்பெட்ரோல் என கண்டு பிடித்திருக்கவும் கூடும்.
வெளி நாடுகளில் மூலிகைப்பெட்ரோல்  விற்பனை செய்யப்படுகிறது. பேரூந்து,தொடரூந்து மூலிகைப்பெட்ரோலைப் பயன்படுத்தி  இயக்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மூலிகைப்பெட்ரோல்,மூலிகைடீசெல் (Biopetrol ,biodiesel /green  diesel ) பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் சில இடங்களில் பொதுப்பாவனை இல்லாத சிலவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.
அதன் அடிப்படையை  வைத்து அவரும்  கண்டு பிடித்திருக்கவும் கூடும்.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 663
மதிப்பீடுகள் : 372

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum