ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 M.Jagadeesan

என் அறிமுகம்
 ckavin

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 M.Jagadeesan

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

பூரானை அடிக்காதீர்கள்!
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 Dr.S.Soundarapandian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
 Dr.S.Soundarapandian

மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
 Dr.S.Soundarapandian

படமும் செய்தியும்!
 Dr.S.Soundarapandian

இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
 ayyasamy ram

இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
 ayyasamy ram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 M.Jagadeesan

ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
 T.N.Balasubramanian

ஓட்டுப்போட்ட அப்பாவி
 M.M.SENTHIL

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 
M.Jagadeesan
 
T.N.Balasubramanian
 
ckavin
 

Admins Online

உலக மசாலா: பெண்களுக்கு மரியாதை!

View previous topic View next topic Go down

உலக மசாலா: பெண்களுக்கு மரியாதை!

Post by ayyasamy ram on Sat Oct 15, 2016 11:54 pm


-

ஜப்பானில் பெண்களின் உடல் நலனுக்காகவே பிரத்யேக
கோயில் ஒன்று இருக்கிறது. குடோயாமா நகரில், கோயா
மலையின் அடிவாரத்தில் ஜிசன் கோயில் அமைந்திருக்கிறது.

வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஜப்பானில் உள்ள மற்ற
புத்தர் கோயில்களைப் போலவே இருக்கிறது. ஆனால், உள்ளே
நுழைந்தவுடன் எங்கு பார்த்தாலும் வடிவங்கள் (நம்மூரில் கண்
உள்ளிட்ட பாகங்களை வெள்ளியில் செய்து காணிக்கை
செலுத்துவது போல) பெண்களின் மார்பக மினியேச்சர்கள்
பஞ்சு, துணி, மரம், பிளாஸ்டிக், உலோகம் போன்றவற்றில்
காணிக்கை செலுத்தப்பட்டுள்ளன.

ஆண் மருத்துவர் ஒருவர், தன் நோயாளி மார்பகப் புற்றுநோயால்
பாதிக்கப்பட்டிருப்பதால், அவர் விரைவில் குணமடைய வேண்டிக்
கொள்வதற்காக வந்திருந்தார். திடீரென்று தலைமை குருவிடம்
சென்று, பெண்கள் மார்பக வடிவங்களை இந்தக் கோயிலுக்குக்
காணிக்கையாக அளிக்கட்டுமா என்று கேட்டார்.
அவரும் ஏற்றுக் கொண்டார். விஷயம் வேகமாக நாடு முழுவதும்
பரவியது.

அன்று முதல் இன்றுவரை மார்பக வடிவங்களைக் காணிக்கையாக
அளிக்கும் வழக்கம் தொடர்கிறது. மார்பகப் புற்றுநோய் மட்டுமின்றி,
பெண்களுக்கு ஏற்படும் அனைத்து உடல் நலக் கோளாறுகளை
நிவர்த்தி செய்ய, பெண்கள் கோயிலுக்கு வருகிறார்கள்.

சுகப் பிரசவம், பால் சுரப்பு, புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பு
என்று வேண்டுதல்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

சமீபக் காலங்களில் மார்பகங்கள் காணிக்கை செலுத்துவதும்
அதிகரித்து வருகிறது. 9-ம் நூற்றாண்டில் கோயா மலை மீது
கோபோ டைஷி, புத்தர் கோயிலைக் கட்டினார். அந்தக் காலத்தில்
பெண்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை.

கோபோ டைஷியின் தாய், மலை அடிவாரத்தில் தங்கியிருந்தார்.
ஒரு மாதத்தில் 9 தடவை மலையில் இருந்து இறங்கிவந்து, தாயைப்
பார்த்துச் செல்வார் கோபோ டைஷி. அதனால் இந்த மலைக்கு,
‘ஒன்பது முறை மலை’ என்ற பெயர் வந்துவிட்டது.
பிறகு மலையடிவாரத்தில் பெண்கள் வழிபடும் ஜிசன் கோயில்
உருவானது.

பெண்களுக்கு மரியாதை...!

உலகின் பிரத்யேகமான சமூக வலைதளம் ரிச் கிட்ஸ்.
இதில் உறுப்பினரானால் மாதம் 67,000 ரூபாய் கட்டணம் செலுத்த
வேண்டும். உலகின் மிகப் பிரபல சமூக வலைதளங்கள் எல்லாம்
இலவசமாகக் கிடைத்துக்கொண்டிருக்கும்போது, ரிச் கிட்ஸுக்கு
யார் வரப் போகிறார்கள்? ‘பணக்காரர்களுக்கான பிரத்யேக
சமூக வலைதளம் இது. இங்கே உறுப்பினர்கள் குறைவாகத்தான்
இருப்பார்கள்.

ஆனால் மற்ற சமூக வலைதளங்களைப் போல், தனித்துவம்
இல்லாமல் இருக்க மாட்டார்கள். விருப்பம் போல் எழுதலாம்,
படங்களை வெளியிடலாம். யாரெல்லாம் பார்க்க அனுமதிக்கிறீர்களோ,
அவர்கள் மட்டுமே பார்க்க முடியும். மற்ற எல்லாவற்றையும் விட
ரிச் கிட்ஸ் உறுப்பினர் என்பது, மிகப் பெரிய கவுரவம்.

ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் கட்டணம் பெறுகிறோம்.
அதற்கு ஏற்றார்போல வசதிகளையும் செய்து தருகிறோம்.
இந்தக் கட்டணத்தில் குறிப்பிட்ட அளவு பணம் ஏழைக்
குழந்தைகளின் கல்விக்காக வழங்கப்படுகிறது. கவுரவத்துடன்,
ஏழைகளுக்கு உதவும் திருப்தியும் உங்களுக்குக் கிடைக்கிறது’’
என்கிறார் ரிச் கிட்ஸ் சி.இ.ஓ. ஜுராஜ் இவான்.

ஏழைகளுக்கு உதவுகிறேன் என்பது பேஷன் போல!
-
-------------------------------------------
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30597
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum