ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 SK

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 SK

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஒரு கல்...ஒரு கண்ணாடி... உடையாமல் மோதிக்கொண்டால் கூட்டணி

View previous topic View next topic Go down

ஒரு கல்...ஒரு கண்ணாடி... உடையாமல் மோதிக்கொண்டால் கூட்டணி

Post by ayyasamy ram on Tue Oct 18, 2016 9:13 am

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்
என வலியுறுத்தி, திருச்சியில் நடைபெற்ற உண்ணாநோன்பு
போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸின் வழமைப்பட்ட
அணிச் சார்புகள் இல்லாமல், ஓரணியில் நடைபெற்றது.
-
காங்கிரஸ் கட்சி தன்னை புதிய தோற்றத்துடன் மக்கள்
மன்றத்தில் முன்நிறுத்த இந்த உண்ணாநோன்பு
உதவியிருக்கிறது.
-
உண்ணாநோன்பில் முன்னாள் மத்திய அமைச்சர்கள்
ப. சிதம்பரம், தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் மாநிலத்
தலைவர்கள் கே.வீ. தங்கபாலு, கிருஷ்ணசாமி, குமரி அனந்தன்,
சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, சட்டப்
பேரவை உறுப்பினர்கள் வசந்தகுமார், பிரின்ஸ் மற்றும் சுதர்சன
நாச்சியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
பங்கேற்காத முக்கிய நபர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டுமே.
-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம்
தாழ்த்தியதில் காங்கிரஸின் பங்கு கணிசமாக இருந்த
போதிலும், கர்நாடகத்தில் காங்கிரஸ்தான் ஆளும்கட்சியாக
இருக்கிறது என்பதையும் யாரும் கேள்வி எழுப்பும் முன்பாகவே,
-
"காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி உச்ச
நீதிமன்றம் உத்தரவிட்டும் காலம் தாழ்த்தி வரும் மத்திய
அரசைக் கண்டிக்கும் போராட்டமாக மாற்றியது தமிழ்நாடு
மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசரின் திறமை.
-
விவசாயப் பிரச்னையை முன்வைத்து நடத்தும்
மாநிலந்தழுவிய போராட்டம் என்பதால். தன் செல்வாக்கை
கட்சியினரிடையே உணர்த்தும் விதமாகவும் இதனை
திருநாவுக்கரசர் பயன்படுத்திக்கொண்டார்.

தொடக்கவுரையில் பேசிய திருநாவுக்கரசர், இந்த போராட்டம்
தொடக்கம்தான், தமிழக மக்கள் நலன்காக்க பல்வேறு
போராட்டங்களை இனி காங்கிரஸ் முன்னெடுத்துச் செல்லும்
என்றார்.

"இதுவரை இருந்த தலைவர்கள் போல இல்லாது, கட்சிக்காக
தான் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த
தலைவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்துதான் எடுக்கப்படும்"
என்றும் கூறினார்.

காங்கிரஸில் இதுவரை இருந்த கோஷ்டிபூசல் இனி வேண்டாம்;
இனி அனைவரும் இணைந்து செயல்படுவோம். காங்கிரஸ்
கட்சியை வலுப்படுத்துவோம் என்பதை மையப்படுத்தி அவரது
பேச்சு அமைந்திருந்தது.

நிகழ்வில் பேசிய தலைவர்களில் குறிப்பாக, ப.சிதம்பரம்,
தனுஷ்கோடி ஆதித்தன் போன்றோர், இது நல்ல தொடக்கம்,
இது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது, இது தொடர வேண்டும்
என்று பேசினர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு நல்ல தலைவர் கிடைத்துவிட்டார்.
அவர் தலைமையை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
என்று முன்னாள் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமியும், மக்கள்
பிரச்னைகளை நாம் முன்னெடுத்து செல்லாமல் விட்டதால்தான்,
மக்களுக்கும் நமக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டது.

தற்போது மக்கள் பிரச்னைக்காக போராட வாய்ப்பு
கிடைத்திருக்கிறது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
என்று சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ் குறிப்பிட்டார்.

இதைத்தவிர, உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடனான இடப்பங்கீடு
குறித்து கட்சியினரிடையே மனநிறைவு இல்லாத நிலையில்,
"மாநிலம் முழுவதும் சுமார் 1 லட்சம் பதவியிடங்கள் சின்னங்கள்
சார்பில்லாதவை.

இந்த இடங்களுக்கு கூட்டணி தேவையில்லை. எனவே, காங்கிரஸார்
இப்பதவியிடங்களுக்கு போட்டியிட வேண்டும், தேர்தலில் வெற்றி
கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை.
போட்டியிடுவது முக்கியம்'' என்று திருநாவுக்கரசர் பேசியது,
திமுகவுக்கு ஒரு புதிய அழுத்தம் கொடுப்பதாக அமைந்திருந்தது.

இந்தப் போராட்டத்தை அத்தகைய அழுத்தம் தரும் வாய்ப்பாக மாற்றிக்
கொண்டார்.
கட்சிச் சின்னம் இல்லாமல் போட்டியிடப்படும் பதவிகள் குறித்து
அரசியல் கட்சியினரோ, காங்கிரஸாரோ அறியாதது அல்ல.
ஆனால், அதை ஏன் வலிந்து குறிப்பிட வேண்டும்?,

வெற்றி கிடைக்காவிட்டாலும், போட்டியிடுங்கள் என்று சொல்ல
வேண்டிய தேவை என்ன?

திமுகவுடன் கூட்டணி அமைந்து, போதுமான இடங்கள் கிடைக்காத
நிலையில், கட்சிச்சின்னம் இல்லாத பதவிகளுக்கு காங்கிரஸார்
போட்டியிடுவர். இதுவரை நீடித்து வந்த, எல்லா பதவிப் போட்டிகளுக்கும்
கூட்டணி என்ற உள்ளுறை கூட்டணி தர்மம் இம்முறை பொருந்தாது
என்பதை அப்பட்டமாக தெரிவித்திருக்கிறார் திருநாவுக்கரசர்.
-
--------------------------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32920
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum