ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஓர் உண்மை சொன்னால் நேசிப்பாயா..

View previous topic View next topic Go down

ஓர் உண்மை சொன்னால் நேசிப்பாயா..

Post by ayyasamy ram on Wed Oct 19, 2016 12:22 pm

படம்: ஆயுத எழுத்து
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: அட்னான் சாமி, சுஜாதா
இசை: A.R.ரஹ்மான்


—————————-

ஓர் உண்மை சொன்னால் நேசிப்பாயா
நெஞ்செமெல்லாம்
காதல்
தேகமெல்லாம்
காமம்
உண்மை சொன்னால்
என்னை
நேசிப்பாயா

காதல் கொஞ்சம்
கம்மி
காமம் கொஞ்சம்
தூக்கல்
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா

(உண்மை சொன்னால்)

பெண்கள் மேலே மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ ஒத்தப் பார்வை பாக்கும்போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்

நீதானே மழைமேகம் எனக்கு
என் ஹார்மோன் நதியில் வெள்ளப் பெருக்கு
பாசாங்கு இனி நமக்கெதுக்கு
யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதற்கு

(உண்மை சொன்னால்)

பெண்:
காதல் என்னை வருடும்போதும்
உன் காமம் என்னை திருடும்போதும்
என் மனசெல்லாம் மார்கழிதான்
என் கனவெல்லாம் கார்த்திகைதான்

என் வானம் என் வசத்தில் உண்டு
என் பூமி என் வசத்தில் இல்லை
உன் குறைகள் நான் அறியவில்லை
அறிந்தால் சூரியனும் சுத்தமில்லை

(உண்மை சொன்னால்)

——————————
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32513
மதிப்பீடுகள் : 10790

View user profile

Back to top Go down

Re: ஓர் உண்மை சொன்னால் நேசிப்பாயா..

Post by ஜாஹீதாபானு on Thu Oct 20, 2016 5:35 pm

பாடல் அருமை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: ஓர் உண்மை சொன்னால் நேசிப்பாயா..

Post by Ramalingam K on Fri Oct 21, 2016 7:36 am

@ஜாஹீதாபானு wrote:பாடல் அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1224979

பாடல் அருமை என்பது அதன் பொருள் வளத்தால் இருக்க வேண்டும் என்பது அடியனின் கருத்து.

ஆனால் இப்பாடல் சொல்லும் பொருள் அபத்தமாகவும் விரசமாகவும் இருப்பது
பெண்மையைக் கொச்சைப் படுத்துவதுபோல் தோற்றமளிக்கின்றது.

சொற்குற்றம் ஏற்கத்தக்கது - பொருட்குற்றம் கண்டிக்கத் தக்கது.
இப்பாடலில் பொருள் உண்மையேயாயினும் பொதுவிடத்தில் சொல்லத்தகாதவை.

ஆபாசம் என்பது செயலில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.

எண்ணத்திலும் எழுத்திலும் கூடத்தான்.

இம்மாதிரி கூறுபோட்ட உரைநடை வரிகள் கவிதையாகட்டும் - பாதகமில்லை.

ஆனால் அவற்றின் பொருளால் சமுதாயம் ஏதோ ஒரு வகையில் நன்முறையில் பயன்பெறட்டும்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: ஓர் உண்மை சொன்னால் நேசிப்பாயா..

Post by Ramalingam K on Fri Oct 21, 2016 7:42 am

இப்பாடலுக்கு அனுபதியளித்த தணிக்கைக் குழுவை எண்ணி எந்த தூணில் முட்டிக் கொள்வது!

சமுதாயத்தைச் சீர் அழிப்பதே தம் முதன்மை நோக்கமாகத் திரைப்படத்துறையும், தொலைக்(தொல்லைக்)காட்சித் துறையும் போட்டி போட்டுக்கொண்டு முந்துவது வேதனையை அளிக்கிறது.

இவர்கள் எல்லோரையும் கொஞ்ச காலம் அரபு நாடுகளுக்கு அனுப்பிவைத்து திருத்தவேண்டும்போல் உள்ளது.

நமக்குத்தான் அந்த அளவிற்கு அதிகாரம் இல்லையே .
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: ஓர் உண்மை சொன்னால் நேசிப்பாயா..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum