ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

படமும் செய்தியும்!
 ayyasamy ram

ஆன்மீக புத்தகங்கள் தரவிறக்கு கொள்ளுங்கள் !
 hemu1327

அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி
 T.N.Balasubramanian

குறியீட்டு எண்கள் குறிப்பிடும் செய்தி என்ன?. .
 T.N.Balasubramanian

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓட…
 T.N.Balasubramanian

துணை ஆட்சியர் ஆகிறார் பி.வி.சிந்து
 T.N.Balasubramanian

சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
 T.N.Balasubramanian

உன் பார்வையில் ஓராயிரம்
 Dr.S.Soundarapandian

மரணத்தின் பின்
 ரா.ரமேஷ்குமார்

தென்றல் வந்து தீண்டும் போது
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.மரணம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய பெண் மருத்துவர் கைது
 ayyasamy ram

பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த எம்.எல்.ஏ!!
 ayyasamy ram

அரிய புத்தகங்கள்
 kamal ega

நான்கு நாள் விடுமுறை - விமந்தனி
 ஜாஹீதாபானு

ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்?
 ayyasamy ram

வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள்.
 T.N.Balasubramanian

வாலிபத்தில் விவேகமாய் இருப்போம
 ayyasamy ram

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை பூஜா காட்கர் வெண்கலம் வென்றார்
 ayyasamy ram

தரவரிசையில் சாய்னாவுக்கு சரிவு
 ayyasamy ram

வாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..
 ayyasamy ram

கூவத்தூர் ரகசியம் காற்றில் கசிகிறது: அந்த 10 நாட்கள்!
 T.N.Balasubramanian

varahi aarudam
 Balamurugan Jayakumar

நான் தேடும் இதழ்கள்
 T.N.Balasubramanian

‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு
 ayyasamy ram

தங்க மயம் முருகன் சந்நிதானம்
 ayyasamy ram

விவாஹ விஞ்ஞானம்
 Balamurugan Jayakumar

ஜவிரல் ரேகை சாஸ்திரம்
 Balamurugan Jayakumar

பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு-
 T.N.Balasubramanian

புராதன கோயில்கள் சில -படங்கள் இசையுடன்
 மூர்த்தி

நீங்கள் அழகாக இருக்கப் புது இரகசியம்
 Balamurugan Jayakumar

அனுபவ வைத்தியங்களும் ஆரோக்கிய உணவுகளும்
 Balamurugan Jayakumar

18 siddhars history pdf - tamil
 Balamurugan Jayakumar

கால்நடை மூலிகை மருத்துவம்
 Balamurugan Jayakumar

தென்னாடுடைய சிவனே போற்றி...!
 krishnaamma

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
 krishnaamma

நிம்மதியா தூங்குங்க.
 krishnaamma

ஐஸ்கிரீம் வகைகள் -ஃபலூடா ! - போட்டோவுடன்
 விமந்தனி

சிவனுக்கு அபிஷேக பலன் –
 krishnaamma

வரையறுக்கப்பட்ட விடுமுறை-2017
 krishnaamma

மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்….
 krishnaamma

சின்ன சின்ன கவிதைகள்- (ரசித்தவை -தொடர் பதிவு)
 krishnaamma

இனிய சிவராத்திரி நல்வாழ்த்துக்கள்
 krishnaamma

மரியாதைக்குரிய தோல்வி
 krishnaamma

தொடத் தொடத் தொல்காப்பியம்(452)
 Dr.S.Soundarapandian

அன்பே பிரதானம், - சகோதர அன்பே பிரதானம்
 Dr.S.Soundarapandian

கோவை அருகே ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
 ayyasamy ram

எம்.ஜி.ஆர்- அம்மா தீபா பேரவையை தொடங்கி அரசியலில் நுழைந்தார் தீபா
 ayyasamy ram

மீம்ஸ் --தட்ஸ்தமிழ் --தொகுப்பு
 T.N.Balasubramanian

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்
 அருள்

பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை
 விமந்தனி

புன்னகைக்க வைக்கும் நகைச்சுவைகள்..(தொடர் பதிவு)
 விமந்தனி

முதல்வரின் மனைவி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்?!
 விமந்தனி

அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக் கொலை: அமெரிக்க இனவெறியன் கைது!
 ayyasamy ram

மகா சிவனிரவு
 M.Jagadeesan

வணக்கம்
 kamal ega

பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! மலரினும் மெல்லியது காதல் ! கவிஞர் இரா .இரவி !
 eraeravi

வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
 eraeravi

கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
 kamal ega

இரா. இரவியின் படைப்புலகம் ! நூலாசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் ! நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
 eraeravi

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிஎஸ்என்எல் மூலம் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி

View previous topic View next topic Go down

பிஎஸ்என்எல் மூலம் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி

Post by ayyasamy ram on Thu Oct 20, 2016 4:36 am

சென்னை:
பிஎஸ்என்எல் நிறுவனம் மூலம், கடந்த 3 ஆண்டுகளில்
12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு இலவச
வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் சார்பில், மாணவர்கள்,
இளைஞர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு
வருகின்றன. இதற்காக, சென்னை மீனம்பாக்கத்தில் ராஜீவ் காந்தி
நினைவு தொலைத்தொடர்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இளைஞர்களுக்கு
இந்த மையத்தில் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு
வருகின்றன. இந்தப் பயிற்சிகளை முடித்த இளைஞர்கள் தொலைத்
தொடர்பு நிறுவனங்களில் வேலைவாய்ப்புப் பெற்று பயனடைந்து
வருகின்றனர்.

இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்ட அதிகாரி
ஒருவர் கூறியதாவது:

தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தின்கீழ் இயங்கும் இந்தப்
பயிற்சி மையத்தில் அகண்ட அலைவரிசை, பைபர் சிஸ்டம்ஸ்,
செயற்கை இழை (ஆப்டிகல் பைபர்) தொழில்நுட்பம் உள்ளிட்ட
பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

ஜிஎஸ்எம், சிடிஎம்ஏ மொபைல் டெக்னாலஜி ஆகியவை தொடர்பாகவும்
பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஒரு வாரம், மூன்று வாரங்கள், ஐந்து வாரங்கள் என இந்தப் பயிற்சிகள்
அளிக்கப்படுகின்றன. அடுத்தாண்டு முதல் பயிற்சிக் காலத்தை
10 வாரங்களாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சிகளை முடித்தவர்களுக்கு  பிஎஸ்என்எல் மற்றும் இதர
தொலைத்தொடர்பு  நிறுவனங்களில் தொழில்நுட்பப் பணியாளர்
வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

செல்லிடப்பேசி கோபுரம் அமைத்தல், கண்காணித்தல், பராமரித்தல்
உள்ளிட்ட பணிகளில் சேரும் இளைஞர்களுக்கு ரூ.10,000 - ரூ.16,000 வரை
ஊதியம் வழங்கப்படுகிறது.

மேலும், இந்தப் பயிற்சிகளை முடித்தவர்களுக்கு பிஎஸ்என்எல் "பிரீபெய்டு'
நேரடி விற்பனையாளர் என அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. அத்துடன்,
"பிரீபெய்டு' கடைகள் அமைத்துக் கொள்ளவும் வசதிகள் செய்து
கொடுக்கப்படுகின்றன.

இதேபோல், கிண்டி திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தோடு இணைந்தும்
இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், "நெட்வொர்க் என்ஜினியரிங்'
என்னும் பயிற்சி அடுத்தாண்டு முதல் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

கடந்த 2013-14-இல் 3 ஆயிரம் பேர், 2014-15-இல் 5 ஆயிரம் பேர், 2015-16-இல்
4,100 பேருக்கு இலவசப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. பிஎஸ்என்எல்
நிறுவனத்தில் மட்டும் 350 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளும் இந்தப் பயிற்சியைப் பெற்று பயனடைந்துள்ளனர்.
-

மேலும், அடுத்த ஆண்டு முதல் 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க
இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, படித்த வேலையில்லாத
இளைஞர்கள் இந்தப் பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம் என்றார் அவர்.
-
----------------------------------------
தினமணி

ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 26651
மதிப்பீடுகள் : 6839

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum