ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 ayyasamy ram

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 M.Jagadeesan

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 M.Jagadeesan

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 ayyasamy ram

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 ந.க.துறைவன்

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

போடி, நீ தான் லூசு...!
 M.Jagadeesan

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு

View previous topic View next topic Go down

விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு

Post by ayyasamy ram on Sun Oct 23, 2016 7:45 am

புது தில்லி:
இந்தியாவில் இதுவரை அதிக மதிப்புள்ளதாக
ரூ.1000 நோட்டு இருந்த வந்த நிலையில்,அதனை
தோற்கடிக்க 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும்
பணி நடந்து வருகிறது.

மைசூரில் அமைக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகள்
அச்சடிக்கும் ஆலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்
அச்சடிக்கும் பணி முதல் முறையாக நடந்து வருகிறது.

இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு
துவக்கத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில்
விடப்படும் என்றும் கூறப்படுகிறது.

———————————–
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30554
மதிப்பீடுகள் : 8841

View user profile

Back to top Go down

Re: விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு

Post by ராஜா on Sun Oct 23, 2016 10:30 am

என்னமோ கருப்பு பணத்தை சுவிஸ்ல இருந்து மீட்டுடுவோம் , இந்தியாவில் கருப்பு பணமே இல்லாமல் பண்ணுவோம் என்று பீலா விட்டார்கள். இப்ப என்ன ** 2000 ரூபாய் நோட்டு அடிக்க போகிறார்கள். இன்னும் எளிமையா ஊழல் பணத்தை பதுக்க தானே


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30658
மதிப்பீடுகள் : 5520

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு

Post by Ramalingam K on Sun Oct 23, 2016 10:39 am

ஆன்மீகத்தில் மாயா தத்துவம் என்று ஒன்று உண்டு.

பரம்பொருள் 'சத்' - இவ்வுலகம் மாயை என்பது அத்வைதம்.

சைவம் பரம்பொருளைப் , "பதி" என்றும் மாயையைப் பசு என்றும் விதம் பிரிக்கும்.

பதி உள்ளவரைப் பசுவும் இருக்கும். இரண்டும் தோற்றமும் அழிவும் இல்லாதவை.

நமது வாழ்வில் நேர்மை பதி என்றால், ஊழல் பசு.

ஊழலுக்குக் குரல் கொடுப்பவர்கள்தான் அநேகர்.

ஆகையால் ஊழலைச் சகித்துக் கொண்டு வாழ்ந்து விடுவோம்.

ஊழலை ஒழிப்பது என்பது நெருப்பை நெருப்பால் அணைக்க முயலும் செய்கைதான்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 256

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு

Post by T.N.Balasubramanian on Sun Oct 23, 2016 11:29 am

பரம்பொருள் , பதி யாகவும்
மாயை ,பசு எனில் ,
உருவகப்படுத்தப்பட்ட
நேர்மை , பதி எனில்
ஊழல் ,பசு எனில் ,
பதி உள்ளவரைப் பசுவும் இருக்கும் எனில்

பசுபதி ...தவறாக படுகிறதே .

விதண்டாவாதமென நினைக்கவேண்டாம் ,அய்யா .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20296
மதிப்பீடுகள் : 7507

View user profile

Back to top Go down

Re: விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு

Post by Ramalingam K on Sun Oct 23, 2016 5:08 pm

அதாவது ஐயா !

நேர்மை இருக்கும் வரை ஊழலும் இருந்துகொண்டேதான் இருக்கும் என்பதைக் கூறவந்தேன்.
ஒருவேளை புரிந்துகொள்ளும் வகையில் அடியன் சொல்லவில்லைபோலும்.

ஆனாலும் நேர்மையைப் பேசுபவர்களிடமும் கூட ஏதோ ஒரு வகையில் ஊழலைக் காணமுடிகிறது.

ஊழலும் நேர்மையும் உடலும் உயிரும்போல் இணைபிரியாதவை. ஊழலை நம் தலைவிதி என்று சகித்துக் கொள்ள வேண்டும். இரண்டும் அநாதி என்பது அடியன் கருத்து.

குருக்ஷேத்திரப் போரில் , துரோணர் விவகாரத்தில், யுதிஷ்டிரன் ஊழல் கலந்த நேர்மையைத் தம் தரப்பு வெற்றிக்காகக் கடைப்பிடித்தான்.

என்னதான் நியாயம் என்று வாதிட்டாலும் தாம் கற்பிக்காதக் கல்விக்கு ஏகலைவனின் வலதுகை கட்டைவிரலைக் குருதக்ஷணையாகத் துரோணர் பெற்றதும் ஒருவகை கொடுமையான ஊழல் தானே.

மறைந்திருந்து வாலியைக் கொன்ற ஸ்ரீராமனும் ஊழலின் ஒரு அங்கம்தானே !

இறந்துவிட்டதைப்போல் பாசாங்கு செய்வித்து பெற்றதாயே ( பாமா) தன் பிள்ளையாகிய பௌமனை ( நரகாசுரன்)க் கொல்ல வைத்த நம் க்ருஷ்ணன் செயலுக்கு மேல் பெரியதொரு ஊழல் இருக்க முடியுமா.

அஞ்சா நெஞ்சன் அபிமன்யுவிற்கு சக்கர வியூகத்திலிருந்து வெளிவரும் கல்வியைப் பல்லாற்றனும் கற்பிக்காமல் தடுத்த மாமன் - அதான் நம் கண்ணன் செய்தது கல்வி ஊழல்.

தேவேந்திரனின் ஊழல் உலகப் பிரசித்தி. ஏதும் அறியாத அன்னை அகல்யாவைக் கல்லாக்க அவனது ஊழல்தானே காரணம்.

விதியே என்று தவம் செய்துகொண்டிருந்த விஸ்வாமித்திரை மேனகாவை அனுப்பிவைத்துக் கெடுத்தது ஊழல் தானே.

இதை எல்லாம் அறிந்துதான் அடியன் ஊழலைச் சகித்துக் கொள்ளத் தொடங்கிவிட்டேன்.

அம்மியும் குழவியும் ஆகாயத்தில் பறக்கும் போது, இந்த அற்ப மானுட அரசியல் வாதிகளும் மற்றவர்களும் செய்யும் ஊழல் அடியனுக்கு மிகவும் சொற்பமாகவே தெரிகிறது.

2,70,000 கோடி ரூபாய் 2G அலைக்கற்றை ஊழல்வரை.

ஆகையால் இருக்கும் வரையில் நாம் நிம்மதியாக புண்ணிய-பாவ வினையாற்றாமல் வாழ்ந்துவிட்டுப்போக முடிவெடுத்து வாழ்ந்து வருகிறேன்..

ஊழலே உனக்கு இத்தனை உருவங்களா !avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 256

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு

Post by T.N.Balasubramanian on Sun Oct 23, 2016 5:20 pm

நேர்மை ஊழல் ஆளுக்கு ஆள் கண்ணோட்டம் வித்தியாச படுகிறது .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20296
மதிப்பீடுகள் : 7507

View user profile

Back to top Go down

Re: விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு

Post by Ramalingam K on Sun Oct 23, 2016 6:45 pm

நேர்மை - ஊழல் இவற்றின் விளைவு
சுகம்- துக்கம் ; தர்மம்-அதர்மம் ஆகியவற்றால் ஆளுக்குஆள் மாறுபட்டு வேறுபட்டாலும் ,
பாவம்- புண்ணியம் என்னும் இறுதி விளைவிலிருந்து
கண்டிபாகத் தப்பிக்க இயலாதது என்பது நான்கு மறை தீர்ப்பு ஐயா !
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 256

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum