ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

புதிய தலைமுறை கல்வி
 Meeran

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கொலம்பஸூக்கு இந்தியப்பெண்ணுடன் திருமணமாகியிருதால்…!

View previous topic View next topic Go down

கொலம்பஸூக்கு இந்தியப்பெண்ணுடன் திருமணமாகியிருதால்…!

Post by ayyasamy ram on Thu Oct 27, 2016 8:07 am



அமெரிக்காவைக் கண்டுபிடிக்கும்
முன் கொலம்பஸுக்கு ஒரு இந்தியப்
பெண்ணுடன் திருமணம் ஆகியிருந்தால்…

ஏங்க, எங்கே போறீங்க?
யார்கூட போறீங்க?
ஏன் போறீங்க?
எப்படிப் போறீங்க?
என்ன கண்டுபிடிக்கப் போறீங்க?
ஏன் நீங்க மட்டும் போறீங்க?
நீங்க இங்க இல்லாம நான் என்ன பண்றது?
நானும் உங்ககூட வரட்டுமா?
எப்ப திரும்ப வருவீங்க?
எங்கே சாப்பிடுவீங்க?
எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?
இப்படி பண்ணணும்னு எனக்குத் தெரியாமல்
எத்தனை நாளா பிளான் பண்ணிட்டு இருந்தீங்க?
இன்னும் வேற என்னல்லாம் பிளான் இருக்கு?
இதுக்கு முன்னாடியும் எனக்குத் தெரியாம
இந்த மாதிரி பண்ணிருக்கீங்களா?
நான் எங்க அம்மா வீட்டுக்குப் போகட்டுமா?
ஏன் பேசாம இருக்கீங்க?
எத்தனை கேள்வி கேட்குறேன்…
ஏன் மரமண்டை மாதிரி நிக்கிறீங்க?

இதுக்கு அப்புறமும் அவரு
அமெரிக்காவைக் கண்டுபிடிக்க
கிளம்பியிருப்பாருன்னா நினைக்கிறீங்க!

————————————-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32500
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: கொலம்பஸூக்கு இந்தியப்பெண்ணுடன் திருமணமாகியிருதால்…!

Post by ayyasamy ram on Thu Oct 27, 2016 8:08 am



பொண்ணு போஸ்ட் போட்டா வெள்ளிக்கிழமை
நைட்டு கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் மாதிரி
கூட்டமா கமென்ட் போடுறாங்க..

பசங்க போஸ்ட்னா திங்கள்கிழமை காலைல
ஆபீஸுக்கு வர்ற மாதிரி வெறுப்பா கமென்ட்
போடுறாங்க..

– பூபதி முருகேஷ்

————————————

‘‘அண்ணே, காவேரி தண்ணி எப்பவும் வரணும்,
கொலை – கொள்ளை இல்லாம தமிழ்நாட்டு மக்கள்
சந்தோஷமா இருக்கணும்…’’

‘‘அதுக்கு நீ ‘ஜெயா நியூஸ்’தான் பாக்கணும்!’’

—————————————–

‘‘வாழ்க்கையில் மிகப் பெரிய சந்தர்ப்பம் எது..?’’

‘‘மனைவியின் கன்னத்தில் கொசு உட்காருவது…’’

————————————–
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32500
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: கொலம்பஸூக்கு இந்தியப்பெண்ணுடன் திருமணமாகியிருதால்…!

Post by Ramalingam K on Thu Oct 27, 2016 10:34 am

@ayyasamy ram wrote:

அமெரிக்காவைக் கண்டுபிடிக்கும்
முன் கொலம்பஸுக்கு ஒரு இந்தியப்
பெண்ணுடன் திருமணம் ஆகியிருந்தால்…

இதுக்கு அப்புறமும் அவரு
அமெரிக்காவைக் கண்டுபிடிக்க
கிளம்பியிருப்பாருன்னா நினைக்கிறீங்க!

————————————-
மேற்கோள் செய்த பதிவு: 1225561
இவைதான் நம் நாட்டுப் பெருமை கொள்ளவேண்டிய பாரம்பரியம்.

அமெரிக்காவை கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் நமக்கு ஒரு பெரியண்ணா இல்லாமல் போய் இருப்பார்.

ஆனால் கொலம்பஸ் ஆனந்தமாக குடும்ப வாழ்வை அக்கரையுடனான அன்பு மனைவியோடு இனிதே வாழ்ந்திருப்பார்.

பாவம் கொலம்பஸ்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: கொலம்பஸூக்கு இந்தியப்பெண்ணுடன் திருமணமாகியிருதால்…!

Post by T.N.Balasubramanian on Thu Oct 27, 2016 7:25 pm

மேலும் ,ஜீன்ஸ் படத்தில் கொலம்பஸ் கொலம்பஸ் என்ற பாடல் இடம் பெற்று இருக்காது .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: கொலம்பஸூக்கு இந்தியப்பெண்ணுடன் திருமணமாகியிருதால்…!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum