ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
 ayyasamy ram

விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
 ayyasamy ram

இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
 ayyasamy ram

தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
 ayyasamy ram

வீர நாய்கள் - கவிதை
 ayyasamy ram

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

முதலிடத்தை இழந்தது இந்தியா
 ayyasamy ram

சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
 ayyasamy ram

காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
 ayyasamy ram

பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
 ayyasamy ram

என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன்
 ayyasamy ram

போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
 ayyasamy ram

நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
 ayyasamy ram

வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
 ayyasamy ram

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

குறுங்கவிதைகள்....
 ayyasamy ram

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 ayyasamy ram

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தீபாவளி முதல்நாள் விடுமுறை இல்லை - பசங்க கொண்டாட்டத்திற்கு ஆப்பு

View previous topic View next topic Go down

தீபாவளி முதல்நாள் விடுமுறை இல்லை - பசங்க கொண்டாட்டத்திற்கு ஆப்பு

Post by ayyasamy ram on Thu Oct 27, 2016 12:20 pm


தீபாவளி முதல் நாள் அன்று விடுமுறை அளிக்க வேண்டும்
என்ற ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை பள்ளி
கல்வித்துறை நிராகரித்துள்ளது.
-
தீபாவளி பண்டிகை நாளை வருகின்ற சனிக்கிழமை
(29ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை ஒட்டி
அன்று ஒரு நாள் மட்டும் அரசு விடுமுறை அளித்துள்ளது.

எனவே, தீபாவளிக்கு முன்னதாகவே தங்கள் ஊர்களுக்கு
செல்ல வேண்டி இருக்கும்.

இதேபோல், விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ -
மாணவியர்கள் வெளியூர்களில் பணிபுரியும் ஆசிரியர்கள்
கடும் அவதியறும் நிலை ஏற்படும்.

இதனை கருதி ஆசிரியர் சங்கத்தினர், தீபாவளிக்கு முதல்
நாள் வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை அளிக்க வேண்டும்
என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

ஆனால், இவர்களின் இந்த கோரிக்கைக்கு நிராகரிக்கப்
பட்டுள்ளது. இது தொடர்பாக நாளை பள்ளிகள் வழக்கம்
போல செயல்பட வேண்டும் என தொடக்க கல்வி அலுவலர்கள்
வலியுறுத்தி உள்ளனர். இது சம்பந்தமாக பள்ளிகளுக்கு
அறிக்கையாகவும், வாய்மொழி உத்தரவாகவும் தெரிவிக்கப்
பட்டுள்ளது.

இதேபோல், மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளும்
வழக்கம்போல் நாளை நடைபெறும் என்றும் அறிவிக்கப்
பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை அக்டோபர் 29ஆம் தேதியன்று
சனிக்கிழமை அன்று ஒரு நாள் மட்டும் அரசு விடுமுறை
அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களின்
கொண்டாட்டத்திற்கும் தடையாக அமைந்துவிட்டது.
-
-----------------------------------
தமிழ் வெப்துனியா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31583
மதிப்பீடுகள் : 10078

View user profile

Back to top Go down

Re: தீபாவளி முதல்நாள் விடுமுறை இல்லை - பசங்க கொண்டாட்டத்திற்கு ஆப்பு

Post by Ramalingam K on Thu Oct 27, 2016 2:17 pm

இது என்ன கூத்து !

இப்படியுமா ஒரு வேண்டுகோள்.

கேட்கவே சகிக்கலை. என்ன ஆசிரியர்கள் இவர்கள்.

அரசின் ஆணை பாராட்டக் கூடியதே.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: தீபாவளி முதல்நாள் விடுமுறை இல்லை - பசங்க கொண்டாட்டத்திற்கு ஆப்பு

Post by T.N.Balasubramanian on Thu Oct 27, 2016 7:23 pm

ஜப்பான் மாதிரி வருடத்திற்கு ஐந்து நாட்கள் தான் பப்லிக் ஹாலிடே விடவேண்டும் .

மோடி அரசு இதையும் செய்யவேண்டும் .

நம் நாட்டில் உண்மையாக வேலை செய்பவர்களே குறைச்சல் .அதிலும் எக்கச்சக்கமான லீவுகள் .
நாடு எப்பிடி முன்னேறும் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20582
மதிப்பீடுகள் : 7926

View user profile

Back to top Go down

Re: தீபாவளி முதல்நாள் விடுமுறை இல்லை - பசங்க கொண்டாட்டத்திற்கு ஆப்பு

Post by M.Jagadeesan on Fri Oct 28, 2016 8:42 am

கோவில் கோவிலாக அலைவது , யாகங்கள் செய்வது , பால் குடங்கள் எடுப்பது , மண் சோறு சாப்பிடுவது - இதுதான் அமைச்சர்கள் வேலையா ? இதற்குத்தான் சம்பளம் கொடுக்கிறார்களா ? இந்தக் கூத்திலே அப்பாவி பொதுமக்கள் சிலபேர் இறந்திருக்கிறார்கள் .

அரசு ஊழியர்களின் கோரிக்கையை மறுப்பவர்கள் , தாங்கள் உண்மை ஊழியனாக நடந்து காட்டவேண்டும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4773
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum