ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
 T.N.Balasubramanian

ஓட்டுப்போட்ட அப்பாவி
 M.M.SENTHIL

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 T.N.Balasubramanian

நாயகன், கையெழுத்து – கவிதை
 T.N.Balasubramanian

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 ayyasamy ram

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 ayyasamy ram

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 M.Jagadeesan

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 ந.க.துறைவன்

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

போடி, நீ தான் லூசு...!
 M.Jagadeesan

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஹெச்எம்டி டிராக்டர் தயாரிப்பு ஆலையை மூடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

View previous topic View next topic Go down

ஹெச்எம்டி டிராக்டர் தயாரிப்பு ஆலையை மூடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Post by ayyasamy ram on Fri Oct 28, 2016 7:33 am


ஹரியாணா மாநிலத்தில் நஷ்டத்தில் இயங்கி வரும்
ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் (ஹெச்எம்டி) டிராக்டர்
தயாரிப்பு ஆலையை மூடுவதற்கு மத்திய அமைச்சரவை
வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
-
பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான அந்த ஆலையின்
ஊழியர்களின் ஊதியம், இதர நிலுவைத் தொகைகளை
வழங்குவதற்காக, ரூ.718.72 கோடியை ஒதுக்கீடு செய்யவும்
முடிவு செய்யப்பட்டது.
-
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்
வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக்
கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக,
மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
-
நாட்டின் தொழில் துறையை மேம்படுத்தும் வகையில்,
இயந்திரங்களைத் தயாரிப்பதற்காக, ஹிந்துஸ்தான் மெஷின்
டூல்ஸ் ஆலை, பெங்களூரில் கடந்த 1953-ஆம் ஆண்டு தொடங்கப்
பட்டது. நாட்டின் உற்பத்தி, பொறியியல் துறைகளில் வளர்ச்சிக்கு
அடித்தளமிட்டதில், இந்த ஆலை முக்கியப் பங்கு வகித்தது.
-
அதைத் தொடர்ந்து, ஹரியாணா மாநிலம், பிஞ்சூரில் கடந்த
1971-ஆம் ஆண்டு ஹெச்எம்டி ஆலையின் டிராக்டர் உற்பத்தி
பிரிவும் தொடங்கப்பட்டது. 1990-களில் தாராளமயமாக்கல்
கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு, டிராக்டர் உற்பத்தி
பிரிவின் செயல்பாடுகள் குறையத் தொடங்கிவிட்டன.
-
சர்வதேச நிறுவனங்களின் வருகை, மலிவான விலையில்
சந்தையில் பொருள்கள் கிடைப்பது ஆகியவற்றால் ஹெச்எம்டி
ஆலை கடும் போட்டியைச் சந்திக்க நேரிட்டது.
-
ஆலையின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவதற்கு பல்வேறு
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவை
பலனளிக்கவில்லை.
வருவாய் ஈட்ட முடியாத நிலையில், டிராக்டர் உற்பத்தி
வர்த்தகத்தை தொடர்வது சரியாக இருக்காது எனக் கருதி, அந்த
ஆலையை மூடவும், ஹெச்எம்டி ஆலையின் இதர பிரிவுகளில்
கவனம் செலுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
-
இந்நிலையில், பிஞ்சூர் டிராக்டர் தயாரிப்பு ஆலையின்
ஊழியர்களுக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல்
ஊதியம் வழங்கப்படவில்லை. கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர்
மாதம் முதல், அவர்களுக்கு இதர சலுகைகள் வழங்கப்படவில்லை.
-
எனவே, அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம், இதர நிலுவைத்
தொகை வழங்குவதற்காக, ரூ.718.72 கோடியை ஒதுக்கீடு செய்யவும்
மத்திய அமைச்சரவை முடிவு செய்தது அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
-----------------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30557
மதிப்பீடுகள் : 8841

View user profile

Back to top Go down

Re: ஹெச்எம்டி டிராக்டர் தயாரிப்பு ஆலையை மூடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Post by ayyasamy ram on Fri Oct 28, 2016 7:34 am


-
தேசிய கல்வியியல் களஞ்சியம்:
-
இதனிடையே, பள்ளி, கல்லூரி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில்
மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களை,
மின்னுருவாக்கம் செய்து, ஆவணப்படுத்தி வைப்பதற்காக,
தேசிய கல்வியியல் களஞ்சியத்தை அடுத்த மூன்று மாதங்களில்
அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
--
-----
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30557
மதிப்பீடுகள் : 8841

View user profile

Back to top Go down

Re: ஹெச்எம்டி டிராக்டர் தயாரிப்பு ஆலையை மூடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Post by ayyasamy ram on Fri Oct 28, 2016 7:34 am

நிலப் பரிமாற்றத்துக்கு ஒப்புதல்:

ஒடிஸா மாநிலம், புவனேசுவரில் உள்ள விமான நிலையம் அருகில்
முக்கியப் பிரமுகர்கள் செல்வதற்கான சாலை அமைப்பதற்காக,
அந்த மாநில அரசும், இந்திய விமான நிலைய ஆணையமும் த
ங்களுக்குச் சொந்தமான 1.6 ஏக்கர் நிலத்தை பரஸ்பரம் பரிமாறிக்
கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
-------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30557
மதிப்பீடுகள் : 8841

View user profile

Back to top Go down

Re: ஹெச்எம்டி டிராக்டர் தயாரிப்பு ஆலையை மூடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Post by GunasekarenS on Fri Oct 28, 2016 2:02 pm

nandri.
1990-களில் தாராளமயமாக்கல் கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு, டிராக்டர் உற்பத்தி
பிரிவின் செயல்பாடுகள் குறையத் தொடங்கிவிட்டன. ?!?!?!!!

thaniyaar niruvanam (MNC) mattum eppadi labam paarkkirathu. ???
India-வில் இந்தியருக்கு மட்டும் (சுய உதவி குழுவினருக்கு) அரசு நிறுவனங்களை இனி விற்கலாம். அரபு நாடுகளில் அராபியர் தான் முதலாளிகள், வெளிநாட்டினர் அராபியர்-galin velaikkarargal தான். India-வில் மட்டும் veli nattinar முதலாளிகள், Indiar velaikkarargal!??? Yen???
singapore thanadhu nattu makkalukku sathagamaga sattangal vullathai (veli nattinar kadaipidikka) seiyalpaduthugirathu.
???
avatar
GunasekarenS
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 142
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum