ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 ayyasamy ram

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 T.N.Balasubramanian

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 SK

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 heezulia

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 SK

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 SK

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 SK

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அமெரிக்கர்களை ஏமாற்றி ரூ.2,010 கோடி மோசடி இந்திய கால்சென்டர்கள் மீது வழக்கு

View previous topic View next topic Go down

அமெரிக்கர்களை ஏமாற்றி ரூ.2,010 கோடி மோசடி இந்திய கால்சென்டர்கள் மீது வழக்கு

Post by ayyasamy ram on Sun Oct 30, 2016 4:55 am

வாஷிங்டன்,

அமெரிக்கர்களை ஏமாற்றி ரூ.2,010 கோடி மோசடி செய்த இந்திய கால் சென்டர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

மோசடி

ஆமதாபாத்தை சேர்ந்த 5 கால் சென்டர்கள், அமெரிக்கர்களை பற்றிய தகவல்களை இணையதளம் வாயிலாக சேகரித்தன. அவற்றைக் கொண்டு, அவர் களை போனில் தொடர்பு கொண்டனர். அவர்களிடம் ஆட்களுக்கு ஏற்ப, உள்நாட்டு பாதுகாப்புதுறை, உள்நாட்டு வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு துறைகள் சார்பில் பேசுவதாக கூறி, அவர்கள் பெயரில் கைது வாரண்டுகள் நிலுவையில் இருப்பதாகவும், நாடு கடத்துவதற்கான உத்தரவுகள் உள்ளதாகவும், வருமான வரி செலுத்தாததால் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கட்டுக்கதை கட்டினர்.

இப்படி அவர்களிடம் கூறி, அவர்கள் நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக ஒரு தொகையை செலுத்த வேண்டும் என கூறி, பின்னர் அவர்களது வங்கிக்கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகையை இணையதளம் வழியாக எடுத்து ஏமாற்றி உள்ளனர்.

ரூ.2,010 கோடி


இப்படி ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை ஏமாற்றி, அவர்களிடம் இருந்து 300 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2 ஆயிரத்து 10 கோடி) கறந்து, மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையிடம் புகார்களும் சென்றன. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

அதில் ஆமதாபாத்தை சேர்ந்த 5 கால் சென்டர்கள் இந்த மோசடி வேலையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

5 கால் சென்டர்கள்

இதுபற்றி அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை மந்திரி ஜே ஜான்சன் கூறுகையில், ‘‘5 கால் சென்டர்கள், இந்தியாவில் உள்ள 31 பேர் உள்ளிட்ட 56 பேர், அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள 20 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை ஏமாற்றி இப்படி மோசடி செய்துள்ளனர்’’ என்றார்.

இந்த மோசடியில் ஈடுபட்ட ஆமதாபாத் கால் சென்டர்கள் எச்குளோபல், கால் மந்த்ரா, வேர்ல்ட்வைட் சொல்யூசன், ஸோரீன் கம்யூனிகேசன்ஸ், சர்பா பி.பி.ஓ. சர்வீசஸ் என தகவல்கள் கூறுகின்றன.

மேலும் 18 லட்சம் பேர் தங்களுக்கு ஆள்மாறாட்டம் செய்து தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக வரி நிர்வாகத்துக்கான கருவூல தலைமை ஆய்வாளருக்கு புகார் செய்துள்ளனர்.

ரூ.2½ கோடி சொகுசு கார் பறிமுதல்

மராட்டிய மாநிலத்தில் மும்பையை அடுத்த தானேயில் இப்படி கால்சென்டர் நடத்தி அமெரிக்கர்களிடம் மோசடியில் ஈடுபட்ட கும்பலின் தலைவன் சாகர் தாக்கர் என்ற சாக்கி.

இவருடைய ரூ.2½ கோடி மதிப்பிலான சொகுசு காரை தானே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த காரை அவர் முன்னணி கிரிக்கெட் வீரர் ஒருவரிடம் இருந்து கடந்த மே மாதம்தான் வாங்கி இருக்கிறார்.
-
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32936
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: அமெரிக்கர்களை ஏமாற்றி ரூ.2,010 கோடி மோசடி இந்திய கால்சென்டர்கள் மீது வழக்கு

Post by GunasekarenS on Mon Oct 31, 2016 2:07 pm

நன்றி.
போபால் விழா வாயு கசிவிற்கு முதலில் நழ்ட ஈடு செய்துவிட்டு பேசட்டும். போபால் விழா வாயு நிறுவனம் (டோவ்) நிறுவனம் mosadiyaga வாங்கியது எப்படி? Mrs. ஹிலாரி கிளின்டன் இந்தியாவில் 100 கோடி ('வால் மார்ட்' நிறுவனம் அனுமதி பெரும் முன்பாக) செலவு செய்த தொகையை விவரமாக தெரிவிக்கட்டும். அமெரிக்க நிறுவனம் என்றால் உடனடி நடவடிக்கை, மற்றவர்கள் என்றால் ஏமாற்றுவது வாடிக்கை!?
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் செய்யும் அடாவடிகளை முதலில் நிறுத்தட்டும், பிறகு இது போன்ற செயல்கள் ஏற்படாது தடுக்கலாம்! ரிலையன்ஸ் நிறுவனம் (சாலை கட்டண (Toll Plaza)) கொள்ளைகளை இந்தியாவில் முதலில் தடுத்து நிறத்தட்டும்.
avatar
GunasekarenS
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 142
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum