ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 ஜாஹீதாபானு

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 ஜாஹீதாபானு

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பூமியை நோக்கி புயலாய் ஒரு எரிகல்! நடுங்க வேண்டாம் என்கிறது நாசா

View previous topic View next topic Go down

பூமியை நோக்கி புயலாய் ஒரு எரிகல்! நடுங்க வேண்டாம் என்கிறது நாசா

Post by ayyasamy ram on Wed Nov 02, 2016 8:51 am


-
வாஷிங்டன்:
பிரபஞ்ச வெளியில் கட்டுப்பாடின்றி அலைந்து
கொண்டிருக்கும் சில விண்கற்கள், சில நேரங்களில்
தடம் மாறி, பூமியை நோக்கி வருவது வழக்கம்.

எரிகற்கள் என்றழைக்கப்படும் இந்த விண்கற்கள்,
சிறியவையாக இருந்தால் பயப்பட ஒன்றுமில்லை.
பெரும் பாறைகளை ஒத்த அளவில் இருந்தால்,
பூமி உருண்டைக்கு சேதாரம் ஏற்படும்.

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, நாசா விஞ்ஞானிகள்
விண்ணை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, பூமியில்
இருந்து கிட்டத்தட்ட 3 லட்சத்து 10 ஆயிரம் மைல்
தொலைவில் ஒரு பெரிய எரிகல் பூமியை நோக்கி வந்து
கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

இந்த பிரம்மாண்ட எரிகல் பூமியின் மீது விழாது என்று
கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் தடம் மாறினால்
ஆபத்து என்பதால், அக்கல்லை நாசா தொடர்ந்து
கண்காணித்து வருகிறது.

இதற்கு, நாசாவின் உயர்தொழில்நுட்ப முறையான ஸ்கவுட்
கம்ப்யூட்டர் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது.

அதிக திறன் கொண்ட தொலைநோக்கிகளுடன் இணைக்கப்பட்ட
கருவிகள், தொடர்ந்து அந்த எரிகல்லை கண்காணித்து, அதன்
நகர்வை அவ்வப்போது விஞ்ஞானிகளுக்கு தரும் வல்லமை
கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், எரிகல்லின் ஒவ்வொரு நகர்வையும் அறிந்து,
அதற்கேற்றபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணில் தொடர்ந்து செய்து வரும் ஆய்வுகள் மூலம்,
இதுவரை 15ஆயிரத்திற்கும் அதிகமான விண்கற்கள் சுற்றி
வருவதை நாசா கண்டறிந்துள்ளது. இவற்றில், கிட்டத்தட்ட
1700 விண்கற்கள் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய விண்
சுற்றில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் அவை
பல கோடி மைல் தூரத்தில் தற்போது உள்ளன என்பது ஆறுதல்
தகவல்.

இது குறித்து நாசா அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‛பூமி உருண்டைக்கு ஆபத்து ஏற்படுத்தும் மிகப் பெரிய
விண்கற்கள் குறித்து அறிந்து, அது குறித்த எச்சரிக்கையை
தரும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதால்,
விண்கற்கள் குறித்து பயம் கொள்ளத் தேவையில்லை’ என்றார்.

———————————-
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35981
மதிப்பீடுகள் : 11401

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum