ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
 ayyasamy ram

விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
 ayyasamy ram

இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
 ayyasamy ram

தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
 ayyasamy ram

வீர நாய்கள் - கவிதை
 ayyasamy ram

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

முதலிடத்தை இழந்தது இந்தியா
 ayyasamy ram

சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
 ayyasamy ram

காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
 ayyasamy ram

பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
 ayyasamy ram

என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன்
 ayyasamy ram

போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
 ayyasamy ram

நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
 ayyasamy ram

வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
 ayyasamy ram

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

குறுங்கவிதைகள்....
 ayyasamy ram

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 ayyasamy ram

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எம்.பி.,க்களின் சம்பளம் 100 சதவீதம் உயர்கிறது

View previous topic View next topic Go down

எம்.பி.,க்களின் சம்பளம் 100 சதவீதம் உயர்கிறது

Post by ayyasamy ram on Thu Nov 03, 2016 1:05 am

புதுடில்லி:
-
எம்.பி.,க்களின் சம்பளத்தை ரூ.1 லட்சமாக உயர்த்த
மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
-
பரிந்துரை
-
எம்.பி.,க்களின் சம்பளம் தொடர்பாக பா.ஜ.,
யோகி ஆதித்யநாத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு பல ஆய்வுக்கு பின்னர், எம்.பி.,க்களின் சம்பளம்,
படிகளை உயர்த்த பரிந்துரை செய்துள்ளது. இந்த குழு
அறிக்கையை மத்திய அரசு ஆய்வு செய்த பின்னர்
ஒப்புதலுக்காக பிரதமர் அலுவலகம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது எம்.பி.,க்களின் சம்பளத்தை
ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற
குழு அறிக்கையை ஏற்க பிரதமர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.

மேலும் எம்.பி.,க்களுக்கு வழங்கப்படும் படிகளையும் உயர்த்தவும்
ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, ஜனாதிபதியின் சம்பளத்தையும் ரூ.1.5 லட்சத்திலிருந்து
ரூ.5 லட்சமாகவும்,
கவர்னரின் சம்பளத்தை ரூ.1.10 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாகவும்
உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
-
------------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31583
மதிப்பீடுகள் : 10078

View user profile

Back to top Go down

Re: எம்.பி.,க்களின் சம்பளம் 100 சதவீதம் உயர்கிறது

Post by ChitraGanesan on Thu Nov 03, 2016 10:51 am

என் சம்பளம் உயர வில்லையே என் செய்வேன் கடவுளே
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: எம்.பி.,க்களின் சம்பளம் 100 சதவீதம் உயர்கிறது

Post by T.N.Balasubramanian on Fri Nov 04, 2016 11:47 am

அரசு சம்பந்தப்பட்ட எல்லாருடைய சம்பளத்தையும் உயர்த்துங்கள் .
வேலை செய்கிறார்களோ இல்லையோ ,அதை பற்றி கவலையே இல்லை அரசுக்கு .
கஷ்டப்படுவது , என்னை போல் கோடிக்கணக்கில் இருக்கும் ,முதியோர்கள்தான் .
போஸ்ட் ஆபீஸ் .LIC என்று அரசு சார் நிலையங்களில் சேமிப்பு செய்தாலும் ,
வருடாவருடம் வட்டிவிகிதம் குறைகிறது .
முதியோர் நலன் கருதாத கொள்கையற்ற தண்டமான மத்திய அரசு .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20582
மதிப்பீடுகள் : 7926

View user profile

Back to top Go down

Re: எம்.பி.,க்களின் சம்பளம் 100 சதவீதம் உயர்கிறது

Post by பாலாஜி on Fri Nov 04, 2016 12:21 pm

பாவம் ரொம்ப ஏழைகள் பிழைத்து போகட்டும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: எம்.பி.,க்களின் சம்பளம் 100 சதவீதம் உயர்கிறது

Post by T.N.Balasubramanian on Fri Nov 04, 2016 5:49 pm

பாலாஜி wrote:பாவம் ரொம்ப ஏழைகள் பிழைத்து போகட்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1226057

நீங்கள் சொல்லுவது சரிதான் பாலாஜி .
ஆம் அவர்கள் குடும்பமே ஏழைதான்.
அவர் வீட்டு சமையல்காரர்கள் ஏழை
அவர் வீட்டு தோட்டக்காரன் ஏழை.
அவர் வீட்டு கார் டிரைவர்கள் ஏழை.
அவர் வீட்டில் வேலை செய்பவர்கள் ஏழை.
நாய் வளர்ப்பவர் , மாடுகளை கவனிப்பவர்கள் எல்லோரும் ஏழைகள்தான்.
பாவம் ஏழ்மையில் உள்ள MP களின் சம்பளம் , இரு மடங்காக உயர்த்தலாம்தான்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20582
மதிப்பீடுகள் : 7926

View user profile

Back to top Go down

Re: எம்.பி.,க்களின் சம்பளம் 100 சதவீதம் உயர்கிறது

Post by M.Jagadeesan on Fri Nov 04, 2016 5:59 pm

தமிழ்நாட்டு பொம்மைகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4773
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum