ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
 T.N.Balasubramanian

ஓட்டுப்போட்ட அப்பாவி
 M.M.SENTHIL

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 T.N.Balasubramanian

நாயகன், கையெழுத்து – கவிதை
 T.N.Balasubramanian

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 ayyasamy ram

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 ayyasamy ram

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 M.Jagadeesan

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 ந.க.துறைவன்

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

போடி, நீ தான் லூசு...!
 M.Jagadeesan

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு தடை விதிக்குமாறு மனு தலைமை செயலாளரிடம் முறையிடும்படி ஐகோர்ட்டு உத்தரவு

View previous topic View next topic Go down

திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு தடை விதிக்குமாறு மனு தலைமை செயலாளரிடம் முறையிடும்படி ஐகோர்ட்டு உத்தரவு

Post by ayyasamy ram on Fri Nov 04, 2016 6:33 am

பெங்களூரு,

திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு தடை
விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவில்,
தலைமை செயலாளரிடம் முறையிடும்படி ஐகோர்ட்டு
உத்தரவிட்டுள்ளது.

திப்பு சுல்தான் ஜெயந்தி

கர்நாடக அரசு சார்பில் திப்பு சுல்தான் ஜெயந்தி வருகிற
10–ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு பா.ஜனதா மற்றும்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ஆயினும் இதை பொருட்படுத்தாமல் மாநில அரசு
திப்பு சுல்தான் ஜெயந்தியை திட்டமிட்டபடி கொண்டாட முடிவு
செய்துள்ளது.

இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் திப்பு சுல்தான் ஜெயந்தியை
மாநில அரசு கொண்டாடுவதற்கு தடை விதிக்குமாறு கோரி பொது
நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை தலைமை நீதிபதி
எஸ்.கே.முகர்ஜி தலைமையிலான அமர்வு நேற்று முன்தினம்
விசாரணை நடத்தியது. அதன் தொடர்ச்சியான விசாரணை
நேற்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஒரு பகுதியை ஆட்சி புரிந்தார்

இந்த நிலையில் அந்த மனு மீது ஐகோர்ட்டில் நேற்று
2–வது நாளாக விசாரணை நடைபெற்றது. அப்போது மனுதாரர்
சார்பில் ஆஜரான வக்கீல் சஜன் பூவய்யா, “கொடவா, கொங்கனி
மக்களுக்கு எதிராக செயல்பட்ட திப்பு சுல்தானின் ஜெயந்தி
விழாவை மாநில அரசு கொண்டாட முடிவு செய்துள்ளது.

இது சரியல்ல. மாநில அரசின் இந்த முடிவுக்கு தடை விதிக்க
வேண்டும்’’ என்றார்.

அப்போது அட்வகேட் ஜெனரல் மதுசூதன் நாயக் வாதிடுகையில்,
“இது அரசின் கொள்கை சம்பந்தபட்ட விஷயம். இதுகுறித்து
கூடுதல் விவரங்களை தெரிவிக்க கால அவகாசம் வழங்க வேண்டும்’’
என்றார். அப்போது தலைமை நீதிபதி எஸ்.கே.முகர்ஜி, “திப்பு சுல்தான்
நாட்டின் ஒரு பகுதியை ஆட்சி புரிந்தார். அவ்வளவு தான். அவருடைய
ஜெயந்தியை கொண்டாடுவது ஏன்?. அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்
என்பது சரியா?’’ என்று பல்வேறு கேள்விகளை கேட்டார்.

இதற்கு அரசு தரப்பில் சரியான பதில் அளிக்கப்படவில்லை.

தலைமை செயலாளரிடம்...

இதையடுத்து தலைமை நீதிபதி, திப்பு சுல்தான் ஜெயந்தி
கொண்டாட்டம் குறித்த ஆட்சேபனையை தலைமை செயலாளரிடம்
மனுதாரர் முறையிடும்படியும், வருகிற 8–ந் தேதிக்குள் தலைமை
செயலாளர் உரிய முடிவை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்
-
---------------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30557
மதிப்பீடுகள் : 8841

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum