ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 ayyasamy ram

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2018 முழு புத்தகம்
 thiru907

ஆங்கிலம் எடுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட
 thiru907

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 ayyasamy ram

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 ayyasamy ram

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 ayyasamy ram

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 ayyasamy ram

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை
 பழ.முத்துராமலிங்கம்

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 T.N.Balasubramanian

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 krishnanramadurai

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 T.N.Balasubramanian

சொர்க்கத் தீவு
 பரத்வாஜன்

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

இயற்கையின் மொழிகள்!
 ayyasamy ram

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சென்னை கொலை நகரமாக மாறுகிறது

View previous topic View next topic Go down

சென்னை கொலை நகரமாக மாறுகிறது

Post by T.N.Balasubramanian on Fri Nov 04, 2016 7:32 am

சென்னை கொலை நகரமாக மாறுகிறது

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு மக்கிஸ் கார்டன் பகுதியில் தனலட்சுமி என்ற பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து ஆயிரம் விளக்கு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்த மூன்று பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்த கோடீஸ்வர பெண் சாந்தி மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்டார்.
மேற்கு மாம்பலம் பகுதியில் பெண் வழக்கறிஞர் லட்சுமி சுதா என்பவர் நேற்று வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.கணவரை பிரிந்து கடந்த 30 வருடங்களாக தனியாக வசித்து வரும் இவரை,மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு அவருடைய நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த இரண்டு கொலைகளையும் செய்தவர்கள் யார் என்பது குறித்து துப்பு துலங்காத நிலையில், இன்று காலை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மக்கீஸ் கார்டன் என்ற தெருவில் தனலெட்சுமி என்ற பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர்,கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னையில் வீட்டில் தனியாக இருந்த மூன்று பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தனியாக வசிக்கும் பெண்கள் கடந்த சில மாதங்களாகவே கொலை செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் எழும்பூரில் தனியாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சாரதா, 70 பெண் கொலை செய்யப்பட்டார். ஏப்ரல் மாதம் குன்றத்தில் தாய், மகள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டனர். கடந்த மே மாதம் எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் வசித்து வந்த ரோகினி பிரேம் குமாரி என்ற புற்றுநோய் மருத்துவர் கொலை செய்யப்பட்டார். ஜூன் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதே நாளில் ராயப்பேட்டையில் 4 பெண்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர். ஜூலை மாதம் சென்னை குரோம்பேட்டையில் நகைக்காக வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்டார். கடந்த திங்கட்கிழமை தொடங்கி இன்று வரை தனியாக வசித்த 3 பெண்கள் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக சென்னை மாறிவருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21480
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: சென்னை கொலை நகரமாக மாறுகிறது

Post by T.N.Balasubramanian on Fri Nov 04, 2016 7:40 am

தெரிந்தவர்களோ / உறவினர்களோ செய்கின்ற காரியம் இது என்றே சந்தேகம் எழுகிறது .
தெரிந்தவர்கள் /உறவினர் என்று கதவை திறக்க , தனியாக இருக்கும் வயதான பெண்மணிகளை ,
கொலை செய்து விடுகின்றனர் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21480
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: சென்னை கொலை நகரமாக மாறுகிறது

Post by T.N.Balasubramanian on Fri Nov 04, 2016 11:28 am

இப்பொழுது படித்த செய்தி தி ஹிந்து மூலம் .

கணவனே கொலை செய்துள்ளாராம்.

சென்னை ஆயிரம் விளக்கு மக்கீஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் பழனி(48). இவரது மனைவி தனலட்சுமி (40). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

பழனி தனது தம்பியின் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 1-ம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். மதியம் வீட்டுக்கு வந்தபோது, தனலட்சுமியை காணவில்லை என்றும் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை என்றும் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் நேற்று காலையில் மக்கீஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் உள்ள ஓடையில் தனலட்சுமி இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. யாரோ அவரை அடித்து கொலை செய்திருப்பது தெரிந்தது. அவரது உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

காணாமல்போன தனலட்சுமி 2 நாட்களுக்கு பின்னர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது போலீஸாருக்கு சந்தேகங்களை ஏற்படுத்தியது. தனலட்சுமியின் கொலையில் அவரது கணவர் பழனிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், பல உண்மைகள் தெரியவந்தன. 2 நாட்களுக்கு முன்பே தன லட்சுமியை பழனி அடித்து கொலை செய்து விட்டு, உடலை வீட்டில் மறைத்து வைத்து, யாரும் பார்க்காத நேரத்தில் நேற்று அதிகாலையில் வீட்டுக்கு வெளியே உடலை வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பழனியை போலீஸார் கைது செய்தனர்.

பழனி அடிக்கடி மது அருந்தி வந்து தனலட்சுமியிடம் தகராறு செய்திருக்கிறார். வேலைக்கு செல் லாமல் மது குடிக்க பணம் கேட்டும் தனலட்சுமியை கொடுமைபடுத் தினார் என்று அவரது வீட்டருகே வசிப்பவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

எவ்வளவு போலீஸ் படைகள் இருந்தாலும் இது மாதிரி குற்றங்கள் நடப்பதை தவிர்க்கமுடியாது .

சந்தேகப்பட்டது போல் ,உறவினன் செய்த கொலை .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21480
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: சென்னை கொலை நகரமாக மாறுகிறது

Post by ayyasamy ram on Fri Nov 04, 2016 1:27 pm

இப்போது படித்த செய்தி - தமிழ் வெப்துனியா மூலமாக
-
சிக்கன் பக்கோடாவிற்காக ஒரு கொலை!!
-
வியாழன், 3 நவம்பர் 2016 (
-
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், நந்திகோடூரு பகுதியைச்
சேர்ந்தவர் சந்திரமோகன்.

சிக்கன் பக்கோடா கொசுறு கேட்டதால் ஏற்பட்ட தகராறில்
இவர் அடித்து கொல்லப்பட்டார்.
-
--------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34978
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: சென்னை கொலை நகரமாக மாறுகிறது

Post by பாலாஜி on Fri Nov 04, 2016 1:39 pm

@ayyasamy ram wrote:இப்போது படித்த செய்தி - தமிழ் வெப்துனியா மூலமாக
-
சிக்கன் பக்கோடாவிற்காக ஒரு கொலை!!
-
வியாழன், 3 நவம்பர் 2016 (
-
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், நந்திகோடூரு பகுதியைச்
சேர்ந்தவர் சந்திரமோகன்.

சிக்கன் பக்கோடா கொசுறு கேட்டதால் ஏற்பட்ட தகராறில்
இவர் அடித்து கொல்லப்பட்டார்.
-
--------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1226069

அதிர்ச்சி அதிர்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: சென்னை கொலை நகரமாக மாறுகிறது

Post by M.Jagadeesan on Fri Nov 04, 2016 3:42 pm

கொசுறு கேட்டதால் உசுறு போனது !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4989
மதிப்பீடுகள் : 2360

View user profile

Back to top Go down

Re: சென்னை கொலை நகரமாக மாறுகிறது

Post by M.Jagadeesan on Fri Nov 04, 2016 4:25 pm

முதல்வர் செயலற்றுப் போனதால் தமிழ்நாட்டில்
...முடங்கிப் போனதே சட்டம் ஒழுங்கெல்லாம்
பதிலுக்கு OPS இருந்தாலும் அவராலே
...பந்தயத்தில் ஓடவோ வெல்லவோ முடியாது !
மதங்கொண்ட யானைபோல் கயவர் திரிகின்றார்
...மர்மமாய் கொலைகள் தினமும் செய்கின்றார் !
அதனாலே மக்கள் நிம்மதியாய் வாழ்ந்திடவே
...ஆட்சியிலே மாற்றம் ஒன்றே தீர்வாகும் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4989
மதிப்பீடுகள் : 2360

View user profile

Back to top Go down

Re: சென்னை கொலை நகரமாக மாறுகிறது

Post by T.N.Balasubramanian on Fri Nov 04, 2016 5:59 pm@M.Jagadeesan wrote:முதல்வர் செயலற்றுப் போனதால் தமிழ்நாட்டில்
...முடங்கிப் போனதே சட்டம் ஒழுங்கெல்லாம்
பதிலுக்கு OPS இருந்தாலும் அவராலே
...பந்தயத்தில் ஓடவோ வெல்லவோ முடியாது !
மதங்கொண்ட யானைபோல் கயவர் திரிகின்றார்
...மர்மமாய் கொலைகள் தினமும் செய்கின்றார் !
அதனாலே மக்கள் நிம்மதியாய் வாழ்ந்திடவே
...ஆட்சியிலே மாற்றம் ஒன்றே தீர்வாகும் !
மேற்கோள் செய்த பதிவு: 1226119

ஆட்சி மாற்றத்தால் ,
சுயநலத்திற்காகவும் , வஞ்சம் தீர்ப்பதற்கும் , காதல் வெறி கொலைகளுக்கும்,
கள்ள காதல் கொலைகளுக்கும் முடிவு வரும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது ஆச்சரியமாக உள்ளது .
இது தினம் தினம் நடப்பது . எல்லாருடைய ஆட்சியிலும் நடப்பது . எல்லா மாநிலங்களிலும் நடப்பது .
நடந்தது . வரும் ஆட்சிகளிலும் நடக்கப் போவது .
பொத்தாம்பொதுவாக கூறுவது ......

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21480
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: சென்னை கொலை நகரமாக மாறுகிறது

Post by சிவனாசான் on Fri Nov 04, 2016 8:37 pm

சென்னை மட்டுமல்ல சென்னைமாநிலம் என்று கூட சொல்லலாம். ஏன்னா தண்டனை கடுமையாக இல்லை>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>மேலும் தூக்கு தண்டனை இன்மையே>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2806
மதிப்பீடுகள் : 1018

View user profile

Back to top Go down

Re: சென்னை கொலை நகரமாக மாறுகிறது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum