ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 ayyasamy ram

கண்ணா நீ எங்கே? - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 pkselva

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

என் பொற்காலம்

View previous topic View next topic Go down

என் பொற்காலம்

Post by tamiliyappan on Fri Nov 04, 2016 10:20 am

என் ஒரு இதயம்
போதவில்லை
உன் நினைவுகளை சுமக்க...
பொன்னே
என் பொற்காலமே...
சில நினைவுகள்
இதயத்தில் இருக்கும் - நீ
இதயமாய் இருப்பாய்...
நினைவே
என் நிகழ் காலத்தின்
உயிர் காற்றே....
உயிர் இருக்கும் வரை
நினைவுகள் இருக்கும்..
உன் நினைவில்தான் 
உயிரேஇருக்கும்...
மின்னல் ஒரு நொடி..
பார்வையில்.
மலர்தல் ஒரு நிமிடம்
முகத்தில்.
 பட்டாம் பூச்சிகள்
பட படக்கும்..
காற்றில் பறக்கும்
உன் அழகு முடிகளில்....
வித விதமான
பூக்கள் பூக்கும்
ஒரு முல்லைக்கொடி...
பின்னலிட்ட உன் கூந்தல்
பிரம்மன் பொறுமையாய்
வரைந்த ஓவியம் நீ....
ஆயிரம் கவிதைகள்
அழித்தேன்....
அனைத்தும் உன் அழகில்
தோற்றுபோனதால்...
திணறி திண்டாடுகிறது
உன் அழகை சொல்ல வந்த
கவிதைகள்...
avatar
tamiliyappan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 119
மதிப்பீடுகள் : 60

View user profile https://tamiliyappan.blogspot.sg/

Back to top Go down

Re: என் பொற்காலம்

Post by tamiliyappan on Fri Nov 04, 2016 10:22 am

ரமணியன் ஐயா படிச்சுட்டு சொல்லுங்க .. 
avatar
tamiliyappan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 119
மதிப்பீடுகள் : 60

View user profile https://tamiliyappan.blogspot.sg/

Back to top Go down

Re: என் பொற்காலம்

Post by T.N.Balasubramanian on Fri Nov 04, 2016 11:37 am

திணறி திண்டாடுகிறது
உன் அழகை சொல்ல வந்த
கவிதைகள்...

திணறுவது போல் தெரியவில்லையே ,
எடுக்க எடுக்க , வற்றாத கிணறு போல் ,
அடுக்கடுக்காய் அள்ளித்தெளிக்கும்
அழகு கவிதை வரிகள் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20576
மதிப்பீடுகள் : 7923

View user profile

Back to top Go down

Re: என் பொற்காலம்

Post by tamiliyappan on Fri Nov 04, 2016 1:22 pm

T.N.Balasubramanian wrote:
திணறி திண்டாடுகிறது
உன் அழகை சொல்ல வந்த
கவிதைகள்...

திணறுவது போல் தெரியவில்லையே ,
எடுக்க எடுக்க , வற்றாத கிணறு போல் ,
அடுக்கடுக்காய் அள்ளித்தெளிக்கும்
அழகு கவிதை வரிகள் . :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:


                 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1226052
avatar
tamiliyappan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 119
மதிப்பீடுகள் : 60

View user profile https://tamiliyappan.blogspot.sg/

Back to top Go down

Re: என் பொற்காலம்

Post by முனைவர் ம.ரமேஷ் on Fri Nov 04, 2016 1:25 pm

//காற்றில் பறக்கும்
உன் அழகு முடிகளில்....
வித விதமான
பூக்கள் பூக்கும்
ஒரு முல்லைக்கொடி// - நிறைய கவிதை பூக்களும் மலரட்டும்...
avatar
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2156
மதிப்பீடுகள் : 230

View user profile http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: என் பொற்காலம்

Post by tamiliyappan on Fri Nov 04, 2016 1:39 pm

கவியருவி ம.ரமேஷ் wrote://காற்றில் பறக்கும்
உன் அழகு முடிகளில்....
வித விதமான
பூக்கள் பூக்கும்
ஒரு முல்லைக்கொடி// - நிறைய கவிதை பூக்களும் மலரட்டும்...
மேற்கோள் செய்த பதிவு: 1226068


நிறைய கவிதை பூக்கள் இருக்கு ... பதிவுகளை படித்து கருத்துக்களை சொல்லுங்கள் .... http://www.eegarai.net/sta/tamiliyappan
நன்றி
avatar
tamiliyappan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 119
மதிப்பீடுகள் : 60

View user profile https://tamiliyappan.blogspot.sg/

Back to top Go down

Re: என் பொற்காலம்

Post by சிவனாசான் on Fri Nov 04, 2016 9:14 pm

அருமை. அருமையாக உள்ளது அன்பரே.....
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2721
மதிப்பீடுகள் : 983

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum