புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரியுமா? – பொது அறிவு தகவல் Poll_c10தெரியுமா? – பொது அறிவு தகவல் Poll_m10தெரியுமா? – பொது அறிவு தகவல் Poll_c10 
127 Posts - 54%
heezulia
தெரியுமா? – பொது அறிவு தகவல் Poll_c10தெரியுமா? – பொது அறிவு தகவல் Poll_m10தெரியுமா? – பொது அறிவு தகவல் Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
தெரியுமா? – பொது அறிவு தகவல் Poll_c10தெரியுமா? – பொது அறிவு தகவல் Poll_m10தெரியுமா? – பொது அறிவு தகவல் Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
தெரியுமா? – பொது அறிவு தகவல் Poll_c10தெரியுமா? – பொது அறிவு தகவல் Poll_m10தெரியுமா? – பொது அறிவு தகவல் Poll_c10 
9 Posts - 4%
prajai
தெரியுமா? – பொது அறிவு தகவல் Poll_c10தெரியுமா? – பொது அறிவு தகவல் Poll_m10தெரியுமா? – பொது அறிவு தகவல் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தெரியுமா? – பொது அறிவு தகவல் Poll_c10தெரியுமா? – பொது அறிவு தகவல் Poll_m10தெரியுமா? – பொது அறிவு தகவல் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தெரியுமா? – பொது அறிவு தகவல் Poll_c10தெரியுமா? – பொது அறிவு தகவல் Poll_m10தெரியுமா? – பொது அறிவு தகவல் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரியுமா? – பொது அறிவு தகவல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82436
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 04, 2016 3:47 pm

*1913ம் ஆண்டு ஸ்பானிய – அமெரிக்கப் போரின்போது
முதன்முதலில் எளிமையான மெல்லிய துணியிலான
டி-ஷர்ட்களை அமெரிக்கப் போர் வீரர்கள் அணிந்தனர்.

பின்னர் ஜேம்ஸ் டீன் என்ற அமெரிக்க நடிகர் 1955ல்
‘Rebel without a Cause’ திரைப்படத்தில்
டி-ஷர்ட்டுகளை அணிந்து நடித்தபிறகு டி-ஷர்ட்டுகள்
மக்களிடையே படுவேகமாகப் பிரபலமாயின.

——————————————–


*1927ல் அமைக்கப்பட்ட ஹில்டன் யங் கமிஷனின்
பரிந்துரையின் அடிப்படையில்தான் ரிசர்வ் பாங்க் ஆஃப்
இந்தியா உருவானது. இக்கமிஷனுக்கு ராயல் கமிஷன்
என்ற பெயரும் உண்டு.

1929ம் ஆண்டு இக்கமிஷன் பரிந்துரைகள் கமிஷன்
செயலாளரான லியோ அமெரியிடம் வழங்கப்பட்டன.


—————————————–

*‘குங்குமப்பூ’ என்றாலே நமக்கு காஷ்மீர் நினைவுக்கு
வரும். ஈரான் நாடே உலகின் 90 சதவிகித குங்குமப்பூ
தேவையை பூர்த்தி செய்கிறது.

காஷ்மீரில் விளையும் குங்குமப்பூவின் நீளமான தண்டுகள்
காரணமாக இவையே உலகில் விலையுயர்ந்த குங்குமப்
பூவாக உள்ளன. 75,000 மலர்களிலிருந்து 450 கிராம் குங்குமப்பூ
பெறலாம்.

————————————————–

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82436
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 04, 2016 3:48 pm

*1884ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி இங்கிலாந்து கிரிக்கெட்
வீரரான வால்டர் வில்லியம் ரீட், லண்டன் ஓவல் மைதானத்தில்
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 117 ரன்களை 113 நிமிடங்களில்
எடுத்தார்.

இதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் 10வது இடத்தில் விளையாடிய
வீரர் எடுத்த அதிகபட்ச ரன்களாகும். மேலும் பார்ட்னர்ஷிப்பில்
வில்லியம் ஸ்காட்டனோடு இணைந்து அடித்த 151 ரன்கள்தான்
இன்றுவரையும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இங்கிலாந்தின்
அதிகபட்ச ரன்களாகும்.

———————————————–

*1946ம் ஆண்டில் முதன்முதலில் சில்வர் நிறத்தில் வெஸ்பா
ஸ்கூட்டர்கள் சந்தையில் அறிமுகமாயின. ‘வெஸ்பா’ என்ற
சொல்லுக்கு ‘குளவி’ என்று அர்த்தம். ‘Wasp’ என்ற
இத்தாலி மொழிச் சொல்லிலிருந்து இவ்வார்த்தை பிறந்தது.

————————————————-

*ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் அருகேயுள்ள பாலசா மண்டலத்தில்
கேதரிபுரம் கிராம மக்கள், மகாத்மா காந்தியைத் தங்கள்
கிராம தெய்வமாக வணங்குகிறார்கள். காந்தியை வழிபட்ட
பிறகே விவசாய வேலைகளைத் தொடங்குகிறார்கள்.

———————————————-

நன்றி – முத்தாரம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Nov 04, 2016 4:36 pm

சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Nov 04, 2016 9:30 pm

*‘குங்குமப்பூ’ என்றாலே நமக்கு காஷ்மீர் நினைவுக்கு
வரும். ஈரான் நாடே உலகின் 90 சதவிகித குங்குமப்பூ
தேவையை பூர்த்தி செய்கிறது.

காஷ்மீரில் விளையும் குங்குமப்பூவின் நீளமான தண்டுகள்
காரணமாக இவையே உலகில் விலையுயர்ந்த குங்குமப்
பூவாக உள்ளன. 75,000 மலர்களிலிருந்து 450 கிராம் குங்குமப்பூ
பெறலாம்.
நல்ல தகவல் அய்யா>>>>>>>>>>>>>>>>>>

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Nov 05, 2016 11:17 am

குங்குமப்பூ தின்றால் குழந்தை சிவப்பாகப் பிறக்குமென்றால்
நாவற்பழம் தின்றால் குழந்தை கறுப்பாகப் பிறக்குமா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82436
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 05, 2016 12:56 pm

M.Jagadeesan wrote:குங்குமப்பூ தின்றால் குழந்தை சிவப்பாகப் பிறக்குமென்றால்
நாவற்பழம் தின்றால் குழந்தை கறுப்பாகப் பிறக்குமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1226186
-
குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிகப்பாக பிறக்குமா
என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.


அதேசமயம், குங்குமப்பூ சாப்பிட்ட கர்ப்பிணிகளுக்கு
குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் என்று டாக்டர்களே
சர்டிபிகேட் தருகிறார்கள்.

குங்குமப்பூவை பொடியாக்கி பாலில் கலந்து உடலில்
தேய்த்தால் சிவப்பாகலாம்.

இதையே கர்ப்பிணிகள் சாப்பிடும் போது, கருப்பையில்
இருக்கும் குழந்தைக்கு மசாஜ் செய்வது போலாகி
குழந்தை சிவப்பாக பிறக்கிறது.

தரமான குங்குமப்பூவால் மட்டுமே இது சாத்தியமாகும்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக