புதிய பதிவுகள்
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_m10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10 
47 Posts - 66%
ayyasamy ram
அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_m10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10 
8 Posts - 11%
Dr.S.Soundarapandian
அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_m10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10 
5 Posts - 7%
mohamed nizamudeen
அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_m10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_m10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10 
2 Posts - 3%
prajai
அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_m10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_m10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10 
1 Post - 1%
Rutu
அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_m10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10 
1 Post - 1%
Pradepa
அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_m10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_m10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_m10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_m10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_m10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10 
223 Posts - 21%
sugumaran
அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_m10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_m10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_m10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_m10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10 
18 Posts - 2%
prajai
அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_m10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10 
8 Posts - 1%
Rutu
அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_m10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_m10அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை: Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபுதாபி- திருச்சி புதிய நேரடி விமான சேவை:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 06, 2016 6:10 pm

அபுதாபி :
அபுதாபியில் இருந்து திருச்சிக்கு புதிய நேரடி விமான
சேவையை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இயக்க இருக்கிறது.
இந்த புதிய விமான சேவையானது வரும் பிப்ரவரி மாதம்
1-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.

இது குறித்து ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவன இயக்குநர்
கவுரங் செட்டி கூறியதாவது :இந்தியாவைச் சேர்ந்த
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தமிழகத்தை சேர்ந்த பயணிகளின்
கோரிக்கையை ஏற்று வரும் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி
முதல், அபுதாபியில் இருந்து திருச்சிக்கு புதிய நேரடி விமான
சேவையை இயக்க உள்ளது.

இதன் மூலம் அமீரகம் மற்றும் வளைகுடாவைச் சேர்ந்த
பயணிகள் எளிதில் தென் இந்திய பகுதிகளுக்கு செல்ல முடியும்.

இந்த நிறுவனம் அபுதாபியின் எதிகாத் நிறுவனத்துடன்
இணைந்து இந்தியாவின் 18 நகரங்களுக்கு விமானங்களை
இயக்கி வருகிறது. அடுத்த ஆண்டு முதல் அபுதாபி மற்றும்
இந்தியா இடையிலான விமான சேவையானது வாரத்துக்கு
28 கூடுதல் சேவைகளை இயக்க முடிவு செய்துள்ளது.

புதுடில்லிக்கும் புதிய சேவை:

வரும் ஜனவரி 15-ஆம் தேதி முதல் டில்லிக்கு தினமும்
இரண்டாவது விமான சேவையினை தொடங்க இருக்கிறது.
ஏற்கனவே ஒரு முறை விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் தினமும் இரண்டு முறை புதுடில்லிக்கு நேரடி
விமான சேவை இருக்கும்.

மேலும் புதிய தடங்களில் சேவை:

மேலும் அபுதாபியில் இருந்து கேரளாவின் கண்ணூர் மற்றும்
சண்டிகர் ஆகிய நகரங்களுக்கும் அடுத்த ஆண்டு புதிய
விமான சேவைகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும் இதற்கான அனுமதி கிடைத்தவுடன் அது குறித்த
முழுமையான அறிவிப்பு வெளியிடப்படும்.

தற்போது ஜெட் ஏர்வேஸ் மற்றும் எதிகாத் ஆகிய விமான
நிறுவனங்கள் அபுதாபியில் இருந்து இந்தியாவின் அகமதாபாத்,
பெங்களூரு, சென்னை, கோழிக்கோடு, கோவா, புதுடெல்லி,
ஐதராபாத், ஜெய்ப்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ,
மங்களூரு, மும்பை, புனே மற்றும் திருவனந்தபுரம் ஆகிய
நகரங்களுக்கு விமான சேவையினை இயக்கி வருகிறது.

கடந்த 2015-ஆம் ஆண்டு மட்டும் 3.3 மில்லியன் பயணிகள்
இந்த சேவையினை பயன்படுத்தியுள்ளனர்.

கடந்த 2014&ஆம் ஆண்டில் 2 மில்லியன் பயணிகள் சென்றனர்.
இதன் மூலம் 63 சதவீதம் அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர்
கூறினார்.

புதிய சேவைக்கு வரவேற்பு:


தமிழகத்தின் திருச்சி நகருக்கு புதிய விமான சேவையை
ஜெட் ஏர்வேஸ் விமானம் அறிமுகம் செய்திருப்பதை பலரும்
வரவேற்றுள்ளனர். இது குறித்து அபுதாபி அய்மான் அமைப்பின்
பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சி. ஹமீது கூறுகையில், ஏர் இந்தியா
எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஏற்கனவே அபுதாபியில் இருந்து
திருச்சிக்கு விமான சேவையை இயக்கி வந்தது.

எனினும் இந்த விமான சேவையானது கடந்த மூன்று
வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது. பயணிகள் அதிகமாக
இருந்து விமான நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிக்கிறது.

மீண்டும் இந்த விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
நிறுவனம் தொடங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
-
---------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக