ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அடடே - ஒரு பக்க கதை
 ayyasamy ram

அப்பப்பா - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

வரலாற்றில் தீபாவளி
 T.N.Balasubramanian

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 ayyasamy ram

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 kuloththungan

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
 ayyasamy ram

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 TIMPLEKALYANI

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
 ayyasamy ram

கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
 T.N.Balasubramanian

இன்றைய செய்தி(16.10.2017)
 thiru907

தமிழ் புக்
 Meeran

யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
 ayyasamy ram

உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
 ayyasamy ram

20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
 ayyasamy ram

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
 ayyasamy ram

ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
 ayyasamy ram

ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
 ayyasamy ram

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 ayyasamy ram

விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
 ayyasamy ram

இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
 ayyasamy ram

தீபாவ‌ளி நகை‌ச்சுவை வெடி‌க‌ள் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
 ayyasamy ram

அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு, வளாகம் மூடப்பட்டது
 ayyasamy ram

உன் கண்ணீரைத் துடைப்பவர் யார் ? (பாரசீகப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை
 Dr.S.Soundarapandian

மனதில் உறுதி வேண்டும்
 Dr.S.Soundarapandian

ஒரு மனிதன் தன்னை வலிமையாக்கிக்கொள்ள வேண்டும்!(சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

மொழிபெயர்ப்பு கவிதைகள்
 Dr.S.Soundarapandian

ஊதுவோம் சங்கு
 M.Jagadeesan

ஒரே ஒரு பஸ் ஜோக்...
 T.N.Balasubramanian

சோதனை எல்லாம் சொல்லிட்டா வருது...!!
 Dr.S.Soundarapandian

திற்பரப்பு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்
 Dr.S.Soundarapandian

நீயே என் முதற் காதலி! (ஹீப்ரு மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இன்றைய செய்தித்தாள்(15.10.2017)
 thiru907

இணையதளத்தில் மெர்சல் படம்
 ayyasamy ram

கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.
 M.Jagadeesan

டி.வி.சீரியல் பார்க்கும்போது உயிர் போகணும்...!!
 Dr.S.Soundarapandian

வேலைக்காரிக்கு ரொம்ப இடம் கொடுக்கிறீங்க,,,?
 Dr.S.Soundarapandian

சங்கீதம்னா உயிரையே விட்டுவார்....!!
 Dr.S.Soundarapandian

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மேட்டூர் அணை வறண்ட நீர்பரப்பு பகுதியில் 13 ஆண்டுகளுக்கு பின் முழுவீச்சில் சாகுபடி

View previous topic View next topic Go down

மேட்டூர் அணை வறண்ட நீர்பரப்பு பகுதியில் 13 ஆண்டுகளுக்கு பின் முழுவீச்சில் சாகுபடி

Post by ayyasamy ram on Sun 6 Nov 2016 - 19:44

மேட்டூர்:

சுற்றுப்பகுதியில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால்,
13 ஆண்டுகளுக்கு பின், நடப்பாண்டு, மேட்டூர் அணை
வறண்ட நீர்பரப்பு பகுதியில், விவசாயிகள் முழுவீச்சில்
சாகுபடி துவங்கியுள்ளனர்.

மேட்டூர் அணை, 152 சதுர கி.மீ., நீர்பரப்பு பகுதியை
கொண்டது. கடந்த, 1925ல் அணை கட்டுமான பணியின்
போது, நீர்பரப்பு பகுதியில் இருந்த, கோட்டையூர், நாயம்பாடி,
தெலுங்கனூர், காவேரிபுரம், சாம்பள்ளி உள்பட, 25க்கும்
மேற்பட்ட கிராம மக்களை ஆங்கிலேயர்கள் அப்பகுதியில்
இருந்து வெளியேற்றினர்.

வெளியேற்றப்பட்ட கிராம மக்கள் அனைவரும், மேட்டூர்
அணை சுற்றுப்பகுதியில் குடியேறி, அப்பகுதியில் விவசாயம்
செய்வது மட்டுமின்றி, அணை நீர்மட்டம் குறையும் போது,
வறண்ட நீர்பரப்பு பகுதியில் சோளம், எள், குதிரைவாலி
உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வது வழக்கம்.

ஆண்டுதோறும், வடகிழக்கு பருவமழை சீசனில், மேட்டூர்
அணை சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்.
இதனால், அணை சுற்றுகிராமங்களை சேர்ந்த விவசாயிகள்
தங்கள் நிலங்களில் நெல், வாழை, மிளகாய் உள்ளிட்ட
பயிர்களை சாகுபடி செய்வர்.

ஆனால், 13 ஆண்டுகளுக்கு பின், நடப்பாண்டு வடகிழக்கு
பருவமழை பொய்த்ததால், கடும் வறட்சி காரணமாக, அணை
வறண்டது மட்டுமின்றி, கரையோரத்திலுள்ள நிலங்களில்
விவசாயிகளால் பயிர் சாகுபடி செய்ய முடியவில்லை.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் நடப்பாண்டு மேட்டூர் அணையின்,
100 சதுர கி.மீ., நீர்பரப்பு பகுதியில் தங்களுக்கான நிலப்பரப்பை
அளந்து கல்நட்டு, டிராக்டர் மூலம் உழுது, விதை தூவுகின்றனர்.

இதுகுறித்து அணை கரையோர விவசாயிகள் கூறியதாவது:
ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனில் அணை
சுற்றுப்பகுதி விவசாய நிலங்களில் சாகுபடி செய்வோம்.
நடப்பாண்டு பருவமழை பொய்த்து விட்டதால்,
சுற்றுகிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அனைவரும்,
மேட்டூர் அணை வறண்ட நீர்பரப்பு பகுதியில், முழு வீச்சில்
சாகுபடி துவங்கியுள்ளோம்.

இந்த சாகுபடியாவது, எங்களுக்கு ஓரளவு பலன் தரும் என
எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
-
----------------------------------
தினமலர்

A
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31510
மதிப்பீடுகள் : 10007

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum