ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 ayyasamy ram

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 T.N.Balasubramanian

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ayyasamy ram

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 ayyasamy ram

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 ayyasamy ram

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சினிமா சூட்டிங்கில் விபரீதம்: நீர்த்தேக்கத்தில் குதித்த 2 பேர் பரிதாப பலி?

View previous topic View next topic Go down

சினிமா சூட்டிங்கில் விபரீதம்: நீர்த்தேக்கத்தில் குதித்த 2 பேர் பரிதாப பலி?

Post by ayyasamy ram on Tue Nov 08, 2016 7:08 am


-
பெங்களூரு:
கன்னட பட சூட்டிங்கில், நீர்த்தேக்கத்தில் குதித்த இரண்டு
ஸ்டண்ட் கலைஞர்கள் பலியாகியிருக்கலாம் என
அஞ்சப்படுகிறது.

கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டம் மாகடி தாலுகாவில்
உள்ள திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கம் உள்ளது.
இங்கு காலை 11 மணியளவில், துனியா விஜய் என்பவர்
கதாநாயகனாக நடிக்கும் மாத்திக்குடி கன்னட படத்தின்
கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது.

கரையோரத்தில் பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட
பின்னர், ஹெலிகாப்டரில் இருந்து துனியா விஜய் மற்றும்
அனில், உதய் என்ற சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்கள்
நீர்த்தேக்கத்திற்குள் குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்
பட்டது.

கவச உடையில்லை:

விஜய் மட்டும் சட்டை அணிந்திருந்தார். மற்ற இருவரும்
சட்டை இல்லாமல் இருந்தனர் அணைக்குள் குதித்த மூன்று
பேரில் விஜய் கரையேறினார். மற்ற இருவரும் நீரில்
தத்தளித்தனர்.
அவர்களை காப்பாற்ற படகில் பலர் சென்றனர்.

ஆனால், படகு பாதி வழியில் பழுதாகி நின்றது. இதனால்,
இருவரும் நீரில் மூழ்கியிருக்கலாம் என அச்சம்
உண்டாகியுள்ளது.
பல மணி நேரமாகயும் அவர்களது உடல் இதுவரை
கிடைக்கவில்லை.

தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
திரைப்பட குழுவினர் மீது போலீசார் கிரிமினல் வழக்குப்பதிவு
செய்துள்ளனனர்.
-
-----------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36016
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: சினிமா சூட்டிங்கில் விபரீதம்: நீர்த்தேக்கத்தில் குதித்த 2 பேர் பரிதாப பலி?

Post by T.N.Balasubramanian on Tue Nov 08, 2016 11:49 am

பாவம் இவர்கள் போன்ற உபநடிகர்கள் .
ஆனால், படகு பாதி வழியில் பழுதாகி நின்றது.

தண்டமான படகை "அழகுக்காக" வைத்து இருக்கும் கர்நாடக ஆபீசர்களையும் கிரிமினல் கேசில் சேர்க்கவேண்டும் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21773
மதிப்பீடுகள் : 8206

View user profile

Back to top Go down

Re: சினிமா சூட்டிங்கில் விபரீதம்: நீர்த்தேக்கத்தில் குதித்த 2 பேர் பரிதாப பலி?

Post by பாலாஜி on Tue Nov 08, 2016 12:46 pm

@T.N.Balasubramanian wrote:பாவம் இவர்கள் போன்ற உபநடிகர்கள் .
ஆனால், படகு பாதி வழியில் பழுதாகி நின்றது.

தண்டமான படகை "அழகுக்காக" வைத்து இருக்கும் கர்நாடக ஆபீசர்களையும் கிரிமினல் கேசில் சேர்க்கவேண்டும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1226398


நானும் இதைத்தான் எழுத வேண்டும் என்று நினைத்தேன் .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: சினிமா சூட்டிங்கில் விபரீதம்: நீர்த்தேக்கத்தில் குதித்த 2 பேர் பரிதாப பலி?

Post by T.N.Balasubramanian on Tue Nov 08, 2016 12:54 pm

@பாலாஜி wrote:
@T.N.Balasubramanian wrote:பாவம் இவர்கள் போன்ற உபநடிகர்கள் .
ஆனால், படகு பாதி வழியில் பழுதாகி நின்றது.

தண்டமான படகை "அழகுக்காக" வைத்து இருக்கும் கர்நாடக ஆபீசர்களையும் கிரிமினல் கேசில் சேர்க்கவேண்டும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1226398


நானும் இதைத்தான் எழுத வேண்டும் என்று நினைத்தேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1226406

எங்க நாட்டுலே முதல்ல சூரியன் உதிக்குது .
அதனாலே நான் முந்திகிட்டேன்.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21773
மதிப்பீடுகள் : 8206

View user profile

Back to top Go down

Re: சினிமா சூட்டிங்கில் விபரீதம்: நீர்த்தேக்கத்தில் குதித்த 2 பேர் பரிதாப பலி?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum