ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அருமையான கடவுள் படங்கள் :)
 krishnaamma

லிம்கா சாதனை புத்தகத்தில் சந்திரபாபு நாயுடு !
 krishnaamma

படித்ததில்_ரசித்தது....
 krishnaamma

eஎன்னை பற்றி - மாலன்
 krishnaamma

தமிழ்நேசன் அவர்களுக்கு
 krishnaamma

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
 krishnaamma

மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
 krishnaamma

என்னை பற்றி - கோபால்
 krishnaamma

ஓ...இளையவனே...!!
 krishnaamma

வெற்றிக்கு யார் காரணம்?: டில்லியில் அடித்துக் கொள்ளும் கட்சிகள்
 krishnaamma

மீண்டெழும் வித்தை கை வராத அம்மா...!!
 krishnaamma

தாயாராய் ஆகு…! – கவிதை
 krishnaamma

அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம் ! - 26-4-2017
 krishnaamma

இன்று இளைஞர்களால்
 krishnaamma

உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து
 krishnaamma

பாகுபலி கொலைகுறித்த விசாரணைக்கு லீவு கேட்ட போலீஸ்காரர்
 krishnaamma

ஏவுகணை ஏவப்பட்ட 10 வது நிமிடத்தில் ஜப்பானுக்கு ஆபத்து!!
 krishnaamma

ஞாபகங்கள்
 krishnaamma

ஜனாதிபதி வேட்பாளராக ஆனந்தி பென் : சுப்பிரமணியன் சுவாமி விருப்பம்
 krishnaamma

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு
 krishnaamma

நீ எப்போது கற்க போகிறாய் ?
 krishnaamma

ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ...
 krishnaamma

ஏன் மெளனம் தொலைக்கிறேன் ?
 krishnaamma

மாணவன் எப்படி இருக்க வேண்டும் என சாக்ரடீஸ் சொல்வதை கேளுங்கள் !
 krishnaamma

சிறப்பு பதிவாளர் MJagadeesan அவர்களை வாழ்த்துவோம்.
 krishnaamma

20 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட இந்துகளுக்கு அனுமதி
 krishnaamma

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

அறிமுகம்...லியோ !
 M.Jagadeesan

உழைப்புக்கு மரியாதை...!
 T.N.Balasubramanian

தியானா - ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

ஹிந்தி ப்ராத்மிக் புத்தகங்கள் pdf தேவைப்படுகிறது
 Muthukumaran88

மூடிய டாஸ்மாக் கடைகளை திறக்க தடை
 ராஜா

காகம் ஓர் அழகு
 vashnithejas

புத்தியுள்ள காகம்
 M.Jagadeesan

டிடிவி தினகரன் ---இப்போது திகார் சிறையில்
 M.Jagadeesan

பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் ...
 ayyasamy ram

தமிழ் பெண்களை இழிவுபடுத்திய கேரள மந்திரி மீது ஐகோர்ட்டில் வழக்கு
 ayyasamy ram

டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா?
 ayyasamy ram

‘ஏ ஃபார் ஆப்பிள்’னு ஏன் பேர் வெச்சேன்?” - இயக்குநர் அட்லி லாஜிக்
 ayyasamy ram

உய்ய ஒரே வழி என்றும் உடையவர் திருவடி
 krishnaamma

சிரி....சிரி...சிரி ...
 krishnaamma

சிரி....சிரி...சிரி ...
 krishnaamma

துருக்கி நாட்டுக் கதை !
 krishnaamma

ஆன்மீகக் குட்டி கதை!
 krishnaamma

⁠⁠⁠ருத்ராட்சம் அணியும் முறை !
 krishnaamma

வங்கிகளில் பணம் அனுப்பும் முறை பற்றி தெரிந்து கொள்வோம்
 krishnaamma

விவரிக்க வார்த்தைகள் இல்லை!
 krishnaamma

3D ஓவியங்கள் !
 krishnaamma

விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:
 krishnaamma

வாழ்க்கை வசந்தமாகும் !-படித்ததில் (கேட்டதில்) பிடித்த வரிகள் !
 krishnaamma

கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) – மஹாபிஷேகம் – மண்டலாபிஷேகம் –
 krishnaamma

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 krishnaamma

நல்ல தங்காள்
 krishnaamma

எதிர்க்கட்சிகளுக்கு 'ஆப்பு' : யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி
 krishnaamma

சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய்.
 மூர்த்தி

தெர்மாகோல் சோதனை முயற்சியே: மதுரை கலெக்டர்
 krishnaamma

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 T.N.Balasubramanian

பாதியில் காதல் முறிந்ததால் ஆத்திரம் : காதலியை எரித்து கொன்றுவிட்டு வாலிபர் தீக்குளித்து தற்கொலை
 T.N.Balasubramanian

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
 ராஜா

இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

புதிய பாடல்!

View previous topic View next topic Go down

புதிய பாடல்!

Post by kandhasami saravanan on Tue Nov 08, 2016 6:24 pm

சாலையோரம் வீசும் (ஆண்)
சுகமான தென்றலே - அந்தி
சாயும் நேரம் என்னை வெட்டிப்போகும்
புது வெட்டு மின்னலே - நீ
என் இருண்ட வானின் நிலவாய் - என்
உயிரில் கலந்த உறவாய் - நீ என்
ஜென்மம் முழுதும் வேண்டுமே - உன்னோடு
நான் சொர்க வாழ்வு வாழ வேண்டுமே
மகிழ்ந்து வா வா பூ மலரே!

அழைப்பின் மகிழ்வில் நானிருக்க (ஆண்)
உன் அணைப்பின் நெகிழ்வில் நான் மகிழ (பெண்)
ஆனந்த தேன் சிந்துமே - இங்கு
ஆயிரம் பூ பூக்குமே!!
உரிமையோடு நீ அழைக்க (பெண்)
என் உயிரோடு நீ இணைய
ஒன்றாய் இணையும் இரு சரீரம் - இங்கு
உருவாகுமோரு புதிய சரித்திரம் !
( சாலையோரம் ) (ஆண் )
விழியின் வழியே நீ எழுப்பும் (ஆண்)
வினாக்களுக்கு நான்
விடையறிய துடிக்கிறேன் உன்னோடு
விளையாட நான் தவிக்கிறேன் !
வெண்ணிலவின் முகம் பார்த்து
வெட்ட வெளி பொட்டலிலே உன்னோடு
விடியும் வரை உறங்க வேண்டு - சிறு
விளையாட்டு பிள்ளை போலவே !!

சாலையோரம் வீசும் (பெண்)
சுகமான தென்றலே - அந்தி
சாயும் நேரம் உன்னை வெட்டிப்போகும்
புது வெட்டு மின்னலே - நான்
உன் இருண்ட வானின் நிலவாய் - உன்
உயிரில் கலந்த உறவாய் - உன்
ஜென்மம் முழுதும் வேண்டுமே - நாம்
சொர்க வாழ்வு வாழ வேண்டுமே
மகிழ்ந்து வருவேன் உன் பூ மலரே!!



                                              என்னுடைய சிறு முயற்சி
                                                                    இப்படிக்கு
                                                                                    கந்தசாமி சரவணன்
avatar
kandhasami saravanan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 116
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum