ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 T.N.Balasubramanian

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 T.N.Balasubramanian

புதிய சமயங்கள்
 SK

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

ஒரு சந்தேகம்??
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

500/1000 ரூபாய் இன்று முதல் செல்லாது

View previous topic View next topic Go down

500/1000 ரூபாய் இன்று முதல் செல்லாது

Post by T.N.Balasubramanian on Tue Nov 08, 2016 9:17 pm

இப்போதைய செய்தி .500/1000 ரூபாய் இன்று இரவு 12 மணி முதல் செல்லாது

இன்று இரவு 12 மணி முதல் 500 1000 ரூபாய் நோட்டுகள் எல்லாம் செல்லுபடியாகாதாம் .பிரதமர்  மோடி TV செய்தி . ஆதார் கார்டை கொடுத்து மாற்றும் வசதி 31 /12/2016 க்கு  பிறகு .
மேல் விஷயங்கள் போக போக தெரியும்  
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21517
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: 500/1000 ரூபாய் இன்று முதல் செல்லாது

Post by srisivaerd on Tue Nov 08, 2016 11:42 pm

கருப்பு பணத்தை ஒழிக்க இது நல்ல நடவடிக்கை......மோடி அவர்கள் இந்தியாவின் கதாநாயகன்..

இனி கையில் இருக்கும் பணத்தை வங்கியில் கட்டியே  தீர வேண்டும்..

முன்னேற்பாடாக அனைத்து வங்கி கணக்குகளையும் ஆதார் அட்டையுடன் இணைத்து விட்டதால் வரி கட்டியே ஆக வேண்டும்..அதுவும் டிசம்பர் மாதத்திற்குள் இது நடக்க வேண்டும்..

பிச்சைக்காரன் திரைப்படத்தில் வரும் வசனம் "நாட்டின் வறுமையை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. " வெறும் நகைச்சுவை அல்ல..
avatar
srisivaerd
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 185
மதிப்பீடுகள் : 14

View user profile http://blogspot.srisivakumar.com/

Back to top Go down

Re: 500/1000 ரூபாய் இன்று முதல் செல்லாது

Post by விமந்தனி on Wed Nov 09, 2016 12:36 am

கருப்பு பணத்திற்கு ஒரு முடிவு.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

இனி பழைய ரூ 500 & 1000 செல்லாது விவரங்களுடன்

Post by md.thamim on Wed Nov 09, 2016 1:18 am

avatar
md.thamim
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1195
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: 500/1000 ரூபாய் இன்று முதல் செல்லாது

Post by சிவனாசான் on Wed Nov 09, 2016 2:56 am

நல்லது , கள்ள நோட்டை ஒழிக்க, கருப்பு பணத்தை கணக்கில் கொணர>>>>>>>>>>>சேமிப்பை பலப்படுத்த>>சேமிப்பு பழக்கத்தை உண்டாக்கவும். வரவேற்போம். நல்ல செயல்>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 1018

View user profile

Back to top Go down

Re: 500/1000 ரூபாய் இன்று முதல் செல்லாது

Post by சிவனாசான் on Wed Nov 09, 2016 3:00 am

புதிய.. 500ரூ, 2000ரூ நோட்டுகள் வெளி வரப்போகுதே...... அய்யா. நல்ல யோசனை இப்படித்தான் இருக்கனும் தீயதை ஒழிக்க>>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 1018

View user profile

Back to top Go down

Re: 500/1000 ரூபாய் இன்று முதல் செல்லாது

Post by ayyasamy ram on Wed Nov 09, 2016 6:11 am

இனி 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது: மோடி அதிரடி அறிவிப்பு

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் நவம்பர் 9ம் தேதி
முதல் செல்லாது எனவும் டிசம்பர் 30-ம் தேதிக்குள்
இவற்றை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்
என்பன உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை நாட்டு
மக்களுக்கு வெளியிட்டார் பிரதமர் மோடி.

ஊழல், கருப்புபணத்திற்கு எதிரான இந்த போரில் மக்கள்
ஒத்துழைக்குமாறும் வலியுறுத்தினார்.

எல்லையில் பாக். ராணுவம்,பயங்கரவாதிகளால் தொடர்ந்து
தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில்
பிரதமர் மோடி , மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார்.

பின்னர் முப்படை தளபதிகளுடன் விரிவான ஆலோசனை
நடத்தினார். இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
அஜித் தோவல் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் நவம்பர் 8 ம்தேதி இரவு 8 மணியளவில் நாட்டு மக்களுக்கு
பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பல்வேறு அதிரடி
அறிவிப்புகளை வெளியிட்டார்.
-
------------------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: 500/1000 ரூபாய் இன்று முதல் செல்லாது

Post by ayyasamy ram on Wed Nov 09, 2016 6:16 am


டிச.,30க்குள் பழைய நோட்டுகளை வங்கி மற்றும் தபால் நிலையங்களில்
மாற்றிக் கொள்ளலாம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்..
-
ஏ.டி.எம்., இயங்காது:
-
இன்று (நவ.,9) வங்கிகள் செயல்படாது; இன்றும்(நவ.,9) நாளையும்
(நவ.,10) ஏ.டி.எம்.,கள் செயல்படாது.

செல்லத்தகுந்த இடங்கள் :
-
விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள்,
அரசு மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் பெட்ரோல்
பங்க்களில் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் நவ., 11-ம் தேதி வரை
செல்லுபடியாகும். அதேசமயம் காசோலை, டி.டி., கிரடிட்,
டெபிட் கார்டு பரிவர்த்தனைகளில் எந்த வித மாற்றமும் இல்லை.
-
அடையாள அட்டை அவசியம்:
-
தற்போதைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள்
மற்றும் தபால் நிலையங்களில் ஏதேனும் ஒரு அடையாள
அட்டையை காண்பித்து மாற்றிக்கொள்ளலாம்.
-
உச்சவரம்பு :
-
18ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வங்கியில்
எடுக்கலாம். 19ம் தேதியிலிருந்து வங்கி பரிவர்த்தனையின்
உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

-
பயம் தேவையில்லை :
மோடியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு நேர்மையான
வழியில் பணம் சம்பாதித்த மக்கள் யாரும் பயப்படத்
தேவையில்லை. அடுத்த இரண்டு நாட்கள் நாட்டு மக்களுக்கு
சில சிரமங்கள் ஏற்பட்டாலும், புதிய உலகிற்கு இந்தியா வல்லரசாக
அடியெடுத்து வைத்துள்ளது என்பதை மனதில் கொள்வோம்.

சில நாட்களில் எல்லா சிரமங்களும் தீர்ந்து, வழக்கமான பணிகளை
எல்லோருமே மேற்கொள்ளலாம். இருக்கும் பணத்தையும் மாற்றிக்
கொள்வதில் பிரச்னை இருக்காது.

ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை மாற்றிக்கொள்ள அரசு
அனுமதிக்கிறது.கருப்பு பண ஒழிப்பு முயற்சிக்கு சில சிரமங்களை
ஏற்க மக்களாகிய நாம் தயாராக இருப்போம்.
-
--------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: 500/1000 ரூபாய் இன்று முதல் செல்லாது

Post by ayyasamy ram on Wed Nov 09, 2016 7:07 amநாடு முழுவதும் 500, 1000 ரூபாய் கள்ள நோட்டுக்களின் புழக்கம்
அதிகரித்துள்ளது. கள்ளநோட்டு புழக்கத்தை முற்றிலுமாக
ஒழிக்க பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு உதவும்.
இதன் மூலம் மக்களின் பணத்திற்கு பாதுகாப்பு குறைபாடு இல்லை.

-
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: 500/1000 ரூபாய் இன்று முதல் செல்லாது

Post by ayyasamy ram on Wed Nov 09, 2016 7:21 am


-
எந்த ஆண்டில் எந்த ரூபாய் நோட்டு ஒழிக்கப்பட்டது?

-
புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகள் செல்லாது
என்று அறிவிக்கப்படுவது இது முதல் முறையல்ல.
இதற்கு முன்பும் அவ்வாறு நடந்துள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.

இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை அச்சடித்துள்ள ரூபாய்
நோட்டுகளிலேயே மிகவும் அதிக மதிப்புடைய தொகை
10,000 ரூபாய்க்கானதாகும்.

அது 1938-ஆம் ஆண்டிலும் பின்னர் 1954-ஆம் ஆண்டும்
அச்சடிக்கப்பட்டன. எனினும், 1978-ஆம் ஆண்டில் அந்த
நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு கடந்த
1946-ஆம் ஆண்டில் அப்போது புழக்கத்தில் இருந்த சில
நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

கடந்த 1946-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு முன்பு
ரூ.1,000, ரூ.10,000 மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில்
இருந்தன. பின்னர், அதிக மதிப்பிலான ரூ.1,000, ரூ.5,000,
ரூ.10,000 ஆகிய நோட்டுகள் 1954-இல் மீண்டும் அறிமுகம்
செய்யப்பட்டன.

பின்னர் கடந்த 2000-ஆம் ஆண்டு நவம்பரில் 1000 ரூபாய்
நோட்டு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது.
ரூ.500 நோட்டு, கடந்த 1987-ஆம் ஆண்டில் புழக்கத்துக்கு வந்தது.
எனினும், ரூ.2000 நோட்டு தற்போதுதான் முதல் முறையாக
அறிமுகம் செய்யப்பட உள்ளது.
-
----------------------------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: 500/1000 ரூபாய் இன்று முதல் செல்லாது

Post by anikuttan on Wed Nov 09, 2016 8:56 am

நான் நினைக்கிறேன் பெட்ரோல் பங்க் என்பது பிரைவேட் பெட்ரோல் பங்க் அல்ல கம்பெனி பங்குகள் அதாவது இந்தியன் ஆயில் (கம்பெனியோட சொந்த பங்குகள் ) பாரத் பெட்ரோலியம் அவர்கள் சொந்த பங்குகள் என்று . சரியா என்று கூறுங்கள் ராம் அவர்களே .
avatar
anikuttan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 86
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: 500/1000 ரூபாய் இன்று முதல் செல்லாது

Post by T.N.Balasubramanian on Wed Nov 09, 2016 9:47 am

இனி பழைய 500 /1000 ரூபாய் செல்லாது விவரங்களுடன் -Md Thamim அவர்கள் பதிவு இணைக்கப்பட்டுள்ளது .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21517
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: 500/1000 ரூபாய் இன்று முதல் செல்லாது

Post by ராஜா on Wed Nov 09, 2016 11:07 am

அருமையான நடவடிக்கை கருப்புபணத்தை பதுக்கி வைத்துள்ள பண முதலைகள், அரசியல் வியாதிகள் அனைவருக்கும் சரியான ஆப்பு


avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 500/1000 ரூபாய் இன்று முதல் செல்லாது

Post by M.Jagadeesan on Wed Nov 09, 2016 12:03 pm

இடைத்தேர்தலில் பண பட்டுவாடாவுக்கு ஆப்பு !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4995
மதிப்பீடுகள் : 2363

View user profile

Back to top Go down

Re: 500/1000 ரூபாய் இன்று முதல் செல்லாது

Post by பாலாஜி on Wed Nov 09, 2016 4:47 pm

என்னமோ நல்லது நடந்தால் சரி .....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: 500/1000 ரூபாய் இன்று முதல் செல்லாது

Post by ayyasamy ram on Wed Nov 09, 2016 5:03 pm

புது தில்லி: இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மக்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நொடி முதல் இந்தியாவில் வாழும் சாதாரண, ஏழைய, எளிய மக்களின் இயல்பு வாழ்க்கையே முடங்கியுள்ளது.

சரி, நாளை வங்கிகள் திறக்கப்படும், 11ம் தேதி ஏடிஎம்கள் திறக்கப்படும் என்று ஒரு ஆறுதலோடு இருக்கிறார்கள் மக்கள்.

இந்த நிலையில், வரும் 12ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை. எனவே, நவம்பர் 12, 13ம் தேதி ஞாயிற்றுக் கிழமை, 14ம் தேதி குருநானக் என தொடர்ந்து 3 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை என்ற மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: 500/1000 ரூபாய் இன்று முதல் செல்லாது

Post by ayyasamy ram on Wed Nov 09, 2016 5:09 pm

புதிய 2 ஆயிரம் ரூபாய் தாள் தாங்கி வரும் பகீர் பின்னணி!
-
புதிய 2000 ரூபாய் தாளின் பாதுகாப்பு அம்சம்


கள்ள நோட்டு அச்சடிக்க முடியாத பாதுகாப்பு அம்சத்துடன்
இந்த நோட்டுகள் இருக்கும்.

அதேநேரத்தில், இந்த நோட்டுகள் எங்கே இருக்கிறது என்பதை
அதாவது பதுக்கி வைக்கப்பட்டால் எங்கே மறைந்து வைக்கப்
பட்டிருக்கிறது என்பதை எளிதில் கண்டு பிடிக்க முடியும்.

இந்த ரூபாய் நோட்டுகளில் நேனோ ஜிபிஎஸ் சிப்
(Nano GPS Chip) இணைக்கப்படுகிறது. இந்த
நேனோ ஜிபிஎஸ் சிப் இயங்க எந்த சக்தியும் தேவை இல்லை.
இது சிக்னல் பிரதிபலிப்பானாக செயல்படும், செயற்கை
கோள்கள் மூலம் சிக்னல் அனுப்பட்டால், இந்த 2 ஆயிரம்
ரூபாய்தாள் எங்கே பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
அதன் வரி எண் வரைக்குமான தகவல்களை பெறமுடியுமாம்.

பூமிக்கு கீழே 120 மீட்டருக்கு கீழே இந்த ரூபாய் நோட்டுகளை
புதைத்து வைத்தாலும் கண்டு பிடித்துவிட முடியுமாம். ரூபாய்
நோட்டுக்கு சேதம் வராமல் நேனோ ஜிபிஎஸ் சிப்-ஐ நீக்குவது
என்பது இயலாத காரணமாகும். இந்த ரூபாய் தாள்கள் குறித்து
மற்றும் அதன் புகைப்படங்கள் குறித்து டுவிட்டர்,
பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

————————
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: 500/1000 ரூபாய் இன்று முதல் செல்லாது

Post by ayyasamy ram on Thu Nov 10, 2016 12:51 am

புதுடில்லி:
வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்
வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்
கூறியிருப்பதாவது:

2வது சனிக்கிழமை என்றாலும், வரும் 12ம் தேதியும்,
மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகள் செயல்படும்.
500.1,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள
வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என
தெரிவித்துள்ளது.
-
---------------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: 500/1000 ரூபாய் இன்று முதல் செல்லாது

Post by ayyasamy ram on Thu Nov 10, 2016 12:53 am


தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில்
வரும் 11ம் தேதி வரை கட்டணம் ரத்து செய்யப்படுவதாக
மத்திய அமைச்சர் கட்காரி அறிவித்துள்ளார்.


11ம் தேதி இரவு வரை தற்காலிகமாக நிறுத்தி
வைக்கப்படுவதாகவும், சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து
நெரிசலை குறைக்கவே இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: 500/1000 ரூபாய் இன்று முதல் செல்லாது

Post by மூர்த்தி on Thu Nov 10, 2016 1:02 am

//பூமிக்கு கீழே 120 மீட்டருக்கு கீழே இந்த ரூபாய் நோட்டுகளை
புதைத்து வைத்தாலும் கண்டு பிடித்துவிட முடியுமாம். //
கணினி /சாட்டிலையிட் சிக்கனல்களையே மறைக்கும் நமக்கு இதுவெல்லாம் ஜுஜுபி சார்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 960
மதிப்பீடுகள் : 466

View user profile

Back to top Go down

Re: 500/1000 ரூபாய் இன்று முதல் செல்லாது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum