ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வங்கி உயிர் வாங்கி
 maheshpandi

விளை(ன)யாட்டு
 maheshpandi

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

கல்லைக் கண்டால் நாயைக் காணோம் !
 M.Jagadeesan

கங்கை கொண்ட சோழன்
 rajabhai

My Introduction.
 kovarthanan

நம்மைப் போல் - கவிதை
 Dr.S.Soundarapandian

சிங்கப்பூரில் அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் மாயம்
 Dr.S.Soundarapandian

தெரு மக்களுக்குச் சொல்வது யார்? (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 Dr.S.Soundarapandian

வே, வோ, கா, கி
 Dr.S.Soundarapandian

கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
 T.N.Balasubramanian

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 Dr.S.Soundarapandian

தாயை வணங்க வேண்டும்...! -
 Dr.S.Soundarapandian

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
 Dr.S.Soundarapandian

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

பூரானை அடிக்காதீர்கள்!
 Dr.S.Soundarapandian

அப்துல்லாவின் அமைதி! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

என் அறிமுகம்
 ஜாஹீதாபானு

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழகத்திற்கு நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'
 ayyasamy ram

அதிசயமான சூரிய கிரகணம்
 T.N.Balasubramanian

பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
 ayyasamy ram

பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?
 ayyasamy ram

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலி
 ayyasamy ram

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதா?
 ayyasamy ram

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு
 ayyasamy ram

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்
 kovarthanan

சினி துளிகள்! -தொடர் பதிவு
 ayyasamy ram

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
 ayyasamy ram

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
 ayyasamy ram

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
 Haneefhse1988

புத்தகம் வேண்டி
 Haneefhse1988

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு உதவிய இந்தியர்!

View previous topic View next topic Go down

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு உதவிய இந்தியர்!

Post by ayyasamy ram on Fri Nov 11, 2016 6:21 am

---------------------------------------


புதுடில்லி :
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொல்னால்ட் டிரம்ப்பின்
வெற்றிக்கு அவினாஷ் இரகவரப்பு எனும் இந்தியர்
பின்புலமாக இருந்துள்ளார்.

டிரம்ப் வெற்றி :

அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான
தேர்தல் கடந்த 8ம் தேதி(நவ.,8) நடந்தது. இதில் குடியரசு கட்சி
வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கும், ஜனநாயக கட்சி வேட்பாளர்
ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
கருத்துக்கணிப்புக்கள் அனைத்தும் ஹிலாரிக்கு ஆதரவாக இருந்த
போதும், அவை அனைத்தையும் பொய்யாக்கி, 279
‛எலக்டோரல் காலேஜ்' எனும் மாகாண வேட்டபாளர்களின்
ஓட்டுக்களை பெற்று டிரம்ப் வெற்றி பெற்றார்.

இருந்தபோதும் ஹிலாரியை விட டிரம்ப் 1.5 லட்சம் குறைவே.
‛எலக்டோரல் காலேஜ்' ஓட்டுகளே டிரம்ப்பை தேர்தலில் வெற்றி பெற
வைத்தது. அமெரிக்காவின் 45வது அதிபராக 2017 ஜனவரி, 20ல், டிரம்ப்
பொறுப்பேற்க உள்ளார்.

பின்புலத்தில் இந்தியர்:

டிரம்பின் வெற்றியை எளிதாக்கிய முக்கிய மாகாணங்களில்
ஒன்றான அரிசோனாவில், அவரது பிரசாரத்தை செயல்படுத்தியவர்
அவினாஷ் இரகவரப்பு எனும் இந்தியர்.

இவர் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்தவர்.
லக்னோ ஐ.ஐ.எம்., பல்கலையில் எம்.பி.ஏ., படித்த இவர் கல்லூரியில்
படித்த போதே குழுக்களை ஒருங்கிணைத்து பிரசாரத்தை செயல்
படுத்துவதில் திறமை பெற்றிருந்தார்.

கடந்த 2014ம் ஆண்டு விடுமுறையை கழிக்க தனது மனைவியுடன்
அரிசோனா சென்ற அவினாஷ், அங்கு நடைபெறவிருந்த தேர்தலில்
இறங்கி வேலை செய்ய முடிவு செய்தார்.

அதற்காக அங்கு கவர்னர் வேட்பாளர் பட்டியலிலிருந்த டோக் டூஸி
என்பவரை அணுகி அவரது வெற்றிக்கான ஆலோசனைகளை வழங்கி
அவரை வெற்றி பெற வைத்தார்.

பின் அரிசோனா மாகாணத்தில் குடியரசு கட்சியின் நிர்வாக
இயக்குனராக கடந்த ஆண்டு அவினாஷ் நியமிக்கப்பட்டார்.

திட்டமிட்ட செயல்பாடு:

டிரம்ப் வெற்றி குறித்து அவினாஷ் தெரிவித்ததாவது:
அரிசோனா மாகாணத்தில் டிரம்பின் வெற்றியை உறுதி செய்ததில்
மிக்க மகிழ்ச்சி. வெற்றியால் ட்ரம்ப் மகிழ்ச்சியில் உள்ளார்.
இது மிகக் கடினமான வேலை என அவருக்குத் தெரியும்.

ஆனால் திட்டமிட்டபடி அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.
கடைசி கட்டத்தில் எங்கள் ஆதரவாளர்களை திரட்டியதே எங்களுக்கு
வெற்றி தேடித்தந்தது.

டிரம்ப் மீதான வீடியோ சர்ச்சை, ஹிலாரிக்கு ஆதரவாக வந்த
கருத்துக்கணிப்பு என அனைத்தையும் மீறி பெற்ற இந்த வெற்றி மிகப்
பெரியது. இத்தனைக்கும் தேர்தலுக்காக ஹிலாரி செலவு செய்ததில்
பாதி தான் எங்கள் செலவு.

ஹிலாரியின் செலவு 2 டாலர் எனில், எங்களது செலவு 1 டாலர் மட்டுமே.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
-------------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30622
மதிப்பீடுகள் : 8970

View user profile

Back to top Go down

Re: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு உதவிய இந்தியர்!

Post by T.N.Balasubramanian on Fri Nov 11, 2016 7:37 am

கடந்த 2014ம் ஆண்டு விடுமுறையை கழிக்க தனது மனைவியுடன்
அரிசோனா சென்ற அவினாஷ், அங்கு நடைபெறவிருந்த தேர்தலில்
இறங்கி வேலை செய்ய முடிவு செய்தார்.
விடுமுறை கழிக்க என்றால் டூரிஸ்ட் விசாவில்தான் சென்று இருக்கவேண்டும்.
டூரிஸ்ட் விசாவில் இருந்தால் இப்பிடி செய்யமுடியாதே?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20327
மதிப்பீடுகள் : 7551

View user profile

Back to top Go down

Re: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு உதவிய இந்தியர்!

Post by ayyasamy ram on Fri Nov 11, 2016 8:25 am

கவர்னர் வேட்பாளர் பட்டியலிலிருந்த டோக் டூஸி
என்பவரை அணுகி அவரது வெற்றிக்கான
ஆலோசனைகளை வழங்கி
அவரை வெற்றி பெற வைத்தார்.
-
நேரடியாக பிரசாரத்தில் இறங்கவில்லை.....
வேட்பாளரிடம் ஆலோசனை கூறினார் என்பதாக
கருதலாம்...
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30622
மதிப்பீடுகள் : 8970

View user profile

Back to top Go down

Re: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு உதவிய இந்தியர்!

Post by T.N.Balasubramanian on Fri Nov 11, 2016 10:33 am

ஒரு வேளை, இப்பிடி இருக்கலாம்.
ஏற்கனவே சிடிசென்ஷிப் வாங்கியவராக இருந்து ,
வேறொரு மாகாணத்தில் இருந்து , அரிஸோனாவிற்கு விடுமுறை கழிக்க,
போயிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.
இந்தியாவிலிருந்து அரிஸோனாவிற்கு விடுமுறை கழிக்க என்று, நாந்தான் தப்பாக நினைத்துவிட்டேன் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20327
மதிப்பீடுகள் : 7551

View user profile

Back to top Go down

Re: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு உதவிய இந்தியர்!

Post by மூர்த்தி on Fri Nov 11, 2016 10:41 pm

அவர் சொன்னதில் முற்றிலும் உண்மை இருப்பதாக தெரியவில்லை. சென்ற தேர்தலில் ரொம்னி  பெற்ற வாக்குகளை விட 21 %  ட்ரம்ப் குறைவாகவே அரிசோனாவில் பெற்றிருந்தார்.ஹிலாரியின் தோல்விக்கு இன்னொரு காரணம்  ஜனனாயக்கட்சி வாக்காளர்களின் ஓட்டுப் பதிவு குறைவானதும் தான். வெற்றி நிச்சயம் என்ற கருத்துக் கணிப்பை வைத்து பலர் வாக்களிக்கச் செல்லாததும் ஒரு காரணமாகி விட்டது.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 663
மதிப்பீடுகள் : 372

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum