ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
 T.N.Balasubramanian

வே, வோ, கா, கி
 T.N.Balasubramanian

My Introduction.
 prajai

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 Dr.S.Soundarapandian

தாயை வணங்க வேண்டும்...! -
 Dr.S.Soundarapandian

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
 Dr.S.Soundarapandian

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

பூரானை அடிக்காதீர்கள்!
 Dr.S.Soundarapandian

அப்துல்லாவின் அமைதி! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

என் அறிமுகம்
 ஜாஹீதாபானு

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழகத்திற்கு நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'
 ayyasamy ram

அதிசயமான சூரிய கிரகணம்
 T.N.Balasubramanian

பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
 ayyasamy ram

பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?
 ayyasamy ram

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலி
 ayyasamy ram

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதா?
 ayyasamy ram

சிங்கப்பூரில் அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் மாயம்
 ayyasamy ram

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு
 ayyasamy ram

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்
 kovarthanan

சினி துளிகள்! -தொடர் பதிவு
 ayyasamy ram

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
 ayyasamy ram

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
 ayyasamy ram

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
 Haneefhse1988

புத்தகம் வேண்டி
 Haneefhse1988

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.

View previous topic View next topic Go down

அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.

Post by மூர்த்தி on Fri Nov 11, 2016 1:13 pm

குட் நைட் சொல்ல வேண்டிய நேரத்தில் நான், மதிய உணவில் நீங்கள்.

அமெரிக்காவின் பல நகரங்களிலும் ட்ரம்ப் ற்கு எதிராக வீதிக்கு வந்த மக்கள். அமைதியாக தொடர்ந்த போராட்டங்கள் வன்முறையில் தொடருகின்றன. அடித்து நொருக்கப்பட்ட கடைகள், கண்ணாடிகள், தீயிடப்பட்ட கார்கள், புகை மூட்டங்கள்,பொலீசாருடன் மோதல் என பல நகரங்களில். இந்த நேரத்திலும் சில இடங்களில் வீதியில் மக்கள் கூட்டம். அச்சத்தில் பலர்.ஒரு பக்கம் கொண்டாட்டங்கள்,இன்னொரு புறம் போராட்டங்கள்,தங்கள் தவறுக்காக வருந்தும் மக்களில் பலர்.மடோனா,சேர் போன்ற ஹாலிவூட் பிரபலங்களும் இணைந்து கொண்டனர்.தேர்தலின் வெற்றிக்காக பேசிய பேச்சுகளை மறந்து அவை தேர்தல் பேச்சு மட்டுமே என மக்களுக்கு சொல்லி நிரூபிக்க  வேண்டிய நிலையில் ட்ரம்ப்.மக்களின் அச்சத்தைப் போக்குவாரா? பொறுத்திருந்து பார்க்க வேண்டும் ஒபாவுடனான சந்திப்பின் பின்னர்.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 663
மதிப்பீடுகள் : 372

View user profile

Back to top Go down

Re: அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.

Post by T.N.Balasubramanian on Fri Nov 11, 2016 4:34 pm

நாலாண்டு காலம் . விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்தான் அல்லது அவரது கட்சிதான் ஆட்சி செய்யும்.
US இல் ET / CT /MT /PT டைம் ஸோன் போல் Canada வில் டைம் ஸோன் பெயர்கள் உண்டா ,மூர்த்தி ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20326
மதிப்பீடுகள் : 7548

View user profile

Back to top Go down

Re: அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.

Post by மூர்த்தி on Fri Nov 11, 2016 6:19 pm

ஒரு ஆதங்கம் பயம் தான். ஆனாலும் தேர்தல் பேசசுப் போல் அவர் நடக்க மாடடார். கடசிக்குள்ளேயே எதிர்ப்பு உண்டு.

ஆமாம்,NST/NDT, AST/ADT, EST/EDT, CST/CDT, MST/MDT, PST/PDT  என உண்டு.நேர வேறுபாடு UTC (முன்னர் GMT-Greenwich Time) வைத்து கணக்கிடப்படுகிறது.ஆறாம் திகதி நேரம் மாறியது. மார்ச் வரை தொடரும்.

முதல் முறையாக வாக்களிப்பதால் விடுமுறையில் ஊருக்கு வந்தேன் ஐயா.

கிளிக் செய்யவும்

நேரத்தை அறிய சுட்டியை நகர்த்தவும்

avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 663
மதிப்பீடுகள் : 372

View user profile

Back to top Go down

Re: அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.

Post by T.N.Balasubramanian on Fri Nov 11, 2016 6:35 pm

பாவம் நீங்கள் வோட் பதிவிட்ட கட்சி வரவில்லை . சரியா?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20326
மதிப்பீடுகள் : 7548

View user profile

Back to top Go down

Re: அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.

Post by Ramalingam K on Fri Nov 11, 2016 6:46 pm

முறையாகத் தேர்தலில் பெற்ற வெற்றியை ஏற்கமாட்டோம் என்பதுதான் அமெரிக்க நாகரிகம் போலும். இந்த விபரீதம் அங்கேயே நிற்கட்டும்.

அநாகரிகம் அமெரிக்கவையும் தொற்றிக் கொண்டது போலும்.

ஆனால் நம் நாட்டில் அவ்வாறு இல்லாததே நமக்குப் பெருமைதான்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 256

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.

Post by சிவனாசான் on Fri Nov 11, 2016 10:03 pm

மேலும் 3 நாள்களுக்கு மருத்துவமனை, மின்சாரகட்டணம்,வரிகள்
( வீட்டுவரி ,தண்ணீர்வரி , ..)பத்திர பதிவு கட்டணம்>>>>போன்ற
வைகளுக்கு பழைய ௫5௦௦,ரூ,1௦௦௦ரூ யை செலுத்தலாம் என
அரசு தெரிவித்துள்ளது.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2712
மதிப்பீடுகள் : 970

View user profile

Back to top Go down

Re: அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.

Post by மூர்த்தி on Fri Nov 11, 2016 10:18 pm

இது அநாகரீகப் போராடடம் அல்ல. அச்சத்தின் வெளிப்பாடு.தன்னை சரிசெய்து கொள்ள ,மக்களின் உணர்வுகளை மதித்து,அச்சத்தைப் போக்க வேண்டிய நிலைக்கு ட்ரம்ப் தள்ளப்படுவார்.

நாட்டுப்பற்று அவசியம் தான். ஆனால் நம் நாட்டில் நடந்ததை நடப்பதை மறந்து விடக் கூடாது.

avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 663
மதிப்பீடுகள் : 372

View user profile

Back to top Go down

Re: அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.

Post by மூர்த்தி on Fri Nov 11, 2016 10:24 pm

வோட் போட்ட கட்சி வராதது வருத்தமே. எங்கள் பிரதிநிதி மிகவும் நல்ல மனம் கொண்டவர். எல்லாரையும் அரவணைத்து செல்லும் போக்குடையவர்.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 663
மதிப்பீடுகள் : 372

View user profile

Back to top Go down

Re: அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.

Post by Ramalingam K on Fri Nov 11, 2016 10:35 pm

தற்போதைய மக்களாட்சி முறையில் மொத்த வாக்கில் குறைவான சதவிகிதம் வாக்கு பெற்றவர்களே பெரும்பாலும் வென்றதாகக் கருதப்படுகிறார்கள்.

பொறுப்பும் , அதிகாரமும் கொடுக்கப்பட்டால், யாவரும் நல்லவர்கள் ஆவார்கள் சில தருணங்களில். நம் தமிழகம் அதற்கு எப்போதுமே விதிவிலக்கு.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 256

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum