ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 SK

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 SK

அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவால் ராமர் பாலம் குறித்த பாஜ.வின் நிலைப்பாடு உறுதியாகியுள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

ராமர் பாலம் உண்மைதானா?'- அறிவியல் சேனலின் முன்னோட்டம்; நன்றி தெரிவித்த ஸ்மிருதி இராணி
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 heezulia

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 ayyasamy ram

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அமெரிக்க அதிபராகப் பதவியேற்கும் ட்ரம்பின் ஆட்டம் ஆரம்பம்.

View previous topic View next topic Go down

அமெரிக்க அதிபராகப் பதவியேற்கும் ட்ரம்பின் ஆட்டம் ஆரம்பம்.

Post by மூர்த்தி on Mon Nov 14, 2016 12:17 pm

நேற்றைய தினம் 60 Minutes தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தன் குடும்பத்தினருடன் ட்ரம்ப் பங்கேற்றார். அப்போது 2-3 மில்லியன் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்,குற்றச்சாட்டுகள் உடைய வெளி நாட்டவர்களும் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றும், அமெரிக்க- மெக்சிக்கோ  எல்லையில் சுவர் கட்டப்படும் அதற்கு மெக்சிக்கோ அரசு பணம் தர வேண்டும் என்றும் கூறினார். தேர்தலில் தந்த வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றார்.ஆனாலும் பல வாக்குறுதிகளில் பின்வாங்கி விடடார்.
ஹிலாரியை சிறையில் அடைப்பது ஒரு முக்கிய விவகாரமாக தெரியவில்லை. இதை பற்றி ஆலோசிக்க நேரமும் இல்லை.

அமெரிக்க ஏழைகள் எளிதில் பயன்பெறும் வகையில் தற்போதையை ஜனாதிபதியான ஒபாமா ‘Obamacare' என்ற மருத்துவ திட்டத்தை கொண்டு வந்தார். இதனால் லட்சக்கணக்கான ஏழைகள் பயன்பெற்று வருகின்றனர்.
இதை முற்றாக ஒழிப்பேன் என்ற அவர், இப்போது பின்வாங்கி விடடார். சில திருத்தங்களைக் கொண்டு வருவேன் என்கிறார்.

எதிர்ப்பு போராட்ட்ங்கள் தொடரும் நிலையில்,கொலை அச்சுறுத்தல்களும் தொடருகின்றன.
இந்தியாவை சேர்ந்த மோனிஷா ராஜேஷ் தற்போது பிரித்தானியாவில் குடியேறி கார்டியன் மற்றும் தி டெலிகிராப் ஆகிய இரண்டு பத்திரிகைகளுக்கு செய்திகள் எழுதி வருகிறார். இவரின்  
கொலைக்கான ஆதரவு....

......................
ஜேர்மன் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள உயர்ந்த மதிற்சுவர்.

மூனிச் நகர் அருகே 4 மீட்டர் உயரமுள்ள,பேர்லின் சுவரை விட உயர்ந்த (3.6 மீட்டர்),நீண்ட சுவர் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.அந்த நகரில் அகதிகளுக்கான தங்குமிடம் ஒன்றை உள்ளூராட்சியினர் ஏற்படுத்தி உள்ளனர். அவர்களிடம் இருந்து தனித்து வாழ முடிவு செய்த மக்கள் நீதிமன்றை அணுகி அனுமதி பெற்று இந்த சுவரை கட்டி உள்ளனர்.அதிக சத்தம்,வீடுகளின் விலை போன்ற காரணங்களை கூறியதால் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உள்ளூர் மக்கள் ,வெளி நாட்டவர்களாலும், முஸ்லீம்களாலும் பல தொல்லைகள் ஏற்படுவதாகவும் இந்த சுவரினால் சிறிதாவது நிம்மதி கிடைக்கும் என்கின்றனர். ஆனாலும் அந்தக் கிராம மக்கள் சிலர் இதற்காக முகத்தைக் சுழிக்கின்றனர்.

இதைப் போல் மெக்சிக்கோ எல்லையில் ட்ரம்ப் சுவர் ஒன்றை எழுப்ப உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

அகதிகளாக வருபவர்களை அன்பாக அணைத்தவர்கள், சிலரின் தவறான  செயற்பாடுகளால், வெறுப்பைக் காட்ட ஆரம்பிக்கிறார்கள். இது ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல உலகெங்கும் மெல்ல மெல்ல தொடருகிறது.

avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 683
மதிப்பீடுகள் : 398

View user profile

Back to top Go down

Re: அமெரிக்க அதிபராகப் பதவியேற்கும் ட்ரம்பின் ஆட்டம் ஆரம்பம்.

Post by T.N.Balasubramanian on Mon Nov 14, 2016 5:58 pm

கடல்வழியாக US இல் மோட்டார் போட் மூலமாக நுழைந்தால் , பிடிபடாவிட்டால்/ கரையேறி விட்டால் US இமிக்ரேஷன் சட்டம் அவர்களை கைது செய்யமுடியாதாமே ? அப்பிடி சட்டம் உள்ளதா ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20612
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: அமெரிக்க அதிபராகப் பதவியேற்கும் ட்ரம்பின் ஆட்டம் ஆரம்பம்.

Post by பாலாஜி on Mon Nov 14, 2016 6:03 pm

பார்ப்போம்  ட்ரம்ப் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: அமெரிக்க அதிபராகப் பதவியேற்கும் ட்ரம்பின் ஆட்டம் ஆரம்பம்.

Post by மூர்த்தி on Tue Nov 15, 2016 2:11 am

எல்லையில் இருந்து குறிப்பிட்ட மைல்களுக்கு (சரியாக எத்தனை மைல்கள் என தெரியவில்லை) உள்ளே குடிவரவு/சுங்க அதிகாரிகளின் நேரடி அதிகாரம் முடிவடைகிறது.அந்த எல்லைக்குள் ஆதாரங்கள் இல்லாத ஒருவர் இருந்தால் அவரை CBP/ICE (immigration) கைது செய்து திருப்பி அனுப்ப முடியும்.அதற்கு அப்பால் சென்று விட்டால் இமிகிரேசன் அதிகாரிகள் உரிய சோதனை செய்யும் ஆதாரத்தைக் (வாரண்ட்) காட்டி வீடு ,வேலை செய்யுமிடம் போன்றவற்றில் சோதனையிட முடியும். நடவடிக்கை எடுப்பதானால் முதலில் அந்த இடத்து பொலிஸார்/FPI  மூலம் தான் முடியும்.கடலில் குறிப்பிட்ட எல்லையுடன் குடிவரவு அதிகாரிகளின் அதிகாரம் முடிவடைய கடற்படை பொறுப்பை ஏற்கிறது.

உள்ளே வர நான்கு வழிகள் உள்ளன. விமானம்,கடல்,நிலம்,பாலைவனப் பகுதி. இவ்வழியே கார்,படகு ,விமானம் எப்படி வந்தாலும் எல்லையில் குடிவரவு/சுங்க அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியும். பிடிபடாமல் அவர்களின் அதிகார எல்லையை கடந்து விட்டால், குடிவரவு/சுங்க அதிகாரிகளின் அதிகார எல்லை முடிவடைந்து விடும். பின்னர் அவர்களால் நேரடியாக தலையிட முடியாது. அந்த இடத்து உள்ளூர் பொலீசார்/ஷெரிப்  உதவியை நாடுவார்கள். ஒவ்வொரு மாகாணத்திலும் வெவ்வேறு நடைமுறை இருப்பதால் சட்டச் சிக்கலும் வந்து விடும்.அப்போது FPI உதவியை நாடுவார்கள்.

எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபடாதவரை பாதுகாப்பு உண்டு.அத்துடன் ஆங்கில அறிவையும் பார்ப்பார்கள்.  அவரிடம் இருந்து நீதிமன்றம் மூலம் காரணம் எதையும் கேட்காமல் குடிவரவு அதிகாரிகளாலோ பொலீசாரினாலோ எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.குடிவரவு நீதிமன்றமே இறுதி முடிவு செய்யும்.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 683
மதிப்பீடுகள் : 398

View user profile

Back to top Go down

Re: அமெரிக்க அதிபராகப் பதவியேற்கும் ட்ரம்பின் ஆட்டம் ஆரம்பம்.

Post by T.N.Balasubramanian on Tue Nov 15, 2016 2:39 pm

கடல் வழியாக மெக்சிகன் /க்யூபன் வருவதை பழக்கமாக கொண்டுள்ளதாக அறிகிறேன் .
மெக்ஸிகன் மக்கள் இல்லாவிட்டால் US இல் க்ளீனிங் வேலை எல்லாம் யார் செய்வார்கள் ?
மரவேலை ,veettu தோட்டங்கள் பராமரிப்பு யார் செய்வார்கள் ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20612
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: அமெரிக்க அதிபராகப் பதவியேற்கும் ட்ரம்பின் ஆட்டம் ஆரம்பம்.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum