ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 pkselva

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நடிகர் விஜய்க்கு பி.ஜே.பி அட்வைஸ்

View previous topic View next topic Go down

நடிகர் விஜய்க்கு பி.ஜே.பி அட்வைஸ்

Post by ayyasamy ram on Wed Nov 16, 2016 10:32 am


-

.ஜே.பி மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன்,
-
‘‘ஏழை, எளிய மக்கள் என்றுமே ஏழைகளாக இருக்க
வேண்டிய அவசியம் இல்லை. அவர்களும் இந்த நாட்டின்
கவுரவம் மிக்க குடிமக்கள். அவர்களும் மற்றவர்களைப்
போல இந்த நாட்டின் அனைத்து சவுகரியங்களையும்
பயன்படுத்த உரிமை இருக்கிறது.
-
ஆனால், இத்தனை ஆண்டுகளாக ஏழை மக்களை,
ஏழைகளாகவே வைத்துவிட்டார்கள். ஏழைகளின் வேதனை
இனி துடைத்தெறியப்படும். அதற்காகத்தான்
‘ஜன்தன் வங்கி கணக்கு’, ‘மானியங்களை நேரடியாக
வங்கிக் கணக்கில் செலுத்துதல்’
என்று பல்வேறு திட்டங்களை மோடி கொண்டு வந்துள்ளார்
-
‘பெயர்த்தி கல்யாணத்துக்கு பணம் இல்லாததால்
ஒரு பாட்டி இறந்து விட்டார்... அன்றாட செலவுகளுக்கு பணம்
இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்’ என்று சொல்லிக் கொள்ளும்
அரசியல்வாதிகளுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் ஒன்றைச்
சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

மருத்துவச் செலவுக்கு பணம் இல்லையே என்று இப்போது
அல்ல; முன்பும் இறந்து போயிருக்கிறார்கள்.
ஏழை, எளிய மக்கள் மீது கரிசனம் காட்டும் இவர்கள், தாங்கள்
வைத்துள்ள பணத்தில் தங்கள் வாழ்க்கைக்கு தேவையானது
போக மீதியை இந்த ஏழை மக்களின் ஜன்தன் வங்கி கணக்கில்
போட்டால் ஏழை மக்களின் வேதனை, துயரம் போக்க
உதவிகரமாக இருக்கும்.

அறிக்கை விடுவதை விட்டு விட்டு, பொதுவெளியில் வந்து
ஏழை எளிய மக்களின் கண்ணீர் துடைக்க உதவுங்கள்.
நாட்டு மக்களின் பிரச்னைகளை சரி செய்ய மோடி அரசு
தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கறுப்புப் பணத்தை ஒழிப்பற்கு மோடி எடுத்துள்ள
நடவடிக்கையை நாட்டு மக்கள் மனதாரப் பாராட்டுகிறார்கள்.

கறுப்புப் பணம் வைத்துள்ளோருக்கு கிலி ஏற்பட்டுள்ளது’’
என்று பதில் சொன்னார்.
-
விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31554
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: நடிகர் விஜய்க்கு பி.ஜே.பி அட்வைஸ்

Post by ayyasamy ram on Wed Nov 16, 2016 10:35 amகாங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், சொர்ணா சேதுராமன்:

-

-

‘‘கறுப்புப் பணத்தையும் கள்ள நோட்டுகளையும் ஒழிக்க
எடுத்த நடவடிக்கை இது என்று பிரதமர் மோடி சொல்லி
வருகிறார். அந்த நோக்கத்தை வரவேற்கிறோம்.

ஆனால், இப்போது நடிகர் விஜய் சொல்லி இருப்பது போல,
ஏழை, எளிய, நடுத்தர மக்கள் படும் வேதனைகள்,
துன்பங்களைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.

நவம்பர் 8-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டு 9-ம் தேதியில்
இருந்து இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. பெரும்பாலான
தனியார் நிறுவனங்களில் மாதச் சம்பளம் 5-ம் தேதியில்
இருந்து 10-ம் தேதிக்குள்தான் போடுவார்கள்.

சம்பளத்தை எடுத்து வீட்டு வாடகை, ஸ்கூல் பீஸ், ரிக்‌ஷா வாடகை,
மளிகை சாமான்கள் வாங்க முடியாமல் சாமானிய மக்கள்
திண்டாடுகிறார்கள். கறுப்புப் பண முதலைகள் யாரையும்
ஏ.டி.எம் களில் காண முடியவில்லை. பணம் தங்களது கணக்கில்
இருந்தும் ஏ.டி.எம் ஒழுங்காக செயல்படாததால் பணத்தை
எடுக்க முடியாமல் சாதாரண மக்கள் தவிக்கிறார்கள்.

கால்கடுக்க மணிக்கணக்கில் நின்றாலும் ஒரு நாளைக்கு
2,500 ரூபாய் மட்டுமே எடுக்க முடிகிறது. மருத்துவச் செலவு,
திருமணம் என்று பல்வேறு அவசர காரியங்களுக்கு பணம்
எடுக்க முடியாமல் அல்லல்படுகிறார்கள்

15 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள்
புழக்கத்தில் உள்ளன. மொத்தம் இந்திய ரிசர்வ் வங்கி
வெளியிட்டுள்ள 100 சதவிகித பணத்தில் 14 சதவிகிதம் அளவுக்கு
மட்டுமே 5, 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.

500, 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் வாங்கும்போது ஏற்படும்
பண நெருக்கடிகளை எப்படி எதிர் கொள்வது என்று முன்கூட்டிய
திட்டமிடல் இல்லாததுதான் இவ்வளவு பிரச்னைகளுக்கும் மூல
காரணம்.

இந்த பிரச்னைகள் எல்லாம் ஒருவாரம், இரண்டு வாரங்களில்
சரியாகிவிடும் என்று சொன்னார்கள். ஆனால், அது
தொடர்கதையாகி இருக்கிறது. 500 கோடி ரூபாய் கள்ளப்
பணத்தை முடக்க உழைக்கும் மக்களை தெருவுக்கு கொண்டு
வந்து விட்டார்கள்.

கறுப்புப் பணம் எல்லாம் வைரம், தங்கங்களாக, வெளிநாடுகளில்
முதலீடுகளாக வைக்கப்பட்டு இருக்கும் என்பது ஊரறிந்த உண்மை.

பெரிய நிறுவனங்களின் வாராக் கடன்கள் மட்டுமே 6 லட்சம் கோடி
ரூபாய்க்கு மேல் உள்ளது. அதை மீட்க வழியில்லை. வெளிநாடுகளில்
பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு
இந்தியர் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும்
என்று நாடாளுமன்ற தேர்தலின்போது, பி.ஜே.பி சொன்னது.

ஒரு மாதத்தில் இதெல்லாம் நடக்கும் என்று சத்தியம் செய்தார்கள்.
ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் கடந்தும் வெளிநாடுகளில் கறுப்பு
பணம் பதுக்கி வைத்திருப்போர் மீது எந்த நடவடிக்கையும்
பாயவில்லை. குறைந்தபட்சம் கறுப்பு பண முதலைகளின்
பெயர்களையாவது வெளியிடலாம்.

அதையெல்லாம் செய்யாமல் ஏழை, எளிய, சாமானிய மக்கள்
உழைத்து சம்பாதித்த பணத்தை மாற்றவும் முடியாமல், எடுக்கவும்
முடியாமல் தவிக்கும் மக்களை காப்பாற்ற இனியாவது மோடி
அரசு உருப்படியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

சாமானிய மக்களின் வேதனைகளை நடிகர் விஜய் கொட்டி
இருக்கிறார். இதுதான் ஒட்டு மொத்த நாட்டு மக்களின் மனநிலை
என்பதை மோடி அரசு புரிந்து கொள்ள வேண்டும்’’ என்று சொல்கிறார்.
-
---------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31554
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum