ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 pkselva

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பாஜக அமைச்சரின் காரில் கட்டுக்கட்டாக ரூ.91.5 லட்சம் பணம் பறிமுதல்: செல்லாத நோட்டுதாங்க

View previous topic View next topic Go down

பாஜக அமைச்சரின் காரில் கட்டுக்கட்டாக ரூ.91.5 லட்சம் பணம் பறிமுதல்: செல்லாத நோட்டுதாங்க

Post by ayyasamy ram on Fri Nov 18, 2016 5:42 pm


ஓஸ்மனாபாத்:
மகாராஷ்டிராவைச் சேர்ந்த கூட்டுறவுத் துறை அமைச்சர்
சுபாஷ் தேஷ்முக்கின்  காரில் இருந்து கட்டுக்கட்டாக
ரூ.91.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர காவல்துறையும், லஞ்ச ஒழிப்புத் துறையும்
இணைந்து நடத்திய அதிரடி ரகசிய சோதனையில்,
தேஷ்முக்கின் காரில் இருந்து செல்லாது என அறிவிக்கப்பட்ட
ரூ.1000 நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது.

இந்தத் தொகைக்கு எவ்வித ஆவணங்களும் இல்லாமல்
இருந்ததால் அவை பறிமுதல் செய்யப்பட்டன.
காரை ஓட்டி வந்த ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து ஒமெர்கா காவல்நிலையத்தில் வழக்குப்
பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனம் தேஷ்முக்குடையதுதான் என்றும்,
உள்ளாட்சித் தேர்தலில் செலவிட இந்தத் தொகை கொண்டு
செல்லப்பட்டிருக்கலாம் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்
சாட்டியுள்ளன.

500, 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்ததன் மூலம் கருப்புப்
பணம் மற்றும் கள்ள நோட்டுகளை அழித்து விட முடியும் என்று
பிரதமர் நரேந்திர மோடி சொன்னது உண்மை என்பது
பாஜக அமைச்சரின் காரில் கட்டுக்கட்டாக பணம் பிடிபட்டதன்
மூலம் ஊர்ஜிதமாகியுள்ளது.

சம்பாதித்த பணத்தில் அன்றாட செலவுக்காக வெறும்
2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்ற கால் வலிக்க வங்கியில் நிற்கும்
எங்களுக்கு மட்டும் விரலில் மை வைக்கும் மத்திய அரசு இது
போன்ற சம்பவங்களுக்கு என்ன செய்யப் போகிறது என மக்கள்
கேள்வி எழுப்புகிறார்கள்.
-
---------------------------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31554
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: பாஜக அமைச்சரின் காரில் கட்டுக்கட்டாக ரூ.91.5 லட்சம் பணம் பறிமுதல்: செல்லாத நோட்டுதாங்க

Post by சிவனாசான் on Fri Nov 18, 2016 8:01 pm

பொருத்திருந்து பாருங்கள் என்னநட வடிக்கை எடுக்கிறார்கள் என்று. யார் செய்யினும் குற்றமே என்பது >>>>அவர் வங்கியில்செலுத்தக்கூட எடுத்து சென்றிர்க்கலாமல்லவா>? பலமுறை மாற்ற வருவோரை இனம்கானவேவிரஙில் புள்ளி என்பதை புரிதல்ல வேண்டும். எண்பது சதவீதம் பேர் வரவேற்கின்றனர்என ஓர் ஆய்வு புள்ளி விவரம் கூறுகிறது. பணம் பகுதுக்கி வைத்திருப்பவர்களுக்குத்தான் சிரமம். வங்கி கணக்கில் வைத்துள்ளவர்களுக்கு சிரம்மில்லை.ஊழலை ஒழிக்க நினைப்பவர்கள் பாராட்டுகிறார்கள் ஊழல்வாதிகள் எதிர்க்கிறார்கள். நாட்டுக்காக நாட்டு நலனுக்காக கொஞ்சம் சிரமபட்டுத்தான் ஆகனும். ராணுவ வீரர்களைப்போலவா >>>>>>>வாழ்க பாரதம், வளர்க ஊழலற்ற நல்லாட்சி.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2721
மதிப்பீடுகள் : 983

View user profile

Back to top Go down

Re: பாஜக அமைச்சரின் காரில் கட்டுக்கட்டாக ரூ.91.5 லட்சம் பணம் பறிமுதல்: செல்லாத நோட்டுதாங்க

Post by T.N.Balasubramanian on Fri Nov 18, 2016 9:57 pm

90 % முக்கிய அரசியல் தலைகள் /கட்சிகள்/ நக்ஷத்திர நடிக /நடிகர்கள்/ சினிமா தயாரிப்பாளர்களுக்கு உதவும் ஃ பைனான்சியர்கள் யாரும் அதிகம் செய்திகளில் வந்ததாக தெரியவில்லையே!

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20576
மதிப்பீடுகள் : 7923

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum