ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அருமையான கடவுள் படங்கள் :)
 krishnaamma

லிம்கா சாதனை புத்தகத்தில் சந்திரபாபு நாயுடு !
 krishnaamma

படித்ததில்_ரசித்தது....
 krishnaamma

eஎன்னை பற்றி - மாலன்
 krishnaamma

தமிழ்நேசன் அவர்களுக்கு
 krishnaamma

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
 krishnaamma

மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
 krishnaamma

என்னை பற்றி - கோபால்
 krishnaamma

ஓ...இளையவனே...!!
 krishnaamma

வெற்றிக்கு யார் காரணம்?: டில்லியில் அடித்துக் கொள்ளும் கட்சிகள்
 krishnaamma

மீண்டெழும் வித்தை கை வராத அம்மா...!!
 krishnaamma

தாயாராய் ஆகு…! – கவிதை
 krishnaamma

அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம் ! - 26-4-2017
 krishnaamma

இன்று இளைஞர்களால்
 krishnaamma

உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து
 krishnaamma

பாகுபலி கொலைகுறித்த விசாரணைக்கு லீவு கேட்ட போலீஸ்காரர்
 krishnaamma

ஏவுகணை ஏவப்பட்ட 10 வது நிமிடத்தில் ஜப்பானுக்கு ஆபத்து!!
 krishnaamma

ஞாபகங்கள்
 krishnaamma

ஜனாதிபதி வேட்பாளராக ஆனந்தி பென் : சுப்பிரமணியன் சுவாமி விருப்பம்
 krishnaamma

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு
 krishnaamma

நீ எப்போது கற்க போகிறாய் ?
 krishnaamma

ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ...
 krishnaamma

ஏன் மெளனம் தொலைக்கிறேன் ?
 krishnaamma

மாணவன் எப்படி இருக்க வேண்டும் என சாக்ரடீஸ் சொல்வதை கேளுங்கள் !
 krishnaamma

சிறப்பு பதிவாளர் MJagadeesan அவர்களை வாழ்த்துவோம்.
 krishnaamma

20 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட இந்துகளுக்கு அனுமதி
 krishnaamma

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

அறிமுகம்...லியோ !
 M.Jagadeesan

உழைப்புக்கு மரியாதை...!
 T.N.Balasubramanian

தியானா - ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

ஹிந்தி ப்ராத்மிக் புத்தகங்கள் pdf தேவைப்படுகிறது
 Muthukumaran88

மூடிய டாஸ்மாக் கடைகளை திறக்க தடை
 ராஜா

காகம் ஓர் அழகு
 vashnithejas

புத்தியுள்ள காகம்
 M.Jagadeesan

டிடிவி தினகரன் ---இப்போது திகார் சிறையில்
 M.Jagadeesan

பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் ...
 ayyasamy ram

தமிழ் பெண்களை இழிவுபடுத்திய கேரள மந்திரி மீது ஐகோர்ட்டில் வழக்கு
 ayyasamy ram

டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா?
 ayyasamy ram

‘ஏ ஃபார் ஆப்பிள்’னு ஏன் பேர் வெச்சேன்?” - இயக்குநர் அட்லி லாஜிக்
 ayyasamy ram

உய்ய ஒரே வழி என்றும் உடையவர் திருவடி
 krishnaamma

சிரி....சிரி...சிரி ...
 krishnaamma

சிரி....சிரி...சிரி ...
 krishnaamma

துருக்கி நாட்டுக் கதை !
 krishnaamma

ஆன்மீகக் குட்டி கதை!
 krishnaamma

⁠⁠⁠ருத்ராட்சம் அணியும் முறை !
 krishnaamma

வங்கிகளில் பணம் அனுப்பும் முறை பற்றி தெரிந்து கொள்வோம்
 krishnaamma

விவரிக்க வார்த்தைகள் இல்லை!
 krishnaamma

3D ஓவியங்கள் !
 krishnaamma

விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:
 krishnaamma

வாழ்க்கை வசந்தமாகும் !-படித்ததில் (கேட்டதில்) பிடித்த வரிகள் !
 krishnaamma

கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) – மஹாபிஷேகம் – மண்டலாபிஷேகம் –
 krishnaamma

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 krishnaamma

நல்ல தங்காள்
 krishnaamma

எதிர்க்கட்சிகளுக்கு 'ஆப்பு' : யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி
 krishnaamma

சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய்.
 மூர்த்தி

தெர்மாகோல் சோதனை முயற்சியே: மதுரை கலெக்டர்
 krishnaamma

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 T.N.Balasubramanian

பாதியில் காதல் முறிந்ததால் ஆத்திரம் : காதலியை எரித்து கொன்றுவிட்டு வாலிபர் தீக்குளித்து தற்கொலை
 T.N.Balasubramanian

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
 ராஜா

இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

செல்லாக் காசு

View previous topic View next topic Go down

செல்லாக் காசு

Post by M.Jagadeesan on Mon Nov 21, 2016 7:02 pm

பெற்ற பிள்ளைகள் அவனை சட்டை செய்வதில்லை !
கட்டிய மனைவி , அவன் வார்த்தையைக் காதில் போட்டுக் கொள்வதில்லை !
வேலைக்காரர்களுக்கோ அவன் ஒரு வெத்து வேட்டு !
மொத்தத்தில் அவன் ஒரு செல்லாக் காசு !

நான்கு மாதங்களுக்கு முன்பு அவன்
நல்ல காசாகத்தான் இருந்தான் !
நாலுபேர் மதிக்கின்ற தங்கக் காசாகத்தான் இருந்தான் !
திடீரென்று ஒருநாள்
காமப் பிசாசின் கைகளில் சிக்கி
வேலிதாண்டிய வெள்ளாடாக மாறினான் !

உற்றார் உறவினரின் உபதேசங்கள் எல்லாமே
செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று !
அரண்மனை வாசம் வேண்டாம் ;
சின்னவீடே போதும் என்றான் .
நோட்டுகள் எனக்குத் தேவையில்லை ;
சில்லரைகளே போதும் என்றான் .
கம்பனின் ராமனாக இருப்பதைக் காட்டிலும்
இளங்கோவின் கோவலனாகவே
இருக்க விரும்புகிறேன் என்றான் !

மொத்தத்தில் ' அவன் ஒரு செல்லாக் காசாக இருப்பதையே விரும்புகிறான் ! '





avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4061
மதிப்பீடுகள் : 1750

View user profile

Back to top Go down

Re: செல்லாக் காசு

Post by T.N.Balasubramanian on Mon Nov 21, 2016 7:18 pm

ரசிக்க வைத்த அருமையான படைப்பு.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19335
மதிப்பீடுகள் : 6811

View user profile

Back to top Go down

Re: செல்லாக் காசு

Post by சிவனாசான் on Tue Nov 22, 2016 6:43 am

இதுதான் கவி>>>>>>>>>தை.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2620
மதிப்பீடுகள் : 914

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum